ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

+8
நிலாசகி
வித்யாசாகர்
பிரகாஸ்
ராஜா
VIJAY
சிவா
கோவைசிவா
nandhtiha
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by nandhtiha Sat 19 Sep 2009 - 16:27

First topic message reminder :

வணக்கம்
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down


இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by ராஜா Sat 19 Sep 2009 - 17:29

இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது ஈகரைக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by சிவா Sat 19 Sep 2009 - 17:29

போதுமப்பா வாழ்த்து!


இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by பிரகாஸ் Sat 19 Sep 2009 - 17:31

இன்னும் இருக்கு


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by வித்யாசாகர் Sat 19 Sep 2009 - 17:35

ந்த ஈகரையின் இரண்டாம் வருட துவக்கம் 'துயிலெழுப்பும் விடியலின் கவிதையுடன் புலர்ந்துள்ளதை மகிழ்வுடன் தெருவிக்கிறேன்...,

அதன் முகமாய் 'ஈகரையின் அன்பு தோழர்களுக்கு வாழ்த்துக்களையும்; ஏற்று திறம் பட நடத்தும் பொறுப்பாளர்களுக்கு வரலாறு பதிக்கப் போகும் வெற்றியின் முழக்க செய்தியையும்;

எல்லோரையும் இப்படி தமிழாளின் மடியில் ஒன்று சேர்த்ததற்கான நன்றியையும் தெரிவித்து அகம் மகிழ்கிறேன் தோழர்களே!

பார்க்க... https://eegarai.darkbb.com/-f56/--t6802.htm


Last edited by vidhyasagar on Sat 19 Sep 2009 - 17:38; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by VIJAY Sat 19 Sep 2009 - 17:36

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by நிலாசகி Sat 19 Sep 2009 - 18:12

ஈகரைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by nandhtiha Sat 19 Sep 2009 - 18:21

வணக்கம்
அன்புடை நெஞ்சங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து
ஆதரித் தாள்கின்ற அன்னையென நின்றுலகில்
தன்புகழ் பாடுதற்குத் தனிக்கூட்டம் சேர்க்காது
தண்டமிழ் வளர்ப்பதுவே தலையாய பணியென்று
இணையத்தில் வளர்ந்து வரும் ஈகரையே உனைப்போல
இன்னொன் றிலையென் றிசைபெற்றுயர்ந்திடவே
அணைந்த குறவள்ளியுடன் அமர்ந்த திருகதிர்காமன்
அடியிணைக ளெந்நாளும் அன்புடனே வழுத்துதுமே

அன்புடன்
நந்திதா


Last edited by nandhtiha on Sat 19 Sep 2009 - 19:46; edited 1 time in total
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by மீனு Sat 19 Sep 2009 - 18:30

இதோ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன் காலை நேரமே கடவுள் வாழ்த்துக்களுடன் ஆரம்பித்து வைத்த மீனுவுக்கும்,அழகான காலை கவிதையுடன் ஆரம்பித்து வைத்த நம்ம விட்யாசாகருக்கும் யாரும் வாழ்த்து சொல்லலையே.. ஓகே பரவாய் இல்லை ...மீனுவே சொல்லிகிறேன்..மீனு நீ கடவுள் வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்த ஈகரை சிறப்பா களை கட்டிக்கிட்டு இருக்குப்பா.வித்யாசாகர் உங்க கவிதையுடன் ஆரம்பித்த ஈகரை வர்ண மயமாய் இருக்குங்க ... யாருப்பா அங்கே விஜய் அந்த பட்டாசை வெடிக்க வைப்பா.. எங்கே ஷெரின் அந்த பொருள்களை அழகா அடுக்கி வையுங்கப்பா.. எங்கே நம்ம திமிங்கிலம்..ஒரு ஜும்ப் பண்ணி ஈகரை நண்பர்களை குஷிப் படுத்துங்க.. டுட் டாட்.புட் ...ஆகா என்னமா விஜய் பட்டாசு வெடிக்க வைக்கும் அழகே அழகு..(பாவம் விஜய் க்கு பட்டாசு வெடிக்க வைக்க செம பயம்..என்ன பண்றது இந்த மீனு கேவலப் படுத்தி விடுவாளே கண்ணோட்டத்தில் என்று என்னமா பந்தா பண்ணிட்டு வெடிக்க வைக்கிறான்.. சூப்பர் டா விஜய்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by ரூபன் Sat 19 Sep 2009 - 18:36

முதல் ஆண்டிலேயே நாங்கள் அறுபதுனாயிரம் பதிவுகளைத்தாண்டி விட்டோம் அடுத்த ஆண்டு விழாவில் இதன் எண்ணிக்கை இன்னும் பன்மடங்காக மாறி பல பயனுள்ள தகவல்களை தன்னகத்தே கொண்டு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு முன்னோடியான தளமாக மாறவேண்டும் என்று இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன் பாடகன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by VIJAY Sat 19 Sep 2009 - 18:37

meenuga wrote:யாருப்பா அங்கே விஜய் அந்த பட்டாசை வெடிக்க வைப்பா.. எங்கே ஷெரின் அந்த பொருள்களை அழகா அடுக்கி வையுங்கப்பா.. எங்கே நம்ம திமிங்கிலம்..ஒரு ஜும்ப் பண்ணி ஈகரை நண்பர்களை குஷிப் படுத்துங்க.. டுட் டாட்.புட் ...ஆகா என்னமா விஜய் பட்டாசு வெடிக்க வைக்கும் அழகே அழகு..(பாவம் விஜய் க்கு பட்டாசு வெடிக்க வைக்க செம பயம்..என்ன பண்றது இந்த மீனு கேவலப் படுத்தி விடுவாளே கண்ணோட்டத்தில் என்று என்னமா பந்தா பண்ணிட்டு வெடிக்க வைக்கிறான்.. சூப்பர் டா விஜய்..

அதை கம்பி மத்தாப்பு கூட கொளுத்த தெரியாத மீனு சொல்ல கூடாது
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» 2வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை டிவி
» 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)
» முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
» ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum