Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தப்பா.....?
+6
ரேவதி
முகம்மது ஃபரீத்
உதயசுதா
dsudhanandan
ரபீக்
kavimuki
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தப்பா.....?
பாட்டி ஒரு கதை சொல்றேன்
கேளுங்க பகுத்தறிவோட
எல்லாத்தையும் உணர்ந்து பாருங்க
ஆனான அழகி இவ்வூரில்
ஆயிரமிருக்க அசிங்கமா இருக்க
என்னை அவர் கரம் பிடிச்ச காரணம் தெரில
சுத்துப்பட்டு ஜில்லாவுலயே கெட்டியக்கார
படிப்பு முடிச்ச உன் தாத்தாவுக்கு
அரசாங்க வேலை ஆயிரம் கிடைச்சும்
நமக்கு சொத்து சுகம்
நிறைய இருக்கு சொந்தக்காலில்
நிற்க படிப்பும் இருக்கு
அப்புறம் எதுக்கு அரசு வேலைனு
வறியவங்களுக்கு உன் தாத்த வாங்கிக்கொடுத்த
வேலை பல ஆயிரம்டி
பசின்னு தேடி வந்த
வறியவர்களுக்கு பாரபட்சம் காட்டாம
வாரி கொடுத்த வள்ளலடி
அப்படிபட்ட மேதாவி ...சாகுறதுக்கு
முன்னாடியே சொன்னாரே
உன்னைச்சார்ந்திருக்கவங்க சரியில்லைனு
கூடப்பிறந்தவன் நம்மைத்தவிக்க
விடமாட்டான்றதால அவனை நம்பி
எல்லாத்தையும் ஒப்படைச்சேன்
ஐந்து வருசத்தில நாம
அண்டுறதுக்கு கூட இடமில்லாத
ஏழையாக்கிட்டானேடி
அடுத்த வருசமே உன் தாயும்
நம் கஷ்டத்த தாங்க முடியாம
போய் சேர்ந்திட்டா
உங்களை வளர்க்க நமக்குத்தான்
திறானியில்லை அனாதை ஆசிரமத்தில
சேர்க்கனும்ணு போனா
இறப்புச்சான்றிதழ் இருந்தால்தான்
உன் பேத்திகளுக்கு இங்கே
இடம்ணு சொன்னதும்
நம்ம ஊரு அலுவலரை பார்க்க போனா
அவனும் செத்ததுக்கு சான்றிதழ்
வழங்கவும் காசு கேக்குறாண்டி
தெருவுல தப்பு நடக்குறப்பயே
நாம தட்டிக்கேக்க நினைக்குறப்போ
அன்னா ஹசாரே கேக்குறது தப்பா ...................
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: தப்பா.....?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தப்பா.....?
தப்பே இல்ல கவிமுகி....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தப்பா.....?
dsudhanandan wrote:
தப்பே இல்ல கவிமுகி....
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தப்பா.....?
உதயசுதா wrote:கிராமிய நடைல அழகா ,அருமையா இருக்கு கவி முகி.உங்க தோழர் வித்யாசன் எப்படி இருக்கார்?
உங்களது பாராட்டிற்கு நன்றி தோழி. தோழன் வித்யாசன் நன்றாக உள்ளார்.
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தப்பா புரிஞ்சுகிட்டான்...!
» ஒரு பக்கக் கதைகள்
» இணைய கலாட்டா
» ஜாலிக்காக குடிப்பது தப்பா?
» நேர்மை தப்பா அம்மா?
» ஒரு பக்கக் கதைகள்
» இணைய கலாட்டா
» ஜாலிக்காக குடிப்பது தப்பா?
» நேர்மை தப்பா அம்மா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|