Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
+5
krishnaamma
பிளேடு பக்கிரி
உமா
ராஜா
கே. பாலா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
First topic message reminder :
எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !
எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:ராஜா wrote:வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு அதில் gargle பண்ணுங்கள். (ஒரு தடவை குறைந்தது இரண்டு நிமிடம் செய்யவேண்டும்.)
பாலில் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரவில் பருகுங்கள், இரண்டு நாளில் சரியாயிடும்,
நன்றி அண்ணா...நானும் முயற்ச்சிக்கிறேன்...
எனக்கு இதே பிரச்சனைதான்....
உனக்குமா?
எப்பவும் போல இல்லாம இன்னைக்கு குளிச்சிருப்ப அதான் இந்த பிரச்சனை...
சரி நான் சொல்ற படி கேளு...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...
இந்த பாட்டை மூச்சு விடாம மூணு தடவை பாடு... போயிடும்...
நல்ல காலம், "என் பேரில் முன் பாதியை அனுபறேன், நல்லா கடிச்சு முழுங்க், தொண்டை வலி ஒரெடியா சரியாகிடும் " என்று சொல்லாமல் விட்டாரே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
ரேவதி wrote:அம்மா ரொம்ப தெளிவா இருக்கீங்கkrishnaamma wrote:கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !
நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி
சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
உன்னை மாதிரி இருக்காவங்களுக்கு புரியனும்லா ....
அதான்...
Last edited by உமா on Mon Aug 29, 2011 4:32 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
இவர்கள் சொன்னது போல் சுடுதநீரில் உப்பை போட்டு காலய்ல் பல் துவபுவதற்கு முனாடிஉம் இரவில் தூங்குவதற்கு முன்னாடிஉம் இப்படி செய்உங்கள்,,,,
பிறகு உன்னோரு வைத்தியம் இருக்கிறது.... சுண்ணாம்பு (வெற்றிலை,,பாக்கில் போதும் சுண்ணாம்பு) இதை இரவில் தொண்டைய்ல் தடவி தூங்குங்கள்......சரி ஆகிவிடும்
பிறகு உன்னோரு வைத்தியம் இருக்கிறது.... சுண்ணாம்பு (வெற்றிலை,,பாக்கில் போதும் சுண்ணாம்பு) இதை இரவில் தொண்டைய்ல் தடவி தூங்குங்கள்......சரி ஆகிவிடும்
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
jesudoss wrote:இவர்கள் சொன்னது போல் சுடுதநீரில் உப்பை போட்டு காலய்ல் பல் துவபுவதற்கு முனாடிஉம் இரவில் தூங்குவதற்கு முன்னாடிஉம் இப்படி செய்உங்கள்,,,,
பிறகு உன்னோரு வைத்தியம் இருக்கிறது.... சுண்ணாம்பு (வெற்றிலை,,பாக்கில் போதும் சுண்ணாம்பு) இதை இரவில் தொண்டைய்ல் தடவி தூங்குங்கள்......சரி ஆகிவிடும்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
நன்றிமா..இந்த பிரச்சனையினால் ..ஸ்கூல் லீவு போட்டு விட்டு ...வீட்டில் ஈகரையோடு இருக்கிறேன் ..! அதுசரி ...பிளேடு பக்கிரி முகவரி எங்கே கிடைக்கும் ....சொல்லுங்க ..( அவரை )krishnaamma wrote:கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !
நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி
சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
கே. பாலா wrote:நன்றிமா..இந்த பிரச்சனையினால் ..ஸ்கூல் லீவு போட்டு விட்டு ...வீட்டில் ஈகரையோடு இருக்கிறேன் ..! அதுசரி ...பிளேடு பக்கிரி முகவரி எங்கே கிடைக்கும் ....சொல்லுங்க ..( அவரை )krishnaamma wrote:கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !

நான் சொல்ல்ட்றேன், நான் சொல்ல்ட்றேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
ராஜா wrote:தம்பி பிளேடு, உமாவுக்கு மட்டுமின்னா பரவாயில்ல , இந்த பதிவ போட்டது ஆசிரியர் பாலா , இரு அவர் வரட்டும் அப்புறம் உனக்கு சோக பாட்டு தான்.பிளேடு பக்கிரி wrote:
குறிப்பு- நான் சொன்ன வழி முறை பெண்களுக்கு மட்டுமே உதவும்...
தயவு செய்து ஆண்கள் முயற்சி செய்ய வேண்டாம்...
அப்பாடி பாலா ஸார் கிட்ட இருந்து தப்பியாச்சு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
ரேவதி wrote:அம்மா ரொம்ப தெளிவா இருக்கீங்கkrishnaamma wrote:நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரிகே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !
சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
ஆமாம் ரேவதி, யாராவது வெள்ளை அடிப்பவரிடம் போயி தொண்டை ல அடிச்சுண்டு வந்துட்டா............
பாலா வை சொல்லலை, இங்கு சில பேர் இருக்கா..... ஏடா கூடமாய் செய்ய
அது தான் இப்படி , மேலும் நான் எப்பவும் 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' ( அந்த கார்ட்டூன் உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன், முன்பு மதன், ஆனந்த விகடனில் போடுவார் )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
கே. பாலா wrote:நன்றிமா..இந்த பிரச்சனையினால் ..ஸ்கூல் லீவு போட்டு விட்டு ...வீட்டில் ஈகரையோடு இருக்கிறேன் ..! அதுசரி ...பிளேடு பக்கிரி முகவரி எங்கே கிடைக்கும் ....சொல்லுங்க ..( அவரை )krishnaamma wrote:கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !
நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி
சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
அடாடா, நான் கொஞ்சம் முன்னாலயே பாக்கலை இதை, சாரி பாலா கவலை வேண்டாம் நாளை சரியாகிவிடும், ஆமாம் சுண்ணாம்பு வீட்டில் இருக்கா, இல்லாட்டா உங்க சுட்டி பயலை போயி வாங்கி வர சொல்லுங்கோ அவனை ரொம்ப விசாரித்தத்தாய் சொல்லவும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தொண்டை வலிக்கு என்ன செய்வது ?
கண்டிப்பாக .....செய்கிறேன் .. மிக்க நன்றிkrishnaamma wrote:
அடாடா, நான் கொஞ்சம் முன்னாலயே பாக்கலை இதை, சாரி பாலா கவலை வேண்டாம் நாளை சரியாகிவிடும், ஆமாம் சுண்ணாம்பு வீட்டில் இருக்கா, இல்லாட்டா உங்க சுட்டி பயலை போயி வாங்கி வர சொல்லுங்கோ அவனை ரொம்ப விசாரித்தத்தாய் சொல்லவும்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உதவி தேவை - தொண்டை வலிக்கு நிவாரணம்
» மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே!
» முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
» குருதி தான முகாம்
» இன்று என்ன செய்வது?
» மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே!
» முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
» குருதி தான முகாம்
» இன்று என்ன செய்வது?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|