புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
44 Posts - 47%
heezulia
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
3 Posts - 3%
prajai
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
8 Posts - 2%
prajai
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_m10  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேயர் பதவிக்கு நேரடி தேர்தல்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 3:12 pm


செவ்வாய்க்கிழமை, 30, ஆகஸ்ட் 2011 (14:55 IST)


மேயர் பதவிக்கு நேரடி தேர்தல்

மாநகராட்சியில் மேயர்கள் மற்றும் நகராட்சிகளில் தலைவர்களை மக்கள் நேரடியாகவே தேர்ந்தெடுக்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரையிலும் மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை இருந்து வந்தது.


இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களும், மேயர்களும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் ஒட்டு மொத்த மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் நேரடியாக அவர்களை தேர்ந்தெடுக்க இந்த புதிய மசோதா வகை செய்கிறது.

இந்த மசோதாவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில்,

’’தற்போது மாநகராட்சிகளின் மேயர்களும், மற்றும் நகராட்சிகளின் தலைவர்களும் மன்ற உறுப்பினர்களால் அவர்களுக்கு இடையே இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பெரும்பாலான மேயர்கள் அல்லது தலைவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதி முழுவதின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியின் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.


எனவே மாநகராட்சியின் மேயருக்கான மற்றும் நகராட்சியின் தலைவருக்கான தேர்தல் முறையை மறைமுக தேர்தல் முறையிலிருந்து நேரடி தேர்தல் முறைக்கு மாற்றுவதென்று அரசு முடிவு செய்துள்ளது. அது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் மேம்பட்ட நிர்வாகத்திற்கு எளிதாக வழிவகுக்கும்.


மக்களுக்கு இன்னமும் திறம்பட்ட முறையிலும் விரைவாகவும், பொதுப் பணிகளை வழங்கும் விளைவினை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசானது மாநகராட்சியில் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை தக்கவாறு திருத்துவதென்று முடிவு செய்துள்ளது’’ அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இதே போல நகராட்சி மன்றத்தில் 20க்கு குறைவான உறுப்பினர் இருக்கக் கூடாது என வகை செய்யும் சட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை 15 ஆக நிர்ணயிப்பது என்று முடிவு செய்யும் சட்ட திருத்த மசோதாவும் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





  மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக