ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

+4
பாலாஜி
பிளேடு பக்கிரி
முகம்மது ஃபரீத்
இளமாறன்
8 posters

Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by இளமாறன் Mon Aug 29, 2011 1:43 am

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை


சென்னை, ஆக.27: நிலநடுக்கத்தின் போது ஏற்படும் அணுக் கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவியை இந்திய அணு சக்தி விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

சென்னை தரமணியில் உள்ள பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை இந்தக் கருவி வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

இதுகுறித்து இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எஸ்.சி.சேட்டால் கூறியதாவது:

கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் போது மக்களை அச்சுறுத்துவது அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளே. இந்தியாவில் நிலநடுக்கத்தால் இத்தகைய பாதிப்புகள் இதுவரை இல்லாத போதும், எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாத வகையில் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு இந்தக் கருவியை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அமைத்தால் நில நடுக்கத்தின் அதிர்வை அந்தக் கருவி உணர்ந்து ஒரு நொடியில் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிடும். ன

இதனால் கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உடனடியாக நிறுத்தப்படும் என்றார் எஸ்.சி.சேட்டால்.

பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தின் (எஸ்.ஈ.ஆர்.சி) இயக்குநர் நாகேஷ் ஆர். ஐயர் கூறியதாவது:

இந்தச் சோதனை முதல்முறையாக பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது. இந்த முயற்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் பெரிய அளவில் வெற்றிபெறும். இந்தச் சோதனை முயற்சிக்கும், கட்டமைப்புக்கும் ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஆராய்ச்சியாளர் பி.செல்லப்பாண்டி கூறியதாவது:

இரண்டு மாதம் மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, மும்பையில் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்ற பின், 12 கருவிகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும்.

நிலநடுக்கத்தின் போது ஏதாவது ஒரு கருவி இயங்காத பட்சத்தில் மற்ற கருவிகள் செயல்படும். ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஞ்ஞானிகள் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆர்.விஜயஸ்ரீ, கே.முத்துமணி ஆகியோர் உடனிருந்தனர். தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by முகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 1:07 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by பிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 1:19 pm

நல்ல விஷயம் அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by பாலாஜி Mon Aug 29, 2011 1:43 pm

நல்ல விசயம் ..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by திவா Mon Aug 29, 2011 1:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by அருண் Mon Aug 29, 2011 1:52 pm

முழுவதும் கதிர் வீச்சை தடுக்க முடியாது அமெரிக்காவை சமாதானம் செய்ய இந்த கண்டு பிடிப்பு..!
என்வே கண்டு பிடித்தவருக்கு மகிழ்ச்சி நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by ரேவதி Mon Aug 29, 2011 1:53 pm

நல்ல விஷயம் மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by dsudhanandan Mon Aug 29, 2011 1:55 pm

கண்டுபித்த விஞ்ஞானிகளுக்கு நன்றியும்... பாராட்டுக்களும் நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை Empty Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய வகை உருளைக்கிழங்கு கண்டுபிடிப்பு:இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மனிதனின் மரபணுப் பட்டியல்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மனிதனின் மரபணுப் பட்டியல் : இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum