புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சினையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.
அந்த அறிக்கையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதல்-அமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.
மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக் கூறு 257(1)ன்படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவுக்கூறு 72-ன் படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சினையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவுக்கூறு 161-ன்படி எடுத்துக்கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறை வேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வ தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்களின் உணர்வு களை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன் மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
இதைத்தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதை உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.
மாலைமலர்

Re: தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
#616857- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடெல்லி, ஆக.30-
தமிழக சட்டசபையில், ராஜீவ் காந்தி படுகொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தொடர்பாக இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இது பற்றி அவர் கூறும் போது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்த இயலாது என தெரிவித்தார்.
மேலும் தூக்கு தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அது இடைக்கால தடை மட்டுமே. மேலும், உயர் நீதிமன்ற தீர்ப்பில் நான் தலையிட முடியாது என கூறினார்.
இந்த தீர்ப்பிற்கு அரசு மதிப்பளிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில், ராஜீவ் காந்தி படுகொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தொடர்பாக இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இது பற்றி அவர் கூறும் போது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்த இயலாது என தெரிவித்தார்.
மேலும் தூக்கு தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், அது இடைக்கால தடை மட்டுமே. மேலும், உயர் நீதிமன்ற தீர்ப்பில் நான் தலையிட முடியாது என கூறினார்.
இந்த தீர்ப்பிற்கு அரசு மதிப்பளிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
Re: தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
#616991- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நல்ல செயல் தான், ஆனால்
மத்திய அரசு தரும் விளக்கத்தை பொறுத்து தான் இவர்கள் தூக்கு தண்டனை கைதிகளா? ஆயுள் தண்டனை கைதிகளா ? என்பதை நிர்ணயிக்க முடியும்.
வருத்தமாய் தான் இருக்கிறது
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தமிழக சட்டமன்ற
தீர்மானம் எங்களை கட்டுபடுத்தாது என்று பேட்டி அளித்திருக்கிறார். உயர் நீதிமன்றமும் 8 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. மத்திய அரசு தரும் விளக்கத்தை பொறுத்து தான் இவர்கள் தூக்கு தண்டனை கைதிகளா? ஆயுள் தண்டனை கைதிகளா ? என்பதை நிர்ணயிக்க முடியும்.
அவர்களின் உயிர் இன்னமும் சோனியா காந்தியின் கொடூர கரங்களில்
தான் இருக்கிறது என்பதை நினைத்தால் .,,,,,,,வருத்தமாய் தான் இருக்கிறது
Re: தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
#617049- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
அய்யம் பெருமாள் .நா wrote:நல்ல செயல் தான், ஆனால்
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தமிழக சட்டமன்றதீர்மானம் எங்களை கட்டுபடுத்தாது என்று பேட்டி அளித்திருக்கிறார். உயர் நீதிமன்றமும் 8 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.
மத்திய அரசு தரும் விளக்கத்தை பொறுத்து தான் இவர்கள் தூக்கு தண்டனை கைதிகளா? ஆயுள் தண்டனை கைதிகளா ? என்பதை நிர்ணயிக்க முடியும்.
அவர்களின் உயிர் இன்னமும் சோனியா காந்தியின் கொடூர கரங்களில்தான் இருக்கிறது என்பதை நினைத்தால் .,,,,,,,
வருத்தமாய் தான் இருக்கிறது
thiva
Re: தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
#617060- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தூக்கு தண்டனையில் இருந்து ஆயில் தண்டனைக்கு மாற்றி அதிக வருடம் கொடுத்தல் என்ன செய்வது..! இன்னும்
அவர்களின் உயிர் இன்னமும் சோனியா காந்தியின் கொடூர கரங்களில்
தான் இருக்கிறது
- Sponsored content
Similar topics
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» மேற்கு வங்காளத்தின் பெயர் ‘பங்களா’ என மாற்றம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
» 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்
» பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1