புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
44 Posts - 42%
heezulia
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
3 Posts - 3%
prajai
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
2 Posts - 2%
Barushree
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
21 Posts - 5%
prajai
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_m10சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 6:18 pm

சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! இன்று முதல் மீண்டும் அமல்

First Published : 29 Aug 2011 03:30:43 AM IST

கோவை, ஆக. 28: சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு இடும் நடைமுறை இன்று (திங்கள்கிழமை) மீண்டும் அமலுக்கு வருகிறது.

÷தமிழகம் முழுவதும் சத்துணவுத் துறை மூலமாக பள்ளி மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்படுகின்றன. வாரத்தில் ஒரு நாளாகத் தொடங்கப்பட்ட இத்திட்டம் பிறகு 3 நாளாகவும், அதைத் தொடர்ந்து 5 நாள்களாகவும் அதிகரிக்கப்பட்டது. தற்போது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் முட்டை வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் சத்துணவுத் துறை மூலமாக, முட்டை கொள்முதல் செய்யப்பட்டு, ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

÷சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளைச் சாப்பிடும் மாணவர்களுக்கு சில நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வருகிறது. கெட்டுப்போன முட்டைகள் கலந்து விடுவதால் இந்த நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாகிறது. இன்னும் சில இடங்களில் சத்துணவுத் திட்ட முட்டைகள், வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக சத்துணவுத் திட்ட முட்டைகளின் மேல் ஓட்டில் வண்ணக் குறியீடு இடப்பட்டது. பின்னர் அந்த நடைமுறை படிப்படியாக கைவிடப்பட்டது.

÷இந்நிலையில், தற்போது முட்டைகளின் மேல் ஓட்டில் வண்ணக் குறியீட்டை கண்டிப்பாக இட வேண்டும் என்று, சத்துணவுத் துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

÷இதன்படி திங்கள் - பச்சை, செவ்வாய் - நீலம், புதன் - சிவப்பு, வியாழன் - கறுப்பு, வெள்ளி - மஞ்சள் வண்ணங்களில் பெருக்கல் குறி இட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டை 46 கிராம் எடையிருக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களின் ஆணையர்கள் மூலமாக பள்ளிகளின் சத்துணவு அமைப்பாளர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இன்று (திங்கள்கிழமை) முதல் வண்ணக் குறியீடு இடப்பட்ட முட்டைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன
தினமணி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சத்துணவு முட்டைகளில் வண்ணக் குறியீடு! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக