ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியாத புதிர் ..

+3
கோவைசிவா
Chocy
மீனு
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

புரியாத புதிர் .. Empty புரியாத புதிர் ..

Post by மீனு Sat Sep 19, 2009 1:16 pm

சரியான பதில் சொல்பவர்களுக்கு ஒரு விசித்திர பரிசு காத்து இருக்கு ..

சோமு அந்த வானளாவிய கட்டிடத்தின் 25வது மாடியில் வேலை
செய்துகொண்டிருந்தான்.
வேளைப் பளுவினால் மிகுந்த சோர்வாக உணர்ந்தான்.
நிற்கவும் முடியாமல் கால்கள் தள்ளாடின.
திடீரென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக, கண்ணாடி சன்னலைத் திறந்தான்.
சட்டென்று சன்னல் வழியாகப் பாய்ந்தான்.
ஆனால் அவனுக்கு எந்த சேதமும் இல்லாமல் உயிருடன் எழுந்தான்.
நண்பர்களே அவ்வளவு உயர்ந்த கட்டிடத்தின் சன்னல் வழியாகப் பாய்ந்த சோமு
எப்படித் தப்பித்தான்.
கூறுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தப் புதிருடன் ஒரு கொசுறு….
இருள்அடர்ந்த ஒரு வனத்துக்குள் ஒரு நாய் ஓடிக்கொண்டிருந்தது.
கொஞ்சம் களைப்படைந்து போனதினால் அதன் வேகம் குறைய ஆரம்பித்தது.
இருந்தாலும் விடாமல் ஓடிக்கொண்டிருந்தது.
இன்னும் எவ்வளவு தூரம் அந்த நாய் வனத்துக்குள் ஓட முடியும்?????


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by Chocy Sat Sep 19, 2009 1:19 pm

அவன் கனவு கண்டிருப்பான்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 1:21 pm

Chocy wrote:அவன் கனவு கண்டிருப்பான்

அதே அதே அதேதான்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by Chocy Sat Sep 19, 2009 1:21 pm

பரிசு என்ன?
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by Tamilzhan Sat Sep 19, 2009 1:22 pm

இல்லை சொப்பனம் கண்டிருப்பான்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by கோவைசிவா Sat Sep 19, 2009 1:23 pm

மொதல்ல புதிர்களுக்கு பரிசுதர சொல்லுங்க
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by நிலாசகி Sat Sep 19, 2009 1:24 pm

25 மாடி கட்டிடத்தில் அவன் ground floor இல தான் இருந்து தான் குதித்தான்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by மீனு Sat Sep 19, 2009 1:28 pm

நிலாசகி wrote:25 மாடி கட்டிடத்தில் அவன் ground floor இல தான் இருந்து தான் குதித்தான்

நண்பர்களே அவ்வளவு உயர்ந்த கட்டிடத்தின் சன்னல் வழியாகப் பாய்ந்த சோமு
எப்படித் தப்பித்தான்.
[You must be registered and logged in to see this image.] paaraattukkal nilaasagi


பரிசு என்ன தெர்யுமா...நீங்களும் அந்த25 வது மாடியில் இருந்து குத்திக்கணும்..இதுதான் பரிசு...


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by Chocy Sat Sep 19, 2009 1:29 pm

பாரசூட் வைத்திருப்பான்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by நிலாசகி Sat Sep 19, 2009 1:31 pm

meenuga wrote:
நிலாசகி wrote:25 மாடி கட்டிடத்தில் அவன் ground floor இல தான் இருந்து தான் குதித்தான்

நண்பர்களே அவ்வளவு உயர்ந்த கட்டிடத்தின் சன்னல் வழியாகப் பாய்ந்த சோமு
எப்படித் தப்பித்தான்.
[You must be registered and logged in to see this image.] paaraattukkal nilaasagi


பரிசு என்ன தெர்யுமா...நீங்களும் அந்த25 வது மாடியில் இருந்து குத்திக்கணும்..இதுதான் பரிசு...
புன்னகை சரி kuthikkiren naangellaam spider woman
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

புரியாத புதிர் .. Empty Re: புரியாத புதிர் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum