ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வலைப்பூவிற்கு வாசகர் எண்ணிக்கையை அதிகரிப்பது எவ்வாறு?

Go down

உங்கள் வலைப்பூவிற்கு வாசகர் எண்ணிக்கையை அதிகரிப்பது எவ்வாறு? Empty உங்கள் வலைப்பூவிற்கு வாசகர் எண்ணிக்கையை அதிகரிப்பது எவ்வாறு?

Post by smanju Tue Aug 30, 2011 11:34 am

பிளாக்கர் ரிப்ஸ் 1

வணக்கம் வாசகர்களே! உங்கள் ஆதரவினால் என்னைப்போன்ற பதிவர்களுக்கு மேலும் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் கிடைக்கிறது. நன்றி. உங்கள் பின்னுட்டக்கருத்துக்களே எங்களை புடம் போடுவதால் தயவு செய்து பின்னுட்டக்கருத்துக்களை எந்த தளம் சென்று வாசித்தாலும் பதியுங்கள்!

சரி இன்றைய பதிவை பார்ப்போம்.

வழமையைப் போல இது ஒரு மென்பொருள் பதிவல்ல நண்பர்களே. மாறாக கூட்டம் சேர்க்கும் பதிவு. பிளாக்கரில் followers என்ற பெயரில் நமக்கென ஒரு நட்பு வாசக வட்டாரம் இருப்பதை நீங்கள் பதிவராக இருந்தால் அறிந்திருப்பீர்கள். அதுவும் அதன் முக்கியத்துவத்தை அதிகம் உணர்ந்தும் இருப்பீர்கள். ஆனால் தேர்தல், சினிமாவுக்கு காசு, போத்தல், உணவு பொட்டலம் கொடுத்து சேர்க்கும் கூட்டத்திலும் பார்க்க இக் கூட்டம் சற்று வித்தியாசமானது.

ஒன்று நமக்கு தெரிந்த நண்பர்கள் முகம் முறிக்கக் கூடாது என்பதற்காகவே எமது இம்சையை பொருட்படுத்தாமல் சேர்ந்திருப்பார்கள். ஏனையோர் நிச்சயம் நம் எழுத்தினால் ஈர்க்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்டு வருபவர்களை தொடர்ந்து தக்கவைப்பது நம் கெட்டித்தனம். மனைவி கூட கழட்டிவிட தயங்குவாள் காரணம் டிவோஸ் பயம்(?) ஆனால் இவங்கள் உங்களை எப்பவேனுமானாலும் கழட்டி விடலாம். பதிவுலகு அவ்வளவு சுதந்திரம்.

சரி நாம் இப்ப அந்த நண்பர் கூட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று பார்ப்போம். ஏனென்றால் சில சக்கைப் பதிவுகள் மொக்கை என்ற பெயரில் கவர்ச்சியான பெயரிட்டு ஏதோ நமக்கு உபயோகமான கருத்துக்களை சொல்லப்போறவங்கள் மாதிரி நம்மை தம் தளத்திற்கு அழைத்து நமது நேரத்தை வீணடிக்கும் சில பதிவுலக மொக்கையர்கள் (Bloggidiots) கையாளும் இந்த கள்ள தந்திர உத்தியினால் அதிக வாசகர்கள் இணையத்தில் வாசிப்பதற்கென ஒதுக்கும் நேரத்தில் பெரும்பகுதியை இழந்து நல்ல கருத்துக்கள் எதையும் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதால் பயனுள்ள ஆனால் கவர்ச்சிப் பெயரிடாத பதிவுகள் இடும் பதிவர்கள் ஈ ஓட்டுவதை விட வேறு வழியில்லை.

இவ்வாறு மனம் நொந்த கூட்டத்தில் நானும் சில காலமாக இருந்து வருவதால் தான் இந்த பதிவு எழுத வேண்டிய உந்துதல் ஏற்பட்டது. ஏன் இவ்வாறு நொந்த கூட்டத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து நம் வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்க கூட்டம் சேர்க்க ஏதாவது உத்தி பண்ணலாமா என்று யோசித்த போதே பிளாக்கரே இதற்கு வழி சொல்வதை கண்டு கொண்டேன். இந்த சிபார்சு செய்யும் பொறிமுறை பலருக்கு தெரிந்திருந்தாலும் ஆனால் பயன்படுத்தியிருக்க மாட்டோம்.

அந்த பொறிமுறையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

முதலில் இந்த வழிமுறையை பயன்படுத்தி நீங்கள் அடுத்தவர் தளத்திற்கு உங்கள் தளத்திலுள்ள நண்பர்களை அறிமுகப்படுத்துங்கள். அதாவது நீங்கள் செல்லும் தளங்களை உங்கள் நண்பர்களுக்கும் சிபார்சு பண்ணி அவங்களையும் அந்த தளங்களுக்கு செல்ல வையுங்கள். இன்னும் விரிவாக சொன்னால் நீங்கள் செல்லும் தளங்களுக்கு நண்பர்களை சேர்த்து விடும் முகவராக முதலில் நீங்கள் மாறவேண்டும்.
அதற்கான வழி

நீங்கள் செல்லும் தளங்களின் நட்பு வாசகர் வட்டாரத்தில் உங்களை .முதல் இணையுங்கள்.
பின் உங்கள் சொந்த தள நட்பு வாசகர்களுக்கு குறித்த தளத்தில் இணைவதற்கான அழைப்பிதழ் அனுப்புங்கள்.
கிழே உள்ள படத்தை பாருங்கள் நண்பர் மதி சுதாவின் மதி ஓடை தளத்திற்கு என் நண்பர்களை அழைத்ததை படம் காட்டுகிறது.







இலக்கம் 1 நான் அவரின் தளத்தில் எனது பிளாக்கர் கணக்கை பயன்படுத்தி நுழைந்துள்ளதை காட்டுகிறது.
இலக்கம் 2 இருவர் தளத்திலும் இணைந்துள்ள பொதுவான வாசகர்களை காட்டுகிறது.
இலக்கம் 3, இதில் தான் விசயமே தங்கியிருக்குது. Invite your friends என்ற லிங்கை சொடுக்குங்கள்
புதிய பொப் அப் வின்டோ கீழே உள்ளது போன்று வரும்.



வந்த வின்டோவில் உங்கள் நண்பர்கள் காட்டப்படுவார்கள். இதில் நீங்கள் விரும்பிய நண்பர்களுக்கோ அல்லது அனைவருக்குமோ அழைப்பிதழ் அனுப்ப முடியும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.



அல்லது உங்கள் நண்பர்கள் அல்லாத ஏனையோருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.





இதே போன்று உங்கள் கருத்துக்களையும் அவர்களுக்கு அழைப்பிதழில் உள்ளிட்டு அனுப்பலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.



இறுதியில் Send invitations என்றுள்ள பொத்தானை சொடுக்கி அழைப்பிதழை அனுப்பி விடுங்கள்.

இதே போன்று உங்கள் Twitter மற்றும் Facebook உட்பட ஏனைய சமூக தளங்களில் உள்ள நண்பர்களுக்கும் அழைப்பிதழை அனுப்பி விடுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.







இவ்வாறு பொறுமையாக நீங்கள் மற்றவர்களுக்கு கூட்டம் சேர்த்து கொடுத்தால் அவங்களும் உங்களுக்கு கூட்டம் சேர்த்து தர முயலுவாங்கள்.

விளைவு உங்கள் பதிவுகள் பிரபல்யமாவதுடன் உங்கள் தள Rank உம் கூடும். நல்ல தகவல்களை தேடி வரும் வாசகர்களின் பொன்னான நேரமும் காக்கப்படும்.

அப்படா ஒரு மாதிரி நானும் பெரிய பதிவொன்று போட்டிட்டேன்.

இந்த பதிவை எழுதிய எனக்கு நீங்கள் பரிசளிக்க வேண்டாமா? ஆம் வாசகர்களே உங்கள் கூட்டம் சேர்க்கும் நற்பணியை என் தளத்திலிருந்தே தொடங்குங்கள்.

நன்றி: மதிசுதா தங்கள் தள படங்கள் அழகாக இருக்கா?

முக்கிய குறிப்பு:வாசகர்களே தவறுதலாக படங்கள் இந்த பதிவில் வரவில்லை. படங்களை காண கீழே உள்ள லோகோவை சுட்டுங்கள்





தங்கள் வரவு நல்வரவாகட்டும்[center]
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?
» உங்கள் மொபைல் காண்டாக்ட் லிஸ்ட் எவ்வாறு உள்ளது
» மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
» குறும்படம் - உங்கள் தரவு பொட்டலம் (data packet ) எவ்வாறு அடுத்தவருக்கு கொண்டு செல்ல படுகிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum