புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
viyasan
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொண்டை வலிக்கு என்ன செய்வது ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 4:11 pm

First topic message reminder :

எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:31 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
ராஜா wrote:வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு அதில் gargle பண்ணுங்கள். (ஒரு தடவை குறைந்தது இரண்டு நிமிடம் செய்யவேண்டும்.)
பாலில் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரவில் பருகுங்கள், இரண்டு நாளில் சரியாயிடும்,

நன்றி அண்ணா...நானும் முயற்ச்சிக்கிறேன்...
எனக்கு இதே பிரச்சனைதான்.... தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 440806

உனக்குமா?
எப்பவும் போல இல்லாம இன்னைக்கு குளிச்சிருப்ப அதான் இந்த பிரச்சனை...
சரி நான் சொல்ற படி கேளு...

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...


இந்த பாட்டை மூச்சு விடாம மூணு தடவை பாடு... போயிடும்...




நல்ல காலம், "என் பேரில் முன் பாதியை அனுபறேன், நல்லா கடிச்சு முழுங்க், தொண்டை வலி ஒரெடியா சரியாகிடும் " என்று சொல்லாமல் விட்டாரே சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 4:32 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !



நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 440806



சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு புன்னகை ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
அம்மா ரொம்ப தெளிவா இருக்கீங்க

உன்னை மாதிரி இருக்காவங்களுக்கு புரியனும்லா ....
அதான்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Aug 29, 2011 4:32 pm

இவர்கள் சொன்னது போல் சுடுதநீரில் உப்பை போட்டு காலய்ல் பல் துவபுவதற்கு முனாடிஉம் இரவில் தூங்குவதற்கு முன்னாடிஉம் இப்படி செய்உங்கள்,,,,
பிறகு உன்னோரு வைத்தியம் இருக்கிறது.... சுண்ணாம்பு (வெற்றிலை,,பாக்கில் போதும் சுண்ணாம்பு) இதை இரவில் தொண்டைய்ல் தடவி தூங்குங்கள்......சரி ஆகிவிடும்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 154550 தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 154550 தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 4:33 pm

jesudoss wrote:இவர்கள் சொன்னது போல் சுடுதநீரில் உப்பை போட்டு காலய்ல் பல் துவபுவதற்கு முனாடிஉம் இரவில் தூங்குவதற்கு முன்னாடிஉம் இப்படி செய்உங்கள்,,,,
பிறகு உன்னோரு வைத்தியம் இருக்கிறது.... சுண்ணாம்பு (வெற்றிலை,,பாக்கில் போதும் சுண்ணாம்பு) இதை இரவில் தொண்டைய்ல் தடவி தூங்குங்கள்......சரி ஆகிவிடும்

அநியாயம் அநியாயம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 4:33 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !



நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி சோகம்



சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு புன்னகை ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
நன்றிமா..இந்த பிரச்சனையினால் ..ஸ்கூல் லீவு போட்டு விட்டு ...வீட்டில் ஈகரையோடு இருக்கிறேன் ..! அதுசரி ...பிளேடு பக்கிரி முகவரி எங்கே கிடைக்கும் ....சொல்லுங்க ..( அவரை சுட்டுத்தள்ளூ! )



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 4:34 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !



நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி சோகம்



சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு புன்னகை ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
நன்றிமா..இந்த பிரச்சனையினால் ..ஸ்கூல் லீவு போட்டு விட்டு ...வீட்டில் ஈகரையோடு இருக்கிறேன் ..! அதுசரி ...பிளேடு பக்கிரி முகவரி எங்கே கிடைக்கும் ....சொல்லுங்க ..( அவரை சுட்டுத்தள்ளூ! )

நான் சொல்ல்ட்றேன், நான் சொல்ல்ட்றேன்



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 4:35 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
தம்பி பிளேடு, உமாவுக்கு மட்டுமின்னா பரவாயில்ல , இந்த பதிவ போட்டது ஆசிரியர் பாலா , இரு அவர் வரட்டும் அப்புறம் உனக்கு சோக பாட்டு தான்.

குறிப்பு- நான் சொன்ன வழி முறை பெண்களுக்கு மட்டுமே உதவும்...
தயவு செய்து ஆண்கள் முயற்சி செய்ய வேண்டாம்...

அப்பாடி பாலா ஸார் கிட்ட இருந்து தப்பியாச்சு சிரி




தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:36 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !
நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 440806

சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு புன்னகை ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
அம்மா ரொம்ப தெளிவா இருக்கீங்க



ஆமாம் ரேவதி, யாராவது வெள்ளை அடிப்பவரிடம் போயி தொண்டை ல அடிச்சுண்டு வந்துட்டா............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



பாலா வை சொல்லலை, இங்கு சில பேர் இருக்கா..... ஏடா கூடமாய் செய்ய தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 182891



அது தான் இப்படி , மேலும் நான் எப்பவும் 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' ( அந்த கார்ட்டூன் உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன், முன்பு மதன், ஆனந்த விகடனில் போடுவார் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:40 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !



நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 440806



சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு புன்னகை ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
நன்றிமா..இந்த பிரச்சனையினால் ..ஸ்கூல் லீவு போட்டு விட்டு ...வீட்டில் ஈகரையோடு இருக்கிறேன் ..! அதுசரி ...பிளேடு பக்கிரி முகவரி எங்கே கிடைக்கும் ....சொல்லுங்க ..( அவரை தொண்டை வலிக்கு என்ன செய்வது ? - Page 2 740322 )



அடாடா, நான் கொஞ்சம் முன்னாலயே பாக்கலை இதை, சாரி பாலா புன்னகை கவலை வேண்டாம் நாளை சரியாகிவிடும், ஆமாம் சுண்ணாம்பு வீட்டில் இருக்கா, இல்லாட்டா உங்க சுட்டி பயலை போயி வாங்கி வர சொல்லுங்கோ புன்னகை அவனை ரொம்ப விசாரித்தத்தாய் சொல்லவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 4:45 pm

krishnaamma wrote:
அடாடா, நான் கொஞ்சம் முன்னாலயே பாக்கலை இதை, சாரி பாலா புன்னகை கவலை வேண்டாம் நாளை சரியாகிவிடும், ஆமாம் சுண்ணாம்பு வீட்டில் இருக்கா, இல்லாட்டா உங்க சுட்டி பயலை போயி வாங்கி வர சொல்லுங்கோ புன்னகை அவனை ரொம்ப விசாரித்தத்தாய் சொல்லவும் புன்னகை
கண்டிப்பாக .....செய்கிறேன் .. மிக்க நன்றி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக