புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
73 Posts - 77%
heezulia
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
238 Posts - 76%
heezulia
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
8 Posts - 3%
prajai
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_m10தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 30, 2011 10:54 pm

மத்திய அரசின் தீவினையை நீக்கிட செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக்
காஞ்சியில் கட்டுவோம், வாரீர்!!

1500 வருடங்களுக்கு முன்பு கோவலனின் தலை மதுரையில் அரசனின் அசிரத்தையால்
வெட்டப்பட்டது. ஆவணி மாதம் 23 ஆம் தேதி, பௌர்ணமிக்கு இரண்டு நாளுக்கு
முன்னால் அது நடந்தது. அதே நாளில், அதே ஸ்ரீகர வருஷத்தில் மூன்று பேரை இந்திய அரசு
தூக்கில் போட உத்தரவு கொடுத்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

இன்று அந்த கொடுங்கோல் உததரவை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி
வைத்திருக்கிறது.

கோவலனின் மனைவி கண்ணகியை கடைசியாகப் பார்த்து உரையாடியது செங்குன்றத்து
ஆதிவாசி மக்கள். அந்த மக்களில் ஒருத்தியாகப் பிறந்த, திருமணமாகாத 21 வயது இருளர்
குலப் பெண்ணான சரசு என்ற செங்கொடி, கண்ணகிக்கு நிகழ்ந்த அநீதி மீண்டும்
நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும், கண்ணகியின் கோபம் மதுரையை அழித்ததைப் போல அரசின் தவறான தீர்ப்பால் தமிழக மக்களின் வாழ்வு அழிந்து நாசமாகிவிடக்கூடாது
என்பதற்காகவும் கண்ணகியை மனதில் வேண்டி தன்னையே ஆவணி 11 ஆம் தேதியன்று நெருப்பிற்கு இரையாக்கிக் கொண்டாள்.

அதற்கு அவள் தேர்ந்தெடுத்த இடமும், தேதியும், நேரமும்தான் நம்மை அதிர்ச்சிக்குள் ளாக்குகிறது! ஆச்சர்யப்பட வைக்கிறது!!

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள தாலுகா ஆபீசின்
முன்பு, அந்தி சாயும் நேரத்தில் அவள் நெருப்போடு ஒன்றிணைந்தாள். அதே இடத்தில்,
அதே நாளில் (ஆவணி அமாவாசை), அதே நேரத்தில்தான் ( சூரிய அஸ்தமனத்தின் போது)
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்து துறவியாக மாறிய மணிமேகலை
( சரசுவின் அதே 21 வயதில் ) அமுத சுரபியை கையிலேந்தி உலகில் பசித்திருக்கும் அனைத்து
உயிர்களுக்கும் அன்பு என்ற வற்றாத அன்னத்தைப் படைக்கப் புறப்பட்டாள்.

அரச அநீதியில் இருந்து கோவலனைக் காப்பாற்றத் தவறிய மதுரையையும், அதன்
குடிகளையும் கண்ணகியின் கோபம் அழித்ததைப்போல, முருகன், சாந்தன்,
பேரறிவாளன் ஆகிய மூவருக்கு அரச அநீதி ஏற்பட்டு அதன் காரணமாகத் தமிழக மக்களின்
குடும்பங்கள் அழிந்து போகாமல் தடுக்கவே மணிமேகலையின் பேரன்பை மனதில் ஏற்றி, நம்மைக் காக்கும் நெருப்புத் தடுப்பரணாக செங்கொடி தன்னை மாற்றிக் கொண்டாள்.

நம்மை சூழ்ந்துகொண்டிருக்கும் தீவினைகளை மனிதர்களான நாம் அறிகிறோமோ
இல்லையோ இயற்கையும், பிராணிகளும் நன்கே அறிந்துள்ளன. 2004 ஆம் வருஷம் டிசம்பர் 24 அதிகாலை வந்த சுனாமிப் பேரலையை பிராணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே
உணர்ந்து கொண்டன. காடுகளில் உள்ள பாம்புகள் கூட்டம் கூட்டமாக இடம்
பெயர்ந்தன.
அதுபோலவே, இந்த ஆடிப் பௌர்ணமியன்று ( ஆகஸ்டு 13 ) கண்ணகி, மாதவி மற்றும்
கோவலன் பிறந்த நகரான காவேரிப் பூம்பட்டிணம் என்ற பூம்புகாரிலும் அதனைச்
சுற்றியுள்ள சோழ மண்டலத்தின் பெரும் பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
செங்கொடி அக்கினித் தாயாக மாறிய அடூத்த 12 மணி நேரத்தில் தூக்குக் கயிறை
எதிர்நோக்கியிருக்கும் மூவரை அடைத்துவைத்திருக்கும் வேலூர் சிறையும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளும் பூகம்பத்தால் அதிர்ந்து குலுங்கியிருக்கின்றன.

மேலும் தமிழகத்தின் வடக்கில் உள்ள ஏலகிரி மலையில் இருந்து தெற்கில் உள்ள
பொதிகை ம்லைவரை உள்ள அனைத்து மலைகளிலும், அவற்றின் வனப்பகுதிகளிலும் உள்ள
பிராணிகள் இடம் பெயரத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக பாம்புகள் கூட்டம் கூட்டமாக
காடுகளில் இருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன.

இந்தத் தீவினைகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தினரையும் காப்பாற்றிக்
கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

சுமங்கலிப் பெண்கள் அனைவரும் மதுரையைக் காக்கும் அன்னையான மீனாட்சி
அம்மனை மனதில் துதிக்க வேண்டும்.

மாகாளி அவதாரம் எடுத்த கண்ணகியின் உஷ்ணத்தைத் தனிக்கவல்ல கடலின் நீல
வண்ணத்திலான உடுப்பணிந்து செங்கொடியும், மணிமேகலையும் உலகிற்கு அன்பு
செய்யத் துவங்கிய காலமான அந்திசாயும் நேரத்தில் அம்மன் கோவிலுக்கு தினமும் செல்ல
வேண்டும். மத்திய அரசின் அநீதியால் தூக்கிலிடப்படவுள்ள மூவரையும் அநீதி
அரசாணையில் இருந்து விடுவிக்கக ஐப்பசி அமாவாசை வரை கார்த்திகைத்
திருவிளக்கு ஏந்தி அம்மனிடம் பரிசுத்த மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அம்மனின் கோபத்தைத் தனிக்க தினமும் ஒருவேளை விரதமிருந்து வெள்ளிக்கி ளமைகள்தோறும் நீல உடுப்பணிந்து, அக்னி சட்டியை எடுத்தால் கூடுதல் நன்மைகள் உண்டாகும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாதரசிகள் புலால் உணவை மறுத்தல் அவசியம்.

மேலும் ஆவணி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை நடக்கும் திருமணங்கள்
அனைத்திலும் மணமேடையின் பின்புறத்தை நீலத் துணியால் அலங்கரிப்பதுவும், மணமக்களின் வலது மணிக்கட்டில் நீலத் துணியைக் கட்டிக் கொள்வதும் அம்மனின் கோபத்தைத் தணிக்கும் செயல்களாகும்.

செங்கொடியும் மணிமேகலையும் உலகின் அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவதற்காக அன்புருவம் ஏற்ற அதே இடத்தில் அவர்களின் பெயரில் அன்புத் திருக்கோவிலைக் கட்டுவதே மாகாளித் தாயின் சினத்தை முற்றிலும் தனிக்கும் செயலாகும்.

செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக் காஞ்சி மாநகரில் கட்டும்
பணியில் ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணின் குடும்பமும் விருத்தியடைந்து, சகல வளங்களையும் பெறும் என்பது நிச்சயம்.

- பத்துமலை முருகையன்,
ஆன்மீக அறிஞர்,
பத்துமலை, மலேசியா

(கண்டது: சந்தவசந்தத்தில்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக