ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

5 posters

Go down

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Empty தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:49 am

சென்னை : தகுந்த ஆவணம் இல்லாமல், 58 கிலோ எடை கொண்ட வெள்ளி கலைப் பொருட்கள், வெள்ளி பார்கள் மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்தை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின்படி, சென்னை முழுவதும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜ்களிலும், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள ஆனந்த்பவன் லாட்ஜில் சோதனையிட்ட போது, அங்கு தங்கியிருந்த கோல்கட்டாவைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 26, தங்கியிருந்தார். அவர், தகுந்த ஆவணம் இல்லாமல் 58 கிலோ கொண்ட வெள்ளி கலைப் பொருட்கள், உருக்கிய பார்கள் மற்றும் 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட பொருட்கள் மற்றும் பணம் குறித்த ஆவணங்களை, போலீசார் கேட்டனர். அவர் முண்ணுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால், சந்தேகத்தின் பேரில், ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த யானைக்கவுனி போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Empty Re: தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:50 am

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Large_303018

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Empty Re: தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

Post by ரபீக் Mon Aug 29, 2011 12:38 pm

உள்ளாட்சி தேர்தலுக்கு செலவு செய்ய வெச்சுருப்பங்கப்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Empty Re: தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

Post by முகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 1:05 pm

அதிர்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Empty Re: தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

Post by ஜாஹீதாபானு Mon Aug 29, 2011 1:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Empty Re: தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

Post by dsudhanandan Mon Aug 29, 2011 1:14 pm

பல நகைக்கடைகளிலும் இவ்வாறுதான் வியாபாரம் பண்ணுகிறார்கள் (விற்பனை வரி கட்டாமல் ஏமாற்ற)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Empty Re: தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

Post by krishnaamma Mon Aug 29, 2011 7:06 pm

dsudhanandan wrote:பல நகைக்கடைகளிலும் இவ்வாறுதான் வியாபாரம் பண்ணுகிறார்கள் (விற்பனை வரி கட்டாமல் ஏமாற்ற)

ரொம்ப சரி சுதா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் Empty Re: தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடத்தப்படவிருந்த ரூ. 24.66 லட்சம் மதிப்புள்ள 60,000 கிலோ அரிசி பறிமுதல்
» பாஜக அமைச்சரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.91.5 லட்சம் பணம் பறிமுதல்: செல்லாத நோட்டுதாங்க
» சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்: பட்டியல் சிக்கியதால் மேலும் சில அதிகாரிகள் கலக்கம்
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum