புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவு முறித்த உறவு I_vote_lcapஉறவு முறித்த உறவு I_voting_barஉறவு முறித்த உறவு I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு முறித்த உறவு

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 29, 2011 3:31 pm

உறவு முறித்த உறவு 01021.l8a9xvd2szkwkokwwgk00wc8.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி

செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்

சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்

அகம் தெகுட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்

அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்

ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள்

தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்

மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு

அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்

திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் தொலைத்தான் உறவை

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 3:33 pm

நல்லா மகிழ்ச்சி நன்றி இருக்குங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உறவு முறித்த உறவு Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 3:36 pm

ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....

திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Aug 29, 2011 3:39 pm

தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்

மனம் மாயணமாகி விட்டது அருமை நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 29, 2011 3:45 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....

திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்

போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 3:50 pm

செய்தாலி wrote:
உமா wrote:ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....

திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்

போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்
நிதர்சனமான உண்மை சோகம்
கவிதை அருமை சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 3:51 pm

செய்தாலி wrote:
கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்

போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்

உண்மையாக இப்போதுதான் புரிந்தது அர்த்தம்....
நான் அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டேன்....

உண்மைதான் செய்தாலி ....
இந்த உலகில் இப்போ அதிகம் இது மாதிரி செய்திகள் தான் கேட்க்க முடிகிறது...

எனக்கு புரிய வைத்ததற்க்கு நன்றிகள்...
நன்றி நன்றி நன்றி நன்றி

உங்களின் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 3:58 pm

வேதனையான நிஜங்கள்......... செய்தாலி. உறவு முறித்த உறவு 678642

நேற்று எங்கள் அலுவலக admin deptக்கு ஒரு வினோதனமான வழக்கு வந்தது. இரண்டு பெங்காலி ஆட்கள். ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் ஃபோன் பேசியதாக வழக்கு. உறவு முறித்த உறவு 440806

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 4:12 pm

நல்ல கிறுக்கல் ..பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அது தான் எல்லோரும் இப்படி ஓடிக்கொண்டு இருக்காங்க சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உறவு முறித்த உறவு Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 4:14 pm

ராஜா wrote:வேதனையான நிஜங்கள்......... செய்தாலி. உறவு முறித்த உறவு 678642

நேற்று எங்கள் அலுவலக admin deptக்கு ஒரு வினோதனமான வழக்கு வந்தது. இரண்டு பெங்காலி ஆட்கள். ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் ஃபோன் பேசியதாக வழக்கு. உறவு முறித்த உறவு 440806
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பணத்தை மட்டும் வைத்து எல்லாவற்றையும் நிறைவு செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டால் மட்டும் தான் . தீரும்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக