புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருச்சி:முன்னாள் அமைச்சர் நேரு, தான் கைதாகாமல் இருப்பதற்காக, கட்சி அலுவலகமாகச் செயல்பட்ட, தன் சொந்த வீட்டு வாசலை வாஸ்துப்படி மாற்றியும், வாடகை வீட்டுக்கு குடி புகுந்தும், பல்வேறு கோவில்களில் பரிகார பூஜை செய்தும் பலன் அளிக்கவில்லை. டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நேரு கைது செய்யப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
திராவிட பாரம்பரியத்துடன், பகுத்தறிவு பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட, தி.மு.க.,வில் இன்று பெரும்பாலானோர் தீவிர கடவுள் பக்தர்களாக மாறி வருகின்றனர். தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நேரு, திருவேங்கடமின் தீவிர பக்தர். இதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், பல தருணங்களில் அவரது பக்தி முகம் வெளியுலகுக்கு தெரிந்து விடும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஏராளமான தி.மு.க., பிரமுகர்கள், நில அபகரிப்பு புகாரில் சிக்கி கைதாகி வருகின்றனர். நில அபகரிப்பு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல், கடைக்கோடி தொண்டன் வரை கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
திருச்சி மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். "நேருவின் தம்பி ராமஜெயம் கொடுத்த, "டார்ச்சர்' காரணமாக, மணப்பாறையைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமசாமி இறந்தார்' என, கட்சியினர் பரவலாக புலம்பி வருகின்றனர்.தன் தம்பி ராமஜெயத்தால், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளை சமாளிக்கவும், கட்சிக்குள் மேலும் பூசல் ஏற்படாமல் இருக்கவும், தான் கைதாவதை தவிர்க்கவும், திருச்சி, தில்லை நகர் ஐந்தாவது கிராசில், தி.மு.க., கட்சி அலுவலகமாகச் செயல்பட்டு வந்த, தன் வீட்டு வாசலை முன்னாள் அமைச்சர் நேரு, சமீபத்தில் வாஸ்துப்படி மாற்றியமைத்தார்.
ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தில்லை நகர் 10வது கிராசில் சொந்த வீட்டில் இருந்த அவர், ஏழாவது கிராசில் வாடகை வீட்டுக்கு, குறைந்த வாடகையில் குடி புகுந்தார். இதற்கிடையே காஞ்சனா ஓட்டல் அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் நேரு, துணை மேயர் அன்பழகன் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இது தொடர்பாக தங்களை கைது செய்யக்கூடாது என, நேரு உட்பட அனைவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர். மூன்று முறை கைது நடவடிக்கை தள்ளிப்போனது. "25ம் தேதி வரை அவர்களை கைது செய்யக் கூடாது' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதற்கிடையே, திருநெல்வேலி, சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் உள்ள கோமதி அம்மாள் சன்னிதியில் சிறப்பு வழிபாடு, பூஜை செய்தார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் நேரு, 25ம் தேதி காலை கைது செய்யப்பட்டார். இது, நேருவின் ஆதரவாளர்களுக்கு வேதனையை அளித்தாலும், "இது பொய் புகார் தான். அண்ணன் சீக்கிரம், "ரிலீஸ்' ஆயிடுவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அதேநேரம், "என்ன தான் வாஸ்து, பரிகார பூஜை நடத்தினாலும், கைதாக வேண்டும் என்று தலைவிதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்' என, ஜோதிட நம்பிக்கை கொண்ட தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.

இவங்க எல்லாம் பகுத்தறிவு
பாசறை இல் இருப்பவர்கள் ...................இந்த லக்ஷணத்தில் நம்மை ப்பற்றி பேச்சு வேற இவங்களுக்கு கருமம் டா.
பாசறை இல் இருப்பவர்கள் ...................இந்த லக்ஷணத்தில் நம்மை ப்பற்றி பேச்சு வேற இவங்களுக்கு கருமம் டா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:"அம்மா" பரிகார பூஜை ஏதாவது பண்ணினா சரியாகலாமோ ???
சபாஷ் சரியான கேள்வி பாலா
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
......
ஆடிய ஆட்டம் என்ன ?
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
......
ஆடிய ஆட்டம் என்ன ?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வின்சீலன் wrote:ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
......
ஆடிய ஆட்டம் என்ன ?
- Sponsored content
Similar topics
» ருத்ரம்மா கோயிலில் பரிகார பூஜை - அனுஷ்கா
» சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» ஜெயலலிதா - சசிகலா இரவில் பரிகார பூஜை செய்யும் கோயில் குருக்கள் கடத்தல்
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1