புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
48 Posts - 46%
heezulia
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
48 Posts - 46%
heezulia
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
காதல் ரவுசு... Poll_c10காதல் ரவுசு... Poll_m10காதல் ரவுசு... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ரவுசு...


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 19, 2009 12:27 pm

அன்பு ராணி
பேரு பேரு
அப்பன் பேரு
கதிர்வேலு

அஞ்சாம் கிளாஸ்
படிக்கும் போது
லவ் லெட்டர்
குடுத்தேன் மாமு

ஒ பக் பக்
பக்குன்னு இருந்துச்சு

நெஞ்சு திக்குன்னு
இருந்துச்சு

அவ அப்பன்
நெனப்புல
தெனமும் தூக்கம்
பறந்துச்சு

திக்கு தெரியாம
நானும் சுத்தி
திரிஞ்சேனே

மாமு புத்தி
தெளியல
அவள இன்னும்
புரியல

என்ன சத்தியமா
அவ காதலிச்சா
ஆனா ஒத்துக்க
மாட்டா டா

நீ இப்ப கூட
கேட்டு பாரு
இல்லன்னு சொல்வாடா

அவ உக்காந்த
பெஞ்சில நானும்
தெனம் உக்காந்து
பாப்பேண்ட மாமு

அவ லஞ்ச்
கொண்டுவரும்
டிப்பன் பாக்ஸ் நானும்
திறந்து
பாதேண்ட மாமு

அவ தொலைச்ச
கர்சீப்ப தேடி
நான் தொவசேன்
லஷுல மாமு

அவ கைய
தொட்டு
அந்த வாசத்த
நானும்
மோந்து பாப்பேண்டா
மாமு

அவ அப்பன
பாத்தாக்க
வணக்கம்
தப்பாம போட்டேனே

அவ தங்கச்சி
பாப்பாக்கு
முட்டாயி வாங்கியே
தந்தேனே

நான் முட்டாயி
தந்தேனே மாமு
முட்டாளா ஆனேனே

தெனம் ஸ்கூல்
முடிஞ்சதும் மாமு

அவ கூட
நடப்பேண்டா மாமு

அவ ஊருக்கு
போனாக்க பஸ்
ஸ்டாண்ட் வாசல்ல
காத்து கேடப்பேண்ட மாமு

அவ வீட்டு தெருவுல
நானும்

தெனம் நூறு முறை
போவேன் மாமு

அவ பாவாட
தைக்கிற டெய்லர்
கடையில வலைக்கு
சேர்ந்தேன்டா மாமு

அவள நெனச்சுதான்
அவ தம்பிய
தொட்டேனே

அவ தம்பிய
தொட்டேனே
கரண்ட்டு கம்பிய
தொட்டேனே

நான் கம்பிய
தொட்டேனே
அவள நம்பியே
கெட்டேனே


-திருட்டுபயல்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 12:29 pm

சுட சுட சுட்ட கவிதை அருமை ஷிவா ..கொஞ்சம் மீனு சுடவும் விட்டு வைங்கப்பா ப்ளீஸ்..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 19, 2009 12:43 pm

meenuga wrote:சுட சுட சுட்ட கவிதை அருமை ஷிவா ..கொஞ்சம் மீனு சுடவும் விட்டு வைங்கப்பா ப்ளீஸ்..


எங்கே சுட்டேன்னு proof பண்ணுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 12:47 pm

கவிதையா, சினிமா பாடலா?

எதுவாக இருப்பினும் மிகவும் நன்றாக காதல் ரவுசு... 182891 உள்ளது!



காதல் ரவுசு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 12:49 pm

கோவைசிவா wrote:
meenuga wrote:சுட சுட சுட்ட கவிதை அருமை ஷிவா ..கொஞ்சம் மீனு சுடவும் விட்டு வைங்கப்பா ப்ளீஸ்..


எங்கே சுட்டேன்னு proof பண்ணுங்க

பண்ணுவாங்க.. பண்ணுவாங்க.....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 12:53 pm

காதல் ரவுசு... 139731



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 19, 2009 2:19 pm

காதல் ரவுசு... 440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக