புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_m10அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_m10அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_m10அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 1:26 am

அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2011( 13:41 IST )
அமேசான் நதிக்கு பல ஆயிரம் அடிகள் கீழே பூமிக்கு அடியில் இன்னொரு பெரிய நதி ஓடுவதாக பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் மேற்பரப்பில் அமேசான் சுமார் 6,000 கிமீ தூரம் ஓடுகிறது. கிட்டத்தட்ட அதே தூரத்திற்கு பூமிக்கு அடியிலும் ஒரு நதி ஓடுவதாக பிரேசில் தேசிய ஆய்வு அமைப்பைச் சேர்ந்த வலியா ஹம்சா என்பவர் தெரிவித்துள்ளார்.

1970ஆம் மற்றும் 80ஆம் ஆண்டுகளில் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான பெட்ரோபாஸ் தோண்டி தற்போது செயலில் இல்லாத 241 எண்ணெய்க் கிணறுகளில் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கொண்டு அமேசானுக்குக் கீழ் நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோபிராஸ் நிறுவனம் அளித்த கிணறுகளின் வெப்ப்நிலை அளவுகளைக் கொண்டு அமேசானுக்குக் கீழ் பூமிக்கு அடியில் சுமார் 4000மீட்டர்களுக்கும் கீழ் இன்னொரு நதி ஓடுவது தெரிய வந்துள்ளது என்று கூறினார் ஹம்சா.

பிரேசிலின் ஜியோபிசிக்கல் சொசைட்டியில் கடந்த வாரம் இந்த கண்டுபிடிப்புகள் பற்றி உரை அளிக்கப்பட்டது.

இந்த நதி பற்றிய ஆய்வை நடத்திய ஹம்சாவின் பெயரையே இந்த நிலத்தடி நதிக்கும் வைத்துள்ளனர்.

இந்த நிலத்தடி நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் இது பற்றிய முழு விவரம் 2014ஆம் ஆண்டு தெரியவரும் என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமேசான் மழைக்காடுகளில் இந்த நதியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றி ஹம்சா கருத்து கூற மறுத்து விட்டார்.வெப்துனியா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 29, 2011 2:32 am

நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Aug 29, 2011 7:04 am

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 8:25 am

வாவ்! மாறன், நல்ல செய்தி பகிர்வு இதுபுன்னகை நன்றி நன்றி

நம் நாட்டிலும் 'சரஸ்வதி' என்று ஒரு நதி அப்படி இருப்பதாக சொல்வார்கள் இல்லையா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 11:16 am

krishnaamma wrote:நம் நாட்டிலும் 'சரஸ்வதி' என்று ஒரு நதி அப்படி இருப்பதாக சொல்வார்கள் இல்லையா?
அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 678642 அமேசான் நதிக்குக் கீழ் இன்னொரு நதி- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக