புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_lcapயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_voting_barயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sun Aug 28, 2011 8:45 pm

First topic message reminder :

நண்பர்களுக்கு வணக்கம்
எனது நண்பரின் தம்பி வயது 21. ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்
தமிழ்நாடு காவலர் பணியில் சேரவிரும்புகிறார். அதற்கு ஆயத்தமாக 8-ம் வகுப்பு முடித்த பின்பு 10 ம் வகுப்பு பள்ளியில் சேராமல்...பிரைவேட்டாக.....படிக்க எண்ணுகிறார்...
தமிழக அரசு எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வை நீக்கி விட்டது உண்மையா?
இல்லை வேறு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் 10வது படிக்க முடியுமா...?
நண்பரின் தம்பி 10ம் வகுப்பு வரை படிக்கத் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகள் யோசனைகளைப் பகிரவும்.
நன்றி








இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 8:41 am

bala23 wrote:
krishnaamma wrote:

உங்கள் சந்தேகம் தீர்ந்ததற்க்கு மகிழ்ச்சி பாலா புன்னகை ஏழை பையன் என்று சொல்கிறேர்கள் பாவம் , ஏதோ இப்பவாவது படித்து முன்னேறனும் என்கிற எண்ணம் வந்ததே,புன்னகை அவனுக்கு என் வாழ்த்துகளை சொல்லவும்.

வாழ்த்துதலுக்கு நன்றி... வாழ்த்தை அவரிடம் தெரிவிக்கிறேன்....
மகிழ்ச்சி :வணக்கம்:

நன்றி நன்றி அன்பு மலர் என்னால் ஏதாவது உதவி ஆகும் என்று உங்களுக்கு தோன்றி னால் சொல்லுங்கள் செய்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 8:48 am

:நல்வரவு: பாலா 23 . நான் கல்வித்துறையில் 15 ஆண்டுகளாக இருக்கிறேன்.
அதனால் எனக்கு தெரிந்த தகவலை சொன்னேன் . மேலும் புதிய வாய்ப்புகள் ஏதேனும் இருப்பின் தங்களுக்கு தனிமடலில் தெரிவிக்கிறேன் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Aug 29, 2011 8:53 am

krishnaamma wrote:
நன்றி நன்றி அன்பு மலர் என்னால் ஏதாவது உதவி ஆகும் என்று உங்களுக்கு தோன்றி னால் சொல்லுங்கள் செய்கிறேன் புன்னகை
மிக்க நன்றி...! நண்பரின் கருத்தை அறிந்து...பிறகு தேவைப்பட்டால் தங்களை அணுகுகிறேன்...





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Aug 29, 2011 8:56 am

கே. பாலா wrote: :நல்வரவு: பாலா 23 . நான் கல்வித்துறையில் 15 ஆண்டுகளாக இருக்கிறேன்.
அதனால் எனக்கு தெரிந்த தகவலை சொன்னேன் . மேலும் புதிய வாய்ப்புகள் ஏதேனும் இருப்பின் தங்களுக்கு தனிமடலில் தெரிவிக்கிறேன் நன்றி

தங்களின உதவிக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி....! தங்களின் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறேன்...





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Oct 16, 2011 8:44 am

8ஆம் வகுப்பு படித்துகொண்டிருக்கும்போதே இடையிலேயே நின்றுவிட்டேன்
நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியுமா ?



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Oct 16, 2011 11:23 am

முடியும் அதற்கு உங்கள் வயது 15 நிறைவடைந்து இருக்க வேண்டும் , அப்படி
என்றால் எதாவ்து டொட்டோரியல் மூலமாக எலுதி கொள்ளலாம்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Oct 16, 2011 12:59 pm

அப்போ என்னை பார்த்தால் 15 வயது பையனாக தெரியலயா ?



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Oct 16, 2011 9:04 pm

அப்படி இல்லை அண்ணா, விதிமுறைகளை உங்களுக்கு கூறினேன் .

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Oct 16, 2011 9:12 pm

haha nandri bagavathi comedy pannen......

(nan comedy panna mattum yaarum sirikka matringale pa)



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Oct 16, 2011 9:15 pm

ஓகே அண்ணா நான் சிரிக்கிறேன் ஹா ஹா ஹா ஹா போதுமா அண்ணா


Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக