Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்ப இந்தக் கொடுமையையும் படிச்சுப் பாருங்க
+2
krishnaamma
வின்சீலன்
6 posters
Page 1 of 1
இப்ப இந்தக் கொடுமையையும் படிச்சுப் பாருங்க
காமராஜர் முதலமைச்சராக இருந்த காலக்கட்டம். அவருடைய தாயார் குடியிருந்த விருதுநகர் வீட்டுக்கு குடிநீர் கனெக்ஷன் கொடுப்பதற்காக அரசு அதிகாரிகள் முனைந்தபோது "அது எதுக்குண்ணே.. தெருக் குழாய்லயே பிடிக்கட்டுமே.. தெருவுல எல்லாரும் அங்கதான பிடிக்குறாங்க.." என்று தடுத்துவிட்டாராம்..! "
இப்ப இந்தக் கொடுமையையும் படிச்சுப் பாருங்க
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம்
கொடுக்கப்படும் விகிதம் -
10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள்
கலைஞர் தொலைக்காட்சியில்
வருவதைக் காண்கிறோம்.
சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன.
இவை எல்லாம் சமூக நலன் கருதி
வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள்
என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும்
குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக
மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும்,
ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து
காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.
அரசு செலவில் இப்படி முதல்வரும்,
துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே
அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை
திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால்
யாரும் கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய
விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக
இருக்கிற நேரத்தில், இவை
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால்
காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன
என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள்
விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.
தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி-
பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான
விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
இது இலவச விளம்பரமா?
அல்லது கட்டண விளம்பரமா?
கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு
எவ்வளவு கட்டணம்
செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம்
இலவச விளம்பரம் அல்ல.
கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு
சன் டிவியில் ரூ.23,474-ம்,
கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் -
முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும்
அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் -
முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள்
குடும்பத்தினரும் அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில்
இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால்
பார்க்கப்படுவதால்
விளம்பரத்திற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர்
பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக்
கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் -
அரசு தொலைக்காட்சியான பொதிகையில்
இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை !
(அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு
எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து
தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது
அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்
என்கிற போக்கில் செயல்படுவது சரியா ?
மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை
வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம்
அவர்களைப் பாராட்டுவதும்,
இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு
கொண்டு போவதும் நம் கடமை என்றே நான்
நினைக்கிறேன்.
இப்ப இந்தக் கொடுமையையும் படிச்சுப் பாருங்க
கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம்
கொடுக்கப்படும் விகிதம் -
10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள்
கலைஞர் தொலைக்காட்சியில்
வருவதைக் காண்கிறோம்.
சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன.
இவை எல்லாம் சமூக நலன் கருதி
வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள்
என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும்
குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக
மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும்,
ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து
காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.
அரசு செலவில் இப்படி முதல்வரும்,
துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே
அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை
திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால்
யாரும் கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய
விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக
இருக்கிற நேரத்தில், இவை
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால்
காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன
என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள்
விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.
தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி-
பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான
விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
இது இலவச விளம்பரமா?
அல்லது கட்டண விளம்பரமா?
கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு
எவ்வளவு கட்டணம்
செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம்
இலவச விளம்பரம் அல்ல.
கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு
சன் டிவியில் ரூ.23,474-ம்,
கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் -
முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும்
அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் -
முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள்
குடும்பத்தினரும் அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில்
இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால்
பார்க்கப்படுவதால்
விளம்பரத்திற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர்
பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக்
கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் -
அரசு தொலைக்காட்சியான பொதிகையில்
இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை !
(அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு
எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து
தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது
அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்
என்கிற போக்கில் செயல்படுவது சரியா ?
மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை
வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம்
அவர்களைப் பாராட்டுவதும்,
இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு
கொண்டு போவதும் நம் கடமை என்றே நான்
நினைக்கிறேன்.
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: இப்ப இந்தக் கொடுமையையும் படிச்சுப் பாருங்க
அடப்பாவிகளா , நான் கூட அதெல்லாம் இலவச விளம்பரங்கள் என்றே எண்ணினேன்
நீங்கள் சொல்வது வஸ்த்தவம், முடிந்த வரை நாம் இதை வெளியே சொல்லணும்.
நீங்கள் சொல்வது வஸ்த்தவம், முடிந்த வரை நாம் இதை வெளியே சொல்லணும்.
Last edited by krishnaamma on Mon Aug 29, 2011 3:54 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இப்ப இந்தக் கொடுமையையும் படிச்சுப் பாருங்க
உங்களுக்கு எதுக்குடா இந்த விளம்பரங்கள் ....
பணத்தை கொடுத்து நல்ல பெயர் வாங்கி மக்களை ஏமாத்தனுமா....
அதான் இந்த தேர்தலில் நாங்களும் பணத்தை வாங்கிக்கிட்டு உங்கள ஏமாத்திடோம்லா...
அதுக்கும்,. இதுக்கும் சரியா போச்சு.....
பணத்தை கொடுத்து நல்ல பெயர் வாங்கி மக்களை ஏமாத்தனுமா....
அதான் இந்த தேர்தலில் நாங்களும் பணத்தை வாங்கிக்கிட்டு உங்கள ஏமாத்திடோம்லா...
அதுக்கும்,. இதுக்கும் சரியா போச்சு.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இப்ப இந்தக் கொடுமையையும் படிச்சுப் பாருங்க
இப்போ அனைத்தும் ஜெயா டிவிக்கு மாறும் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
» ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
» இந்தக் காதல்...
» இந்தக் குணம் ஏன்?
» இந்தக் கால பிள்ளைகள்
» ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
» இந்தக் காதல்...
» இந்தக் குணம் ஏன்?
» இந்தக் கால பிள்ளைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum