புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் !
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கொச்சி: கொச்சியில் இன்று காலை தரையிறங்கிய கல்ப் ஏர் விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. உயிருக்கு பயந்து விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் காயமடைந்தனர். 130 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பக்ரைன் நாட்டில் இருந்து கல்ப்ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜிஎப் 270 விமானம், 137 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் நேற்றிரவு கொச்சி புறப்பட்டது. இன்று அதிகாலை 4.10 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் ஒப்புதலுக்கு பிறகு விமானம் தரையிறக்கப்பட்டது.
ஓடுபாதையில் மழை வெள்ளம் தேங்கி இருந்தது. எனினும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுத்து விட்டதால் விமானத்தை தரையிறக்கினார் பைலட்.
அப்போது எதிர்பாராத விதமாக விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி ஓட ஆரம்பித்தது. இதுபற்றி பயணிகளுக்கு விமான கேப்டன் தகவல் அளித்தார். விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் பதற்றமடைந்தனர். விமானம் வெடித்து சிதறிவிடுமோ என்ற பயத்தில் சில பயணிகள் அவசர கதவு வழியாக ஓடுபாதையில் குதிக்கத் தொடங்கினர். கீழே குதித்தவர்களில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 130 பயணிகள் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.
விமானத்தில் இருந்து குதித்ததில் பாலக்காட்டை சேர்ந்த சையத் முகமது என்பவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொச்சி ஏர்போர்ட்டில் பெரிய விமானங்கள் தரையிறங்க உடனடியாக தடை விதிக்கப்பட்டது. 10 மணி நேரத்துக்கு பிறகே பெரிய விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய விமானங்கள் தரையிறங்குவதில் பிரச்னை இல்லை என்றும் அவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தினகரன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: ரன்வேயை விட்டு தடம்புரண்டு புல்வெளியில் பாய்ந்த விமானம்
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்
» விமானத்தில் பறவை மோதியது: 144 பயணிகள் உயிர் தப்பினர்
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1