Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
+5
இளமாறன்
உமா
வின்சீலன்
ஜாஹீதாபானு
கேசவன்
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
உங்களுக்கு இருபது வயது.
உங்கள் நண்பருக்கும் இருபது வயது என்று வைத்து கொள்ளுங்கள் .
இப்பொழுது நீங்கள் விண்வெளிக்கு சென்று ஒலியின் வேகத்தில்(300000 k.m/sec) பயணம் செய்யுங்கள் .
பின் அறுபது வருடம் கழித்து திரும்பி வாருங்கள் .
இப்பொழுது உங்கள் நண்பரின் வயது எண்பதாக இருக்கும் .
ஆனால் உங்கள் வயது அதே இருபதாக இருக்கும் .
ஏனென்றால் ஒலியின் வேகத்தில் செல்லும் போது நமது வயது அதிகரிக்காது .
இது ஐன்ஸ்டீனின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று

கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
வயது அதிகரிக்காது ஆனால் உடல் பாகங்களுக்கு வயது ஆகி இருக்குமே
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
வின்சீலன் wrote:வயது அதிகரிக்காது ஆனால் உடல் பாகங்களுக்கு வயது ஆகி இருக்குமே
(300000 k.m/sec) இவ்ளோ வேகத்தில் பயணம் செய்தால்
நாம் திரும்பி வர முடியுமா.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
உமா wrote:வின்சீலன் wrote:வயது அதிகரிக்காது ஆனால் உடல் பாகங்களுக்கு வயது ஆகி இருக்குமே
(300000 k.m/sec) இவ்ளோ வேகத்தில் பயணம் செய்தால்
நாம் திரும்பி வர முடியுமா.....
உக்காந்து யோசிப்பாங்களோ
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
அதனால் than விண்வெளி சுற்றுலா செல்ல எல்லாம் முயற்சிக்கிறார்களா
அப்படி என்றால் விண்வெளியில் 6 மாதம் இருந்துவிட்டு மீண்டும் பூமியில் இறங்க்கும் பொது அதே வயதோடு இருப்பார்களா
அப்படி என்றால் விண்வெளியில் 6 மாதம் இருந்துவிட்டு மீண்டும் பூமியில் இறங்க்கும் பொது அதே வயதோடு இருப்பார்களா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
வின்சீலன் wrote:உமா wrote:வின்சீலன் wrote:வயது அதிகரிக்காது ஆனால் உடல் பாகங்களுக்கு வயது ஆகி இருக்குமே
(300000 k.m/sec) இவ்ளோ வேகத்தில் பயணம் செய்தால்
நாம் திரும்பி வர முடியுமா.....
உக்காந்து யோசிப்பாங்களோ
நின்னாலும் யோசிப்பேன் வின்சீலன்...நீங்க என் கஷ்டப்பட்டு முட்டிக்கீறீங்க....
நானில்லைப்பா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
உமா wrote:வின்சீலன் wrote:உமா wrote:வின்சீலன் wrote:வயது அதிகரிக்காது ஆனால் உடல் பாகங்களுக்கு வயது ஆகி இருக்குமே
(300000 k.m/sec) இவ்ளோ வேகத்தில் பயணம் செய்தால்
நாம் திரும்பி வர முடியுமா.....
உக்காந்து யோசிப்பாங்களோ
நின்னாலும் யோசிப்பேன் வின்சீலன்...நீங்க என் கஷ்டப்பட்டு முட்டிக்கீறீங்க....
நானில்லைப்பா...
இப்பவே கண்ண கட்டுதே
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: உங்கள் வயது அதிகரிக்காமல் இருக்க
வயசு அதிகரிக்காமல் இருக்கணும்னா சின்ன வயசுலயே செத்துரனும், அப்றம் எத்தனை வருஷம் ஆனாலும் வயசு அதிகரிக்கவே அதிகரிக்காது...
Bobshan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பிரசவத்துக்கு பின்,உடல் எடை அதிகரிக்காமல் இருக்க!
» 9 கிரகங்களிலும் உங்கள் வயது,எடையை கண்டறிவதற்கு
» உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை!
» உங்கள் பற்கள் பளிச்சென்று இருக்க பயனுள்ள குறிப்புகள்
» வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|