ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

+4
பிளேடு பக்கிரி
ஸ்ரீஜா
உமா
ரேவதி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by ரேவதி Mon Aug 29, 2011 2:22 pm

First topic message reminder :

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 L_35df6c09542a474e9d909b0d5567e8ef மேலே உள்ள படத்தில் கிருஷ்ணா மற்றும் ராதை கண் கலங்கும்படி உள்ளது இதற்கான விளக்கம் யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்......


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by பிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 2:42 pm

krishnaamma wrote:அட கிருஷ்ணா, கண்ணுல எவ்வளவு தண்ணி ? தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637



கம்ஸன் கிருஷ்ணரை கூப்பிட்டனுப்பினதும் அவர் மதுரா கிளம்பும் போது கோகுலமே அழுகிறது சோகம் எங்கும் சோகம் , அவர் ராதை இடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் காட்சியை படமாய் வரைந்து இருக்காங்க சோகம் பார்க்கவே சங்கடமாய் இருக்கு.

இதுக்கு தான் இப்படி ஒரு அக்கா வேணும்னு சொல்றது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by krishnaamma Mon Aug 29, 2011 2:42 pm

ரேவதி wrote:
உமா wrote:பிரிவின் காரணமாக இருக்கலாம்....
ஏன் பிரிந்து இருப்பார்கள் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 440806



ரேவதி, கம்ஸன் அவரை கூப்பிட்டு அனுப்பினால் போகனுமே , அப்ப பிரியத்தானே வேண்டும்? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by krishnaamma Mon Aug 29, 2011 2:45 pm

அருண் wrote:நீண்ட பிரிவிற்கு பின் இரண்டு பேரும் இணைந்த பொழுது ஏற்பட்ட ஆனந்த கண்ணீராக இருக்கலாம்..! தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196





இல்ல அருண், அவங்க அப்புறம் பார்த்ததாக இல்லவே இல்லை தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 440806 மேலும் பாகவத த்தில் ராதை என்கிற பெயரே இல்லை, கிருஷ்ணர் ராசக்கிரீடை இன் போது தூக்கிக்கொண்டு சென்ற பெண் ராதையாக இருக்கலாம் என்று தான் எழுதி இருக்காங்க, உபன் யாசகர்களும் அப்படி தான் சொல்வா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by krishnaamma Mon Aug 29, 2011 2:48 pm

பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:அட கிருஷ்ணா, கண்ணுல எவ்வளவு தண்ணி ? தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637



கம்ஸன் கிருஷ்ணரை கூப்பிட்டனுப்பினதும் அவர் மதுரா கிளம்பும் போது கோகுலமே அழுகிறது தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 440806 எங்கும் சோகம் , அவர் ராதை இடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் காட்சியை படமாய் வரைந்து இருக்காங்க தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 440806 பார்க்கவே சங்கடமாய் இருக்கு.

இதுக்கு தான் இப்படி ஒரு அக்கா வேணும்னு சொல்றது தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196



எனக்கு கிருஷ்ணர் கதை தவிர வேற தெரியாது பக்கிரி புன்னகை கிருஷ்ணர் என் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 942 செல்லம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by பிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 2:50 pm

[quote="krishnaamma"]
பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:

இதுக்கு தான் இப்படி ஒரு அக்கா வேணும்னு சொல்றது தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 677196

எனக்கு கிருஷ்ணர் கதை தவிர வேற தெரியாது பக்கிரி புன்னகை கிருஷ்ணர் என் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 942 செல்லம் புன்னகை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by ரேவதி Mon Aug 29, 2011 2:59 pm

நன்றி நன்றி அன்பு மலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by அருண் Mon Aug 29, 2011 3:04 pm

krishnaamma wrote:

இல்ல அருண், அவங்க அப்புறம் பார்த்ததாக இல்லவே இல்லை தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 440806 மேலும் பாகவத த்தில் ராதை என்கிற பெயரே இல்லை, கிருஷ்ணர் ராசக்கிரீடை இன் போது தூக்கிக்கொண்டு சென்ற பெண் ராதையாக இருக்கலாம் என்று தான் எழுதி இருக்காங்க, உபன் யாசகர்களும் அப்படி தான் சொல்வா புன்னகை

நன்றி அம்மா...! அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by ஜாஹீதாபானு Mon Aug 29, 2011 3:05 pm

எனக்கு படமே தெரியல சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by பிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 3:09 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு படமே தெரியல சோகம்

கண்ணாடிய போட்டு பாருங்க சிரி



தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by வின்சீலன் Mon Aug 29, 2011 3:19 pm

krishnaamma wrote:அட கிருஷ்ணா, கண்ணுல எவ்வளவு தண்ணி ? தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637 தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 67637



கம்ஸன் கிருஷ்ணரை கூப்பிட்டனுப்பினதும் அவர் மதுரா கிளம்பும் போது கோகுலமே அழுகிறது சோகம் எங்கும் சோகம் , அவர் ராதை இடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் காட்சியை படமாய் வரைந்து இருக்காங்க சோகம் பார்க்கவே சங்கடமாய் இருக்கு.

அடேங்கப்பா கிறிஷ்நாம்மா கலக்குறீங்க


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!! - Page 2 Empty Re: தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லவும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum