ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by ayyamperumal Mon 29 Aug 2011 - 18:28

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் என்ன ?


இப்பொழுதுதான் பதில் கிடைத்தது. அதுவும் ஒரு தமிழாசிரியர் கூறினார்.

ஒரு மனிதனுக்கு தலைகணம் வேண்டும். ஆனால் தலைக்குள் கணம் வேண்டும். தலைக்கு வெளியே கணம் இருக்க கூடாது என்று சொல்வார்களாம்.

இங்கே தலைக்கு வெளியே வந்து பேசுவதுஎன்றால் .. தலைக்கானத்தோடு பேசுகிறார் என்றும் சொல்லலாம் .

அறிவு தலைக்குள் தான் இருக்கும், தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் அறிவில்லாமல் பேசுகிறார் என்றும் சொல்லலாம்.



பதில் தந்தவர்கள் அனைவருக்கும், தர நினைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி


Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue 30 Aug 2011 - 20:07; edited 1 time in total


தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by krishnaamma Mon 29 Aug 2011 - 18:33

சாரி , பெருமாள் நான் ஏதோ , நகை சுவை பதிவு என்று நினைத்து ...'முந்திரி கொட்டை' என்று பதில் எழுத வந்து விட்டேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by ராஜா Mon 29 Aug 2011 - 18:35

இதை எங்கேயே கேட்டுருக்கலாமே தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by ayyamperumal Mon 29 Aug 2011 - 18:36

krishnaamma wrote:சாரி , பெருமாள் நான் ஏதோ , நகை சுவை பதிவு என்று நினைத்து ...'முந்திரி கொட்டை' என்று பதில் எழுத வந்து விட்டேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதுவும் பொருந்துவது போலத்தான் இருக்கிறது. நன்றி அம்மா ! இருப்பினும் நம்மவர்கள் யாரேனும் விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன்.


தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by krishnaamma Mon 29 Aug 2011 - 18:38

நான் நினைக்கிறேன், தலைமை இன் கருத்துக்கு மாறாக கருத்து சொல்வதை, அதாவது கட்சி கட்டுபடாமல், கோப்பாக இல்லாமல், கருத்து சொல்வது இந்த வகை என்று நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by ayyamperumal Mon 29 Aug 2011 - 18:39

ராஜா wrote:இதை எங்கேயே கேட்டுருக்கலாமே தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? 502589


ஆமாம், அங்கேயே கேட்டிருக்கலாம். கட்டுரையை படித்து பின்னூட்டம் போட்டிருக்கிறார் என்று எண்ணிவிடுவார்கள். எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கேள்வியையே தலைப்பாய் வைத்தேன்.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.


தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by krishnaamma Mon 29 Aug 2011 - 18:40

அய்யம் பெருமாள் .நா wrote:
krishnaamma wrote:சாரி , பெருமாள் நான் ஏதோ , நகை சுவை பதிவு என்று நினைத்து ...'முந்திரி கொட்டை' என்று பதில் எழுத வந்து விட்டேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதுவும் பொருந்துவது போலத்தான் இருக்கிறது. நன்றி அம்மா ! இருப்பினும் நம்மவர்கள் யாரேனும் விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன்.

ஓ... கொஞ்சம் பொருந்து தா? அப்பா நான் ஓடலை.......... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by ayyamperumal Mon 29 Aug 2011 - 18:42

krishnaamma wrote:சாரி , பெருமாள் நான் ஏதோ , நகை சுவை பதிவு என்று நினைத்து ...'முந்திரி கொட்டை' என்று பதில் எழுத வந்து விட்டேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓ... கொஞ்சம் பொருந்து தா? அப்பா நான் ஓடலை.......... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் [/quote]

எதற்க்கும் ஓடுவதற்க்கு தயாராய் இருங்கள் அம்மா ! யாரேனும் பதில் சொல்லும்வரையில் ஓடாதீர்கள்.


தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by இளமாறன் Mon 29 Aug 2011 - 19:01

நான் நினைக்கிறேன் உரிமை மீறல் ...தான் வரம்புக்கு மீறி ...தான் வரம்புக்கு உட்பட்டு தான் கேள்விகள் கேட்க முடியும் அத மீறுபவர்களுக்கு இப்படி சொல்வார்கள் அல்லது தன் துறை இல்லாத வேறு துறையில் மூக்கு நுழைப்பது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by krishnaamma Mon 29 Aug 2011 - 19:03

இளமாறன் wrote:நான் நினைக்கிறேன் உரிமை மீறல் ...தான் வரம்புக்கு மீறி ...தான் வரம்புக்கு உட்பட்டு தான் கேள்விகள் கேட்க முடியும் அத மீறுபவர்களுக்கு இப்படி சொல்வார்கள் அல்லது தன் துறை இல்லாத வேறு துறையில் மூக்கு நுழைப்பது

அப்ப "முந்திரி கொட்டை " சரிதான் என்று சொல்லுங்கள் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ? Empty Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து விடு.
» அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum