ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by சிவா Sat Sep 19, 2009 4:03 pm

First topic message reminder :

*சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை.

*வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம்.

*துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.

*தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை.

*ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவை இழக்க வேண்டியதில்லை.

*எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடாதீர்கள்.

*அடிப்படைகளையும் விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

*செயலுக்குத் திட்டமிடுங்கள்.

*அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள்.

*மனித இனத்தில் நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள்.

*மனதில் சித்திரம் உருவாக்கி முன்கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர்காலத்திற்குத் திட்டமிடாதீர்கள்.

*மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

*வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும்.

*முயற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறிய குழிகள்தான் பெரிய பள்ளங்களாகின்றன.

*துணிவுடன், நேர்மையுடன் இருங்கள். கஷ்டங்களைக் கடக்க அது உங்களுக்கு உதவும்


பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by பிரகாஸ் Sat Sep 19, 2009 4:11 pm

அப்போ சிவாவும் இதை சொல்லித்தான் சந்தோசமாக இருக்கிறார் தனிமையில்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by VIJAY Sat Sep 19, 2009 4:12 pm

சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by மீனு Sat Sep 19, 2009 4:12 pm

பிரகாஸ் wrote:
சிவா wrote:
meenuga wrote:ஷிவா அண்ணா நீங்க இங்கே சொன்ன எல்லாமே மீனுகிட்டே இருக்கே..அப்போ எதுக்கு கவலை வருது மீனுவுக்கு ..

மீனுவின் கவலைக்கு காரணம், எளிதில் உணர்ச்சிவசப்டுவது! எதையுமே நிதானமாக நோக்குங்கள்! மற்றவர்களின் பேச்சுகளை பொருட்படுத்தாதீர்கள்!

மற்றவர்களின் பேச்சுகளை பொருட்படுத்தாதீர்கள் இதுக்காக பிரகாஸ் அண்ணா சொல்வதை கேக்காம விட்டு விடாதீர்

என்ன பிரகாஸ் அண்ணா ..இன்று சோகமா இருக்கீங்க..வீட்டில் செம போஜையோ ..எப்போ பார்த்தாலும் ஈகரை ஈகரை என்று நீங்களும் ரூபனும் இருப்பதால்.. அது சரி அண்ணா ..ரூபன் எங்கே காணலை இன்று


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by அபிராமிவேலூ Sat Sep 19, 2009 4:14 pm

விஜய் wrote:அப்ப ஆண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க??
மேல் சொன்ன குணம் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொல்லுங்கள்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by VIJAY Sat Sep 19, 2009 4:15 pm

எப்படி??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by சிவா Sat Sep 19, 2009 4:16 pm

ABIRAMI M wrote:
விஜய் wrote:அப்ப ஆண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க??
மேல் சொன்ன குணம் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொல்லுங்கள்


ஏன் திருமணமும் செய்து பிறகு கொலையும் செய்ய வேண்டும்!


பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by VIJAY Sat Sep 19, 2009 4:16 pm

சிவா wrote:
ABIRAMI M wrote:
விஜய் wrote:அப்ப ஆண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க??
மேல் சொன்ன குணம் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொல்லுங்கள்


ஏன் திருமணமும் செய்து பிறகு கொலையும் செய்ய வேண்டும்!

சோகம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by மீனு Sat Sep 19, 2009 4:18 pm

என்ன பேசுறீங்க நீங்க எல்லோரும்..என்ன நடக்குது ..பெண்கள் என்ன ஆண்கள் சந்தோசத்துக்காக படைக்க பட்டவளா ? இதை மீனு வன்மையாக தண்டிக்கிறேன்..திமிகிலம் சார் ..என்ன சார் இது..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by சிவா Sat Sep 19, 2009 4:18 pm

கொல்லுங்கள் - கொள்ளுங்கள்


பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by VIJAY Sat Sep 19, 2009 4:19 pm

meenuga wrote:என்ன பேசுறீங்க நீங்க எல்லோரும்..என்ன நடக்குது ..பெண்கள் என்ன ஆண்கள் சந்தோசத்துக்காக படைக்க பட்டவளா ? இதை மீனு வன்மையாக தண்டிக்கிறேன்..திமிகிலம் சார் ..என்ன சார் இது..

அத சொன்னதே ஒரு பொன்னு தான் அவங்க கிட்டயே கேளுங்க {அப்பாடா}
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க! - Page 2 Empty Re: பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum