புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரண்பெடிக்கு 15 நாள் ஜெயில்?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடெல்லி, ஆக. 30-
டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அங்கு பேசிய கிரண்பெடி, இந்தி நடிகர் ஓம்புரி இருவரும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்கள். கிரண்பெடி தன் பேச்சில், அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாகவும், எம்.பி.க்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டார். நடிகர் ஓம்புரி பேசுகையில், அரசியல் வாதிகள் எல்லாரும் திருடர்கள் என்று கூறினார்.
கிரண்பெடி, நடிகர் ஓம்புரி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் அவர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்கள். இரு சபைகளிலும் எம்.பி.க்கள் இதற்காக நோட்டீஸ் அளித்தனர். அந்த நோட்டீஸ்களை சபாநாயகர் மீராகுமார் ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பான மனுவை அவர் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. பிரச்சினை பெரிதாவதை அறிந்ததும் நடிகர் ஓம்புரி மன்னிப்பு கேட்டார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசி விட்டேன். யார் மனதாவது புண்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
ஆனால் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பெடி வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் கூறுகையில், பாராளு மன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வந்தால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். நான் தனிப்பட்ட யாரையும் விமர்சிக்கவில்லை. என்றாலும் எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக உள்ளேன் என்றார்.
கிரண்பெடியின் விளக்கம் எம்.பி.க்களிடம் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இரு அவைகளிலும் அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால் உரிமை மீறல் குழு ஆய்வு செய்யும். கிரண்பெடி பேசியது தவறு, சட்டத்துக்கு விரோமானது என்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு 15 நாட்கள் ஜெயில் தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது மாலைமலர்

நாகரீகம் கற்க மறந்து நாட்டை நானே வழிநடத்துகிறேன் பார் என்று கிளம்பி வந்து நலிவுற்ற நவமணி..
இவரின் பண்புகெட்ட பயனற்ற நடவடிக்கைகள் மூலம் பறிக்கும் குழிகளில் இவர்தான் விழப்போகிறார் ...
இவரின் பண்புகெட்ட பயனற்ற நடவடிக்கைகள் மூலம் பறிக்கும் குழிகளில் இவர்தான் விழப்போகிறார் ...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அப்துல்லாஹ் wrote:நாகரீகம் கற்க மறந்து நாட்டை நானே வழிநடத்துகிறேன் பார் என்று கிளம்பி வந்து நலிவுற்ற நவமணி..
இவரின் பண்புகெட்ட பயனற்ற நடவடிக்கைகள் மூலம் பறிக்கும் குழிகளில் இவர்தான் விழப்போகிறார் ...
மன்னிக்கவும் !
கிரண் பேடி பேசியவிதம் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் சொன்னது உண்மைதான். நான் அடிக்கோடிட்டிருக்கும்,, நீங்கள் எழுதிய வரிகள் எனக்கு சங்கடம் தருகிறது.
கிரண் பேடி பேசியதில் தவறில்லை. அவர் வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது தேச துரோக குற்றம் இல்லை. என்ன நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படுகிற பெண்மணியும் இல்லை.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கிரண்பேடி சொன்னதில் எந்த தவறும் இல்லை!
அய்யம் பெருமாள் .நா wrote:அப்துல்லாஹ் wrote:நாகரீகம் கற்க மறந்து நாட்டை நானே வழிநடத்துகிறேன் பார் என்று கிளம்பி வந்து நலிவுற்ற நவமணி..
இவரின் பண்புகெட்ட பயனற்ற நடவடிக்கைகள் மூலம் பறிக்கும் குழிகளில் இவர்தான் விழப்போகிறார் ...
மன்னிக்கவும் !
கிரண் பேடி பேசியவிதம் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் சொன்னது உண்மைதான். நான் அடிக்கோடிட்டிருக்கும்,, நீங்கள் எழுதிய வரிகள் எனக்கு சங்கடம் தருகிறது.
கிரண் பேடி பேசியதில் தவறில்லை. அவர் வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது தேச துரோக குற்றம் இல்லை. என்ன நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படுகிற பெண்மணியும் இல்லை.
அது 100 க்கு 100 உண்மையான என் சொந்தக் கருத்து..உங்களின் சங்கடத்திர்க்கு என்னை மன்னியுங்கள்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அப்துல்லாஹ் wrote:
அது 100 க்கு 100 உண்மையான என் சொந்தக் கருத்து..உங்களின் சங்கடத்திர்க்கு என்னை மன்னியுங்கள்...
நீங்கள் மன்னிப்பு கேட்டதுதான் மிகப்பெரிய தர்ம சங்கடம்..
அரசியலில் எல்லோரும் ஒரே போல இருக்க முடியாது. அதற்காக நம் உறவை தாழ்த்திக்கொள்ள கூடாது. அவசியம் அற்று மன்னிப்பு என்கிற வார்த்தையை உபயோகிக்க கூடாது நண்பா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1