புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் Poll_c10ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் Poll_m10ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் Poll_c10 
30 Posts - 54%
heezulia

22 Posts - 39%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல்

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 30, 2011 2:22 pm

முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இணையம் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது சிறிய கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இணையத்தில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.

1. 168 மில்லியன் மின்னஞ்சல்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

2. 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய பிளாக்குகள் துவக்கப்படுகின்றன.

3. 694,445 தேடல்கள் கூகுள் தேடியந்திரத்தில் நிகழ்கிறது.

4. 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.

5. 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகிறது மற்றும் 510,040 புதிய கமெண்ட்டுகள் பேஸ்புக்கில் போடப்படுகிறது.

6. 98,000 புதிய Tweets ட்விட்டரில் பகிரப்படுகிறது மற்றும் 320+ புதிய அக்கௌன்ட்டுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகிறது.

7. யூடியூபில் 600+ புதிய வீடியோக்கள் பகிரப்படுகிறது மற்றும் 25+ மணி நேரம் வாசகர்களால் செலவழிக்கப்படுகிறது.

8. 1700+ பயர்பொக்ஸ் உலவி தரவிறக்கம் செய்யப்படுகிறது.

9. ஸ்கைப்பில் 370,000 நிமிடங்கள் பேசப்படுகிறது

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் 154550 ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் 154550 ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 2:24 pm

அடேங்கப்பா....எவ்வளவு விஷயங்கள்....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 30, 2011 2:30 pm

சூப்பருங்க நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 2:33 pm

வாவ்! அருமையான தகவலகள் புன்னகை நன்றி நண்பரே ! நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 2:34 pm

ஒருநாள் முளுவதும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டால் என்ன ஆகும்?

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் 1357389ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் 59010615ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் Images3ijfஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் Images4px
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 2:36 pm

pkesavanmca wrote:ஒருநாள் முளுவதும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டால் என்ன ஆகும்?

மேல உள்ளே எதுவுமே நடக்காது...
மின்சாரம் சேமிக்கப்படும்....
நமது கண்கள் பாதுகாக்கப்படும்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 2:44 pm

உமா wrote:
pkesavanmca wrote:ஒருநாள் முளுவதும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டால் என்ன ஆகும்?

மேல உள்ளே எதுவுமே நடக்காது...
மின்சாரம் சேமிக்கப்படும்....
நமது கண்கள் பாதுகாக்கப்படும்....

விளைவுகள் மோசமாக இருக்கும்

வளர்ந்த நாடுகளில் எல்லா சேவைகளும் இணைய தள வழியாகவே நடக்கிறது ...share மார்க்கெட் முதல் பயண பதிவுகள் வரை எல்லாமே நின்று விடும் ...சிறிது சிறிதாக எல்லோரும் நெட் அடிமை ஆகி வருகிறோம் ...எல்லா வேலைகளும் கணினி இல்லாமலும் இணைய தளம் இல்லாமலும் வேலை இல்லை என்றாகும் நிலை 95% வந்துவிட்டது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல் Ila
anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Tue Aug 30, 2011 4:19 pm

நன்றி . இது போன்ற நல்ல செய்திகளை தான் நானும் தேடி கொண்டிருக்கிறேன் . இவைகளை எங்கு சேகரிக்கிறீர்கள் . தயவு செய்து சொல்லுங்கள் அன்பரே .. நான் ஒரு கணினி ஆசான் . அதனால் எனக்கு தேவை படுகிறது . உதவுங்கள் ..

No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 4:23 pm

இளமாறன் wrote:
உமா wrote:
pkesavanmca wrote:ஒருநாள் முளுவதும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டால் என்ன ஆகும்?

மேல உள்ளே எதுவுமே நடக்காது...
மின்சாரம் சேமிக்கப்படும்....
நமது கண்கள் பாதுகாக்கப்படும்....

விளைவுகள் மோசமாக இருக்கும்

வளர்ந்த நாடுகளில் எல்லா சேவைகளும் இணைய தள வழியாகவே நடக்கிறது ...share மார்க்கெட் முதல் பயண பதிவுகள் வரை எல்லாமே நின்று விடும் ...சிறிது சிறிதாக எல்லோரும் நெட் அடிமை ஆகி வருகிறோம் ...எல்லா வேலைகளும் கணினி இல்லாமலும் இணைய தளம் இல்லாமலும் வேலை இல்லை என்றாகும் நிலை 95% வந்துவிட்டது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 4:26 pm

இது பழய கணக்கெடுப்பு இப்போ கூடியிருக்கும்

thiva
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக