Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர்.ராதா கிருஷ்ணன்
+6
dsudhanandan
அருண்
திவா
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என்னுடைய 6001வது பதிவு- டாக்டர்.ராதா கிருஷ்ணன்
First topic message reminder :
ஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய குடியரசு தலைவர் பொறுப்பேற்ற தருணம், அவரை அணுகிய அவரது மாணவர் சிலர், அவரின் பிறந்த தினத்தை, கொண்டாடிட அனுமதி கேட்டனர். அவர்களுக்கு, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.
மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப்படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.
தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கன வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை
ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. பொதுவாக இந்நாள் அக்டோபர் மாதம் 06 ம் தேதி அநேக நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 5ம் தேதி 1888ம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். சென்னை பல்லைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த ராதாகிருஷ்ணன், பிரசிடென்சி கல்லூரியில் தத்துவப் பாடத்திற்கான விரிவுரையாளராக பணியாற்றினார். அன்று முதல் இந்தியாவின் தத்துவம் மற்றும் ஆன்மீகத் துறையைப் பற்றி விரிவாக கற்கத் துவங்கினார். தத்துவத்தின் ஆசிரியனாகத் திகழ்ந்தார். அதன் பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார் ராதாகிருஷ்ணன். இதன் தொடர்ச்சியாக 1946-52ம் ஆண்டுகளில் யுனெஸ்கோவின் இந்திய குழுத் தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.
ராதாகிருஷ்ணனின் திறன் அவரை மென்மேலும் வளர்த்து, 1952ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.
டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தபோது அவரது பிறந்த நாளைக் கொண்டாட, மாணவர்களும், அவரது நண்பர்களும் விரும்புவர். ஆனால் ராதாகிருஷ்ணன் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். அன்றைய தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார். அதன்படியே இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியை மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான்
உண்மை தான் அம்மா !
நாம் தீப்பந்தத்தை தாழ்த்தி பிடித்தாலும், உயர்த்தி பிடித்தாலும், மேல் நோக்கித்தான் ஜோதி எரியும். அதைப் போல ஆசிரியர்களும், ஆசிரிய பணியும். என்றும் உயர்ந்தவை.
நீங்கள் கட்டுரையினை பதிவீர்கள் என எதிர் பார்க்கவே இல்லை. நன்றி அம்மா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
அருமையான பகிர்வுக்கு நன்றி அம்மா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
உமா wrote:6001 பதிவு - இது மிகவும் சிறந்த ஒரு பதிவுமா....
நானும் ஒரு கவிதை ரெடி செய்து வைத்தேன்...7000 பதிவில் போட..
ஆனால், தற்போது போட மனமில்லை....
அவர் ஒரு நல்ல ஆசிரியர்...மனிதரும் கூட...அனைவருமே அவரை போல இருக்க முடியாது.....
நன்றிமா..... இதே போல் நல்ல பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
நன்றி உமா நிறைய இப்படி பதிய ஆசை தான், நிறைய நகைச்சுவை கூட வைத்திருக்கிறேன், ஆனால் முடிவதில்லை. இனி முயலுகிறேன்
நீங்களும் ரெடி பண்ணி வைத்தத்தை ஆசிரியர் தினத்தன்றாவது பகிருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
அருண் wrote:6000 பதிவில் பதிவு- டாக்டர்.ராதா கிருஷ்ணன் பற்றிய கட்டுரை அருமை அம்மா..!
இது போன்ற நாட்களில் தானே நாம் அவர்களை பற்றி நினைக்கிறோம் அருண்
நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
dsudhanandan wrote:மிக அருமையான ஒரு கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி சுமதிக்கா ...!!!
சுதா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
கே. பாலா wrote:ஒரு தலை சிறந்த ஆசிரியரை பற்றிய , மிகச் சிறந்த பதிவு !
நானும் ஒரு ஆசிரியன் என்றவகையில் கிருஷ்ணம்மா அவர்களுக்கு ஆசிரிய சமுதாயத்தின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
நன்றி பாலா, நான் முன்பே சொன்னதே போல் இந்த கட்டுரையை ஆசிரியர் தினத்தன்று போடணும் என்று இருந்தேன், 6000 கடக்கவே இப்பவே போட்டு விட்டேன். எனக்கு எப்பவுமே ஆசிரியர்களை பற்றி ஒரு உயர்ந்த மதிப்பு உண்டு பாலா
ஆசிரியர்கள் பெருமை தெரிந்து தானே நாம் முன்னோர்கள் "மாதா, பிதா, குரு தெய்வம் " என்று சுவாமி க்கு முன்னாலே ஆசிரியர்களை வைத்தார்கள் ?
எங்க கிருஷ்ணா க்கும் ஆசிரியராகனும் என்று தான் ஆசை. இன்னமும் சொல்லிக்கொண்டு தான் இருக்கான் சூப்பராக புரிய வைப்பான்.
Last edited by krishnaamma on Wed Aug 31, 2011 9:29 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
அய்யம் பெருமாள் .நா wrote:
தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான்
உண்மை தான் அம்மா !
நாம் தீப்பந்தத்தை தாழ்த்தி பிடித்தாலும், உயர்த்தி பிடித்தாலும், மேல் நோக்கித்தான் ஜோதி எரியும். அதைப் போல ஆசிரியர்களும், ஆசிரிய பணியும். என்றும் உயர்ந்தவை.
நீங்கள் கட்டுரையினை பதிவீர்கள் என எதிர் பார்க்கவே இல்லை. நன்றி அம்மா !
ஏன் பெருமாள், நான் சமையல் அறைக்கு தான் லாயக்கு என்று முடிவுகட்டி விட்டீர்களா ? நானே என்னை பற்றி சொல்லக்கூடாது, நான் all rounder . ஆமாம் நான் சமைப்பது மட்டும் அல்லாது என்னுடைய மற்றும் குழந்தைகள் டிரஸ் தைப்பேன், எம்பிராய்டரி போடுவேன், கையாலும் தையல் மிஷினிலும், நல்லா கோலம் போடுவேன், கருத்து வேறுபாடுள்ள வர்களிடம் பேசி புரியவைப்பேன், நல்லா கடி ஜோக் கள் சொல்வேன்,எல்லோரிடமும் கல கலப்பாக பழகுவேன்... 2001 லிருந்து வெப் சைட் வைத்துள்ளேன்.
ஒரு சைட் இல் Indusladies , பல ஆயிரம் பேரின் சந்தேகங்களை போக்கிஉள்ளேன்... இப்படி பல .
இங்கு ஏன் நான் வெறும் சமையல் குறிப்புகளே தருகிறேன் என்றால், நான் முதன் முதலில் இங்கு வந்த தும் சிவாவிடம் என் சைட் ஐ பார்க்க சொன்னேன், அவர் தான் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அன்று முதல் என் முதல் வேலையாக அதை யே வைத்து கொண்டேன். என் 6 வருட உழைப்பையே மொழி மாற்றம் செய்து இங்கு போட்டுக்கொண்டிருக்கிறேன்.
அதற்க்கு பரிசு, முதலில் இங்கு ஒரு Sub- Forum கிடைத்தது , இப்ப சிவா எனக்காக ஒரு தள்த்தையே உருவாக்கி தந்துள்ளார் அதனால் தான் ,நான் முழுமூச்சாக ரெஸிபி போடுகிறேன் அப்ப அப்ப ஒரு மாறுதலுக்கு இப்படி ஒரு கட்டுரை அல்லது ஒரு நகைசுவை என்று பதிகிறேன். மற்ற படி எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கு.
என் சொந்தக்கார் களுக்கென்றே சைட் வைத்திருந்த து போயி இப்ப பொதுவில் வைத்துள்ளேன்.ஓகே வா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
ரபீக் wrote:அருமையான பகிர்வுக்கு நன்றி அம்மா !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டாக்டர்.ராதா கிருஷ்ணன்
நல்ல ஒரு கட்டுரை பகிர்விற்கு மிக்க நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்த ராதா கிருஷ்ணன் காதல் என்பது...!
» டாக்டர் எனக்கு கால் வலி டாக்டர்
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» 'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:
» எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்
» டாக்டர் எனக்கு கால் வலி டாக்டர்
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» 'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:
» எம்.ஆர்.ராதா- சிறு குறிப்புகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|