ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொண்டை வலிக்கு என்ன செய்வது ?

+5
krishnaamma
பிளேடு பக்கிரி
உமா
ராஜா
கே. பாலா
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 3 Empty தொண்டை வலிக்கு என்ன செய்வது ?

Post by கே. பாலா Mon Aug 29, 2011 4:11 pm

First topic message reminder :

எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 3 Empty Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?

Post by பிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 4:51 pm

[quote="ரேவதி"]
கே. பாலா wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:

சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு புன்னகை ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
நன்றிமா..இந்த பிரச்சனையினால் ..ஸ்கூல் லீவு போட்டு விட்டு ...வீட்டில் ஈகரையோடு இருக்கிறேன் ..! அதுசரி ...பிளேடு பக்கிரி முகவரி எங்கே கிடைக்கும் ....சொல்லுங்க ..( அவரை சுட்டுத்தள்ளூ! )

நான் சொல்ல்ட்றேன், நான் சொல்ல்ட்றேன்

ஏதோ தெரிஞ்ச மாதிரி சொல்ற ? அதிர்ச்சி



தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 3 Empty Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?

Post by krishnaamma Mon Aug 29, 2011 5:08 pm

என் உங்க அட்ரெஸ்ஸ் என்ன சிதம்பர ரகசியமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 3 Empty Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?

Post by இளமாறன் Mon Aug 29, 2011 5:34 pm

சிறிது தண்ணீரை மித மன சூட்டில் வைத்து கொண்டு அதில் சிறிது உப்பு இட்டு ----தொண்டையில் தண்ணீர் நிறுத்தி கரகர என்று செய்தல் வேண்டும்
அப்படி செய்யும் பொது வலி போகும் என்று சொல்வார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 3 Empty Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?

Post by செல்ல கணேஷ் Mon Aug 29, 2011 9:58 pm

இளமாறன் wrote:சிறிது தண்ணீரை மித மன சூட்டில் வைத்து கொண்டு அதில் சிறிது உப்பு இட்டு ----தொண்டையில் தண்ணீர் நிறுத்தி கரகர என்று செய்தல் வேண்டும்
அப்படி செய்யும் பொது வலி போகும் என்று சொல்வார்கள்
தோழமைக்கு,
எனக்கு தெரிந்தவரை,
உங்களுக்கான வலிக்கான காரணங்கள்:
1. உடர்ச்சூட்டினால் சிறு புண்கள் வந்திருக்கலாம்.
2.சளிப்பிடிப்பதன் ஆரம்பமாக கூட இருந்தாலும் தொண்டையில் வலி ஏற்படும்.

நிவாரணம் :
சளிப்பிடிப்பினால் ஏற்பட்ட வலி என்றால் மேற்கூறிய முறையே சரியான மருந்து அப்படி இல்லையெனில், இந்த உப்பு நீர் சிகிட்சை சரியானதல்ல.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 3 Empty Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum