ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

+12
அப்துல்லாஹ்
பூஜிதா
திவா
ramesh.vait
கே. பாலா
இளமாறன்
krishnaamma
அருண்
உமா
வின்சீலன்
அப்துல்
ரேவதி
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by ரேவதி Tue Aug 30, 2011 9:55 am

First topic message reminder :





ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 NT_110830092348000000



நான் ஒரு தடவை முடிவு
எடுத்துட்டடா, அந்த முடிவில் மாற மாட்டேன், மாற்றவும் முடியாது, என்று கூறி
ரசிகர்களை உசுப்பேற்றி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். மதுரையில்
ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு
விழா நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கி பேசினார். விஜய்யின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதிலும் குறிப்பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய பேச்சுக்கு பலத்த
கைதட்டல் கிடைத்தது.

விஜய் பேசுகையில் "மற்ற ஊர்களுக்கும்
மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன்
அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை
மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட,
அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல
குணம் கொண்டவர்கள். பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி
அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை
உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது, ஏலே ஏலே
என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து
இருக்கும். இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பா உள்ளிட்ட
பலர் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில்
மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம்
கொடுத்தது மதுரை மக்கள்தான், என்று கூறினார்.
தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by ரேவதி Tue Aug 30, 2011 5:12 pm

திவா wrote:
ரேவதி wrote:
திவா wrote:
ரேவதி wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

எங்கே உங்க பக்கிரி நான் ரெடி, நீ ரெடியா
எந்த வீட்டு ஓட்டை பிரிக்கிறானோ ?

இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by திவா Tue Aug 30, 2011 5:14 pm

ரேவதி wrote:

இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு
இப்ப யாரும் பாக்கெட்ல பர்ஸ் வைக்கிறேயல அதுதான் சோகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by பூஜிதா Tue Aug 30, 2011 5:16 pm

திவா wrote:
ரேவதி wrote:

இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு
இப்ப யாரும் பாக்கெட்ல பர்ஸ் வைக்கிறேயல அதுதான் சோகம்

டாக்டர் எப்போ தொழில மாதிநீங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by திவா Tue Aug 30, 2011 5:16 pm

பூஜிதா wrote:
திவா wrote:
ரேவதி wrote:

இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு
இப்ப யாரும் பாக்கெட்ல பர்ஸ் வைக்கிறேயல அதுதான் சோகம்

டாக்டர் எப்போ தொழில மாதிநீங்க
அது நானில்லை பக்கிரி சோகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by ரேவதி Tue Aug 30, 2011 5:17 pm

திவா wrote:
ரேவதி wrote:

இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு
இப்ப யாரும் பாக்கெட்ல பர்ஸ் வைக்கிறேயல அதுதான் சோகம்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by அப்துல்லாஹ் Tue Aug 30, 2011 5:17 pm

ரேவதி wrote:
வின்சீலன் wrote:நமது சக்தியை நாலய சரித்திரம் சொல்லும் ...
இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும் ...

இன்று எங்கள் தளபதி
நாளை தமிழகத்தின் முதல்வர்
.........

தங்க தளபதி
தன்மான சிங்கம்
எங்கள் தங்கம்
இளய தளபதி வாழ்க .
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 733974 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 733974 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 806360 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 806360
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196

நெசம் தானா ரேவதி.. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல இதில் உள்குத்து ஏதும் இல்லையே?
சிரி சிரி சிரி சும்மா தான் கேட்டேன் உருட்டுக் கட்டை எடுத்திராதிங்க...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நீங்க விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் எனத் தெரியாது... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Aஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Bஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Dஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Uஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Lஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Lஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Aஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 30, 2011 5:19 pm

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 224747944 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 224747944 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 224747944 பாசக்கார பசங்க...மதுரைக்காரங்க... சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Friendshipcomment54ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by பூஜிதா Tue Aug 30, 2011 5:19 pm

திவா wrote:
பூஜிதா wrote:
திவா wrote:
ரேவதி wrote:

இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு
இப்ப யாரும் பாக்கெட்ல பர்ஸ் வைக்கிறேயல அதுதான் சோகம்

டாக்டர் எப்போ தொழில மாதிநீங்க
அது நானில்லை பக்கிரி சோகம்

நீங்க டாக்டர் இல்லயா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by ayyamperumal Tue Aug 30, 2011 5:20 pm

ஏங்க விஜய் ! சீக்கிரம் அரசியலில் இறங்குங்கள் !

நீங்கள் தெருதெருவாய் (ஓட்டு )பிச்சை எடுப்பதை வேடிக்கை பார்க்க வேண்டும் !


ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by ரேவதி Tue Aug 30, 2011 5:20 pm

அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:
வின்சீலன் wrote:நமது சக்தியை நாலய சரித்திரம் சொல்லும் ...
இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும் ...

இன்று எங்கள் தளபதி
நாளை தமிழகத்தின் முதல்வர்
.........

தங்க தளபதி
தன்மான சிங்கம்
எங்கள் தங்கம்
இளய தளபதி வாழ்க .
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 733974 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 733974 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 806360 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 806360
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196 ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 677196

நெசம் தானா ரேவதி.. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல இதில் உள்குத்து ஏதும் இல்லையே?
சிரி சிரி சிரி சும்மா தான் கேட்டேன் உருட்டுக் கட்டை எடுத்திராதிங்க...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நீங்க விஜய் கட்சியை சேர்ந்தவர்கள் எனத் தெரியாது... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

உண்மையாகதான் ஸார் எனக்கு விஜய் பிடிக்கும்(அஜீதையும் பிடிக்கும் )...............ஆனா உங்களை கட்டை எடுது எல்லாம் அடிக்க மாட்டேன் கவலபடாதீங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 3 Empty Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum