புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
142 Posts - 78%
heezulia
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
307 Posts - 78%
heezulia
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_m10ஆச்சர்யத்தமிழ் !!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சர்யத்தமிழ் !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 11, 2011 11:52 am

கடல் மணல் பரப்பினில் விரித்தேன் -எனது
தமிழ்
எழுத்துக்களை; கடலலை விடாதுவந்து
தொட்டும்
தழுவியும் சென்றன எனதமிழெ
ழுத்துக்களை, அவை
தன் நீர்க்கரம்கொண்டு
அள்ளிச்சென்றன
தன்னுள்ளே மகிழ்ந்தேன் நான்
அக்
கரைதனிலே அமர்ந்து கொண்டு - எனக்கு
ஆச்சர்யம் அவற்றின் தமிழார்வங்கண்டு

இலைதனிலே செதுக்கி வைத்தேன் - எனது

தமிழ்எழுத்துக்களை சட்டெனக் கருத்தது
மேகம் விட்டது தன் தூய நீரை - அவை
தழுவியும் தூய்மைப் படுத்தியும் சென்றன
எனதமிழெழுத்துக்களை; மகிழ்ந்தேன் நான்
அம்மரத்தடியில் நின்று கொண்டு - எனக்கு
ஆச்சர்யம் அவற்றின் தமிழார்வங்கண்டு

எனதுயிரினில் புதைத்து வைத்தேன் - எனது
தமிழ் எழுத்துக்களை; நிமிடத்தில், இதயத்
துடிப்பும் ரத்த ஓட்டமும் அதிகரித்தன - அவை
விடாது சுற்றியும் தட்டியும் கொடுத்துச்சென்றன
எனதமிழெழுத்துக்களை மகிழ்ந்தேன் நான் - என்
உடலதின்மாற்றத்தினை கண்டு - எனக்கு
ஆச்சர்யம் அவற்றின் தமிழார்வங்கண்டு

விதையினுள் புதைத்து வைத்தேன் - எனது
தமிழ் எழுத்துக்களை; அவ்விதை, மண்
தொட்ட மாத்திரத்தில் மண்நூட்டம் அதை
நோக்கி விரைந்திடவும் அவ்வூட்டதால்
தமிழ் மரம் வளர்ந்திடவும்கண்டு, நான்
மகிழ்ந்தேன் அதன் ஊக்கங்கண்டு - எனக்கு
ஆச்சர்யம் அதன் தமிழார்வங்கண்டு

விளக்கினுள் எண்ணெயென ஊற்றிவைத்தேன் - எனது
தமிழ் எழுத்துக்களை; பட்டெனப்பிடித்தது தீ, தமிழ்
எண்ணெய் திரிதொட்ட மாத்திரத்தில் - அத்தீ
நில்லாது எரிந்திடல் கண்டேன், எரிபொருளாய் என்
தமிழங்கு இருந்திடலால் பலவண்ணமாய் விளக்கு
நீண்டுஎரிதல் கண்டு மகிழ்ந்தேன் நான் - எனக்கு
ஆச்சர்யம் அவ்விளக்கின் தமிழார்வங்கண்டு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 11, 2011 11:56 am

செம்மொழிக்கு கவி வடித்த உங்கள் சிந்தனை அழகு !!!
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 11, 2011 12:25 pm

ரபீக் wrote:செம்மொழிக்கு கவி வடித்த உங்கள் சிந்தனை அழகு !!!
மிக்க நன்றி நண்பா......... ஆச்சர்யத்தமிழ் !!  1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக