புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவு முறித்த உறவு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி
செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்
சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்
அகம் தெகுட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்
அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்
ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள்
தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்
மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் தொலைத்தான் உறவை
நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி
செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்
சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்
அகம் தெகுட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்
அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்
ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள்
தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்
மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் தொலைத்தான் உறவை
krishnaamma wrote:இன்றய நாட்டு நடப்பை கூறுகிறது உங்கள் கவிதை
மிக்க நன்றி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
ஒவ்வொன்றும் அருமையான வரிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
ஒவ்வொன்றும் அருமையான வரிகள்
மிக்க நன்றி தோழரே
பணத்தை துரத்தும் வேட்டையில், மனத்தை படிக்க தவறிய அவலம் இது..
கணவனின் நிலையும் கட்டிலற்றதுதான் என்பதைக் கட்டியவள் சிந்தித்திருந்தால் படிதாண்டியிருக்க மாட்டாள்..
இக்கவிதை வழிதவறிய ஒருத்தியின் வாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல..
கடலுக்கப்பால் போனவன் நினைவை நெஞ்சில் ஏந்தி, குடும்ப மானத்தை உயிரில் ஏந்தி, உணர்வை அடக்கி, உயிரை சுருக்கி கற்பெனும் நெருப்பை அணையாது கட்டிக்காத்துவரும் எண்ணற்ற இல்லற தேவதைகளை எண்ணி நன்றி பாராட்டும் உறுதிப்பத்திரமும்கூட..
பாராட்டுகள் செய்தாலி.. !

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ARR
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
பாராட்டுக்கள்
வெளி நாட்டினரை யோசிக்க வைக்கின்ற வரிகள்
வெளி நாட்டினரை யோசிக்க வைக்கின்ற வரிகள்
ARR wrote:பணத்தை துரத்தும் வேட்டையில், மனத்தை படிக்க தவறிய அவலம் இது..
கணவனின் நிலையும் கட்டிலற்றதுதான் என்பதைக் கட்டியவள் சிந்தித்திருந்தால் படிதாண்டியிருக்க மாட்டாள்..
இக்கவிதை வழிதவறிய ஒருத்தியின் வாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல..
கடலுக்கப்பால் போனவன் நினைவை நெஞ்சில் ஏந்தி, குடும்ப மானத்தை உயிரில் ஏந்தி, உணர்வை அடக்கி, உயிரை சுருக்கி கற்பெனும் நெருப்பை அணையாது கட்டிக்காத்துவரும் எண்ணற்ற இல்லற தேவதைகளை எண்ணி நன்றி பாராட்டும் உறுதிப்பத்திரமும்கூட..
பாராட்டுகள் செய்தாலி.. !
மிக்க நன்றி தோழரே
mohaideen77 wrote:பாராட்டுக்கள்
வெளி நாட்டினரை யோசிக்க வைக்கின்ற வரிகள்
மிக்க நன்றி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3