ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_c10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_m10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_c10 
Barushree
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_c10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_m10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_c10 
kavithasankar
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_c10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_m10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_c10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_m10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

+8
krishnaamma
அப்துல்
அசுரன்
anjali.vanitha
கே. பாலா
கேசவன்
kitcha
bala23
12 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 8:45 pm

First topic message reminder :

நண்பர்களுக்கு வணக்கம்
எனது நண்பரின் தம்பி வயது 21. ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்
தமிழ்நாடு காவலர் பணியில் சேரவிரும்புகிறார். அதற்கு ஆயத்தமாக 8-ம் வகுப்பு முடித்த பின்பு 10 ம் வகுப்பு பள்ளியில் சேராமல்...பிரைவேட்டாக.....படிக்க எண்ணுகிறார்...
தமிழக அரசு எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வை நீக்கி விட்டது உண்மையா?
இல்லை வேறு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் 10வது படிக்க முடியுமா...?
நண்பரின் தம்பி 10ம் வகுப்பு வரை படிக்கத் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகள் யோசனைகளைப் பகிரவும்.
நன்றி






இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down


யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 10:23 pm

அசுரன் wrote:பள்ளி கல்வி இயக்குரகத்திற்கு சென்று மேலதிக தகவல்களை விசாரிக்க சொல்லுங்கள் நண்பா!
நன்றி
bala23 wrote:கிச்சா அவர்களுக்கு
உடனடி விளக்கத்திற்கு நன்றி
காவலர் வேலை சம்பந்தமான தகவல்கள் அவருக்கு அவசியமில்லை.
10-ம் வகுப்பு வரை படிக்க ஆலோசனைகள்,
தனியார் டியுசன் சென்டர் மற்றும் கல்வி அலுவலகங்களில் சரியான பதிலைப் பெறமுடியவில்லை.
தங்களுக்கு ஏதேனும் பல்கலைக்கழகங்களில் இவ்வகையான கோர்ஸ் நடத்துவது தெரிந்தால் அறியத்தரவும்...
நன்றி




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 10:29 pm

அதிர்ச்சி




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Mon Aug 29, 2011 7:38 am

சோகம்




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by அப்துல் Mon Aug 29, 2011 7:46 am

நண்பரே,கண்டிப்பாக 8ஆம் வகுப்பு முடிக்காமல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு எழுத முடியாது.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by கே. பாலா Mon Aug 29, 2011 7:52 am

அப்துல் wrote:நண்பரே,கண்டிப்பாக 8ஆம் வகுப்பு முடிக்காமல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு எழுத முடியாது.
இதைத்தான் நான் நேற்றிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன் , ஆனால் தனக்கு சாதகமான பதில் வரும் என்று எதிர் பார்க்கிறார் நாம் என்ன செய்வது ???? பைத்தியம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Mon Aug 29, 2011 8:14 am

கே. பாலா wrote:
அப்துல் wrote:நண்பரே,கண்டிப்பாக 8ஆம் வகுப்பு முடிக்காமல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு எழுத முடியாது.
இதைத்தான் நான் நேற்றிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன் , ஆனால் தனக்கு சாதகமான பதில் வரும் என்று எதிர் பார்க்கிறார் நாம் என்ன செய்வது ???? பைத்தியம்


பாலா, அப்துல் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்புக்கு நன்றிகள்...! :வணக்கம்:
சாதகமான பதிலை எதிர்பார்க்கவில்லை. இருவேறு கருத்துக்கள் இருந்ததால் உறுதியான கருத்தை எதிர்பார்த்தேன். .ஈகரையை நம்பி வாக்களித்தேன்...
சரியான தகவலை சொல்ல வேண்டும் என்ற தவிப்பு...!
ஏழைப்பையன் என் நண்பரின் தம்பி...முன்னுக்கு வரட்டுமே என்று...!
இருவர் ஒரே கருத்தை தெரிவித்திருப்பதால் அக்கருத்து உறுதியாகத்தான் இருக்கும்.
நன்றி




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:18 am

கே. பாலா wrote:
அப்துல் wrote:நண்பரே,கண்டிப்பாக 8ஆம் வகுப்பு முடிக்காமல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு எழுத முடியாது.
இதைத்தான் நான் நேற்றிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன் , ஆனால் தனக்கு சாதகமான பதில் வரும் என்று எதிர் பார்க்கிறார் நாம் என்ன செய்வது ???? பைத்தியம்

நீங்க 8 வதுக்கு சொன்ன பதிலையே 10வதுக்கும் எதிர்பார்க்கிறாரோ அவர் நண்பர்? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Mon Aug 29, 2011 8:27 am

krishnaamma wrote:
நீங்க 8 வதுக்கு சொன்ன பதிலையே 10வதுக்கும் எதிர்பார்க்கிறாரோ அவர் நண்பர்? அதிர்ச்சி

இல்லை....

இருவேறு கருத்துக்கள் இருந்ததால் உறுதியான கருத்தை எதிர்பார்த்தேன். .
சரியான தகவலை சொல்ல வேண்டும் என்ற தவிப்பு...!
ஏழைப்பையன் என் நண்பரின் தம்பி...முன்னுக்கு வரட்டுமே என்று...!
இருவர் ஒரே கருத்தை தெரிவித்திருப்பதால் அக்கருத்து உறுதியாகத்தான் இருக்கும்.
அதையே நண்பரின் தம்பியிடம் தெரிவிக்கிறேன்....
நன்றி
:வணக்கம்:





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:30 am

bala23 wrote:
krishnaamma wrote:
நீங்க 8 வதுக்கு சொன்ன பதிலையே 10வதுக்கும் எதிர்பார்க்கிறாரோ அவர் நண்பர்? அதிர்ச்சி

இல்லை....

இருவேறு கருத்துக்கள் இருந்ததால் உறுதியான கருத்தை எதிர்பார்த்தேன். .
சரியான தகவலை சொல்ல வேண்டும் என்ற தவிப்பு...!
ஏழைப்பையன் என் நண்பரின் தம்பி...முன்னுக்கு வரட்டுமே என்று...!
இருவர் ஒரே கருத்தை தெரிவித்திருப்பதால் அக்கருத்து உறுதியாகத்தான் இருக்கும்.
அதையே நண்பரின் தம்பியிடம் தெரிவிக்கிறேன்....
நன்றி
:வணக்கம்:


உங்கள் சந்தேகம் தீர்ந்ததற்க்கு மகிழ்ச்சி பாலா புன்னகை ஏழை பையன் என்று சொல்கிறேர்கள் பாவம் , ஏதோ இப்பவாவது படித்து முன்னேறனும் என்கிற எண்ணம் வந்ததே,புன்னகை அவனுக்கு என் வாழ்த்துகளை சொல்லவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Mon Aug 29, 2011 8:36 am

krishnaamma wrote:

உங்கள் சந்தேகம் தீர்ந்ததற்க்கு மகிழ்ச்சி பாலா புன்னகை ஏழை பையன் என்று சொல்கிறேர்கள் பாவம் , ஏதோ இப்பவாவது படித்து முன்னேறனும் என்கிற எண்ணம் வந்ததே,புன்னகை அவனுக்கு என் வாழ்த்துகளை சொல்லவும்.

வாழ்த்துதலுக்கு நன்றி... வாழ்த்தை அவரிடம் தெரிவிக்கிறேன்....
மகிழ்ச்சி :வணக்கம்:




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 3 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum