Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
+12
அப்துல்லாஹ்
பூஜிதா
திவா
ramesh.vait
கே. பாலா
இளமாறன்
krishnaamma
அருண்
உமா
வின்சீலன்
அப்துல்
ரேவதி
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
First topic message reminder :
நான் ஒரு தடவை முடிவு
எடுத்துட்டடா, அந்த முடிவில் மாற மாட்டேன், மாற்றவும் முடியாது, என்று கூறி
ரசிகர்களை உசுப்பேற்றி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். மதுரையில்
ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு
விழா நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கி பேசினார். விஜய்யின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதிலும் குறிப்பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய பேச்சுக்கு பலத்த
கைதட்டல் கிடைத்தது.
விஜய் பேசுகையில் "மற்ற ஊர்களுக்கும்
மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன்
அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை
மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட,
அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல
குணம் கொண்டவர்கள். பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி
அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை
உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது, ஏலே ஏலே
என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து
இருக்கும். இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பா உள்ளிட்ட
பலர் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில்
மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம்
கொடுத்தது மதுரை மக்கள்தான், என்று கூறினார்.
தினமலர்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
ரேவதி wrote:வின்சீலன் wrote:நமது சக்தியை நாலய சரித்திரம் சொல்லும் ...
இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும் ...
இன்று எங்கள் தளபதி
நாளை தமிழகத்தின் முதல்வர்
.........
தங்க தளபதி
தன்மான சிங்கம்
எங்கள் தங்கம்
இளய தளபதி வாழ்க .
அட ரேவதி நீங்களும் தளபதி ரசிகை தானா
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
நாராயணா இந்த கொசு தொல்லை தங்க முடியலை
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
வின்சீலன் wrote:ரேவதி wrote:வின்சீலன் wrote:நமது சக்தியை நாலய சரித்திரம் சொல்லும் ...
இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும் ...
இன்று எங்கள் தளபதி
நாளை தமிழகத்தின் முதல்வர்
.........
தங்க தளபதி
தன்மான சிங்கம்
எங்கள் தங்கம்
இளய தளபதி வாழ்க .
அட ரேவதி நீங்களும் தளபதி ரசிகை தானா
ஆமாம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
ரேவதி wrote:வின்சீலன் wrote:
அட ரேவதி நீங்களும் தளபதி ரசிகை தானா
ஆமாம்
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
திவா wrote:ரேவதி wrote:வின்சீலன் wrote:
அட ரேவதி நீங்களும் தளபதி ரசிகை தானா
ஆமாம்
என்ன இம்புட்டு ஷாக்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
பக்கிரி தலமையில் வன்மையான கண்டிப்புரேவதி wrote:
என்ன இம்புட்டு ஷாக்
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
திவா wrote:பக்கிரி தலமையில் வன்மையான கண்டிப்புரேவதி wrote:
என்ன இம்புட்டு ஷாக்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
திவா wrote:ரேவதி wrote:
எங்கே உங்க பக்கிரி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!
எந்த வீட்டு ஓட்டை பிரிக்கிறானோ ?ரேவதி wrote:திவா wrote:ரேவதி wrote:
எங்கே உங்க பக்கிரி
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்!
» மறுபடியும் விஜய் இந்த தடவை விவேக் நக்கல்
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு?
» விஜய் எடுத்த திடீர் முடிவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|