ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியாத புதிர் ..

+3
கோவைசிவா
Chocy
மீனு
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty புரியாத புதிர் ..

Post by மீனு Sat Sep 19, 2009 1:16 pm

First topic message reminder :

சரியான பதில் சொல்பவர்களுக்கு ஒரு விசித்திர பரிசு காத்து இருக்கு ..

சோமு அந்த வானளாவிய கட்டிடத்தின் 25வது மாடியில் வேலை
செய்துகொண்டிருந்தான்.
வேளைப் பளுவினால் மிகுந்த சோர்வாக உணர்ந்தான்.
நிற்கவும் முடியாமல் கால்கள் தள்ளாடின.
திடீரென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, கண்ணாடி சன்னலைத் திறந்தான்.
சட்டென்று சன்னல் வழியாகப் பாய்ந்தான்.
ஆனால் அவனுக்கு எந்த சேதமும் இல்லாமல் உயிருடன் எழுந்தான்.
நண்பர்களே அவ்வளவு உயர்ந்த கட்டிடத்தின் சன்னல் வழியாகப் பாய்ந்த சோமு
எப்படித் தப்பித்தான்.
கூறுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தப் புதிருடன் ஒரு கொசுறு….
இருள்அடர்ந்த ஒரு வனத்துக்குள் ஒரு நாய் ஓடிக்கொண்டிருந்தது.
கொஞ்சம் களைப்படைந்து போனதினால் அதன் வேகம் குறைய ஆரம்பித்தது.
இருந்தாலும் விடாமல் ஓடிக்கொண்டிருந்தது.
இன்னும் எவ்வளவு தூரம் அந்த நாய் வனத்துக்குள் ஓட முடியும்?????


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by Tamilzhan Sat Sep 19, 2009 1:32 pm

25 வது மாடிலிருந்து குதிக்க நாங்க ரெடி அங்கே வருவதற்க்கு டிக்கெட் அனுப்புங்க..! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by மீனு Sat Sep 19, 2009 1:32 pm

Chocy wrote:அவன் கனவு கண்டிருப்பான்

உங்களுக்கு பரிசு ..ஒரு மணி நேரம் தூங்கி கனவு கண்டு அதில் 25 வது மாடியில் இருந்து குதிக்கணும்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by மீனு Sat Sep 19, 2009 1:35 pm

Tamilzhan wrote:25 வது மாடிலிருந்து குதிக்க நாங்க ரெடி அங்கே வருவதற்க்கு டிக்கெட் அனுப்புங்க..! [You must be registered and logged in to see this image.]

உங்க ஊரில் இருந்தே குதிக்கலாம் அண்ணா..வீடியோ பண்ணி மீனுவுக்கு அனுப்பினால் போதும்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 1:36 pm

டிக்கெட் கேட்டதும் பரிச மாத்திட்டாங்கப்பா
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by Chocy Sat Sep 19, 2009 1:36 pm

பாரசூட் வைத்திருப்பான்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by VIJAY Sat Sep 19, 2009 1:37 pm

இவங்க மொக்கைக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by மீனு Sat Sep 19, 2009 1:38 pm

விஜய் wrote:இவங்க மொக்கைக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு [You must be registered and logged in to see this image.]


வேணாம் விஜய்..சீண்ட வேணாம் ..அப்பறம் கண்ணோட்டம் நாறிடும் ஜாக்கிரதை


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by Tamilzhan Sat Sep 19, 2009 1:39 pm

இங்கே 25 மாடியே இல்லை 100 மாடிதான் இருக்கு... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by VIJAY Sat Sep 19, 2009 1:40 pm

meenuga wrote:
விஜய் wrote:இவங்க மொக்கைக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு [You must be registered and logged in to see this image.]


வேணாம் விஜய்..சீண்ட வேணாம் ..அப்பறம் கண்ணோட்டம் நாறிடும் ஜாக்கிரதை

அது தினமும் தானே நாறிட்டு இருக்கு......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by மீனு Sat Sep 19, 2009 1:41 pm

Tamilzhan wrote:இங்கே 25 மாடியே இல்லை 100 மாடிதான் இருக்கு... [You must be registered and logged in to see this image.]

அண்ணா ..என்னாச்சு உங்களுக்கு 25..மாடி இல்லாம 100vathu மாடி கட்டும் புத்திசாலிகள் வாழும் இடத்திலா நீங்க வாழ்றீங்க..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புரியாத புதிர் .. - Page 2 Empty Re: புரியாத புதிர் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum