ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் !

2 posters

Go down

ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் ! Empty ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் !

Post by இளமாறன் Mon Aug 29, 2011 6:04 pm

கொச்சி: கொச்சியில் இன்று காலை தரையிறங்கிய கல்ப் ஏர் விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. உயிருக்கு பயந்து விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் காயமடைந்தனர். 130 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பக்ரைன் நாட்டில் இருந்து கல்ப்ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜிஎப் 270 விமானம், 137 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் நேற்றிரவு கொச்சி புறப்பட்டது. இன்று அதிகாலை 4.10 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் ஒப்புதலுக்கு பிறகு விமானம் தரையிறக்கப்பட்டது.
ஓடுபாதையில் மழை வெள்ளம் தேங்கி இருந்தது. எனினும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுத்து விட்டதால் விமானத்தை தரையிறக்கினார் பைலட்.
அப்போது எதிர்பாராத விதமாக விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி ஓட ஆரம்பித்தது. இதுபற்றி பயணிகளுக்கு விமான கேப்டன் தகவல் அளித்தார். விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் பதற்றமடைந்தனர். விமானம் வெடித்து சிதறிவிடுமோ என்ற பயத்தில் சில பயணிகள் அவசர கதவு வழியாக ஓடுபாதையில் குதிக்கத் தொடங்கினர். கீழே குதித்தவர்களில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 130 பயணிகள் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.
விமானத்தில் இருந்து குதித்ததில் பாலக்காட்டை சேர்ந்த சையத் முகமது என்பவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொச்சி ஏர்போர்ட்டில் பெரிய விமானங்கள் தரையிறங்க உடனடியாக தடை விதிக்கப்பட்டது. 10 மணி நேரத்துக்கு பிறகே பெரிய விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய விமானங்கள் தரையிறங்குவதில் பிரச்னை இல்லை என்றும் அவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் ! Empty Re: ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் !

Post by krishnaamma Mon Aug 29, 2011 7:08 pm

பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: ரன்வேயை விட்டு தடம்புரண்டு புல்வெளியில் பாய்ந்த விமானம்
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்
» விமானத்தில் பறவை மோதியது: 144 பயணிகள் உயிர் தப்பினர்
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum