ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Poll_c10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Poll_m10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Poll_c10 
VENKUSADAS
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Poll_c10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Poll_m10யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

+8
krishnaamma
அப்துல்
அசுரன்
anjali.vanitha
கே. பாலா
கேசவன்
kitcha
bala23
12 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 8:45 pm

First topic message reminder :

நண்பர்களுக்கு வணக்கம்
எனது நண்பரின் தம்பி வயது 21. ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்
தமிழ்நாடு காவலர் பணியில் சேரவிரும்புகிறார். அதற்கு ஆயத்தமாக 8-ம் வகுப்பு முடித்த பின்பு 10 ம் வகுப்பு பள்ளியில் சேராமல்...பிரைவேட்டாக.....படிக்க எண்ணுகிறார்...
தமிழக அரசு எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வை நீக்கி விட்டது உண்மையா?
இல்லை வேறு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் 10வது படிக்க முடியுமா...?
நண்பரின் தம்பி 10ம் வகுப்பு வரை படிக்கத் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகள் யோசனைகளைப் பகிரவும்.
நன்றி

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by கே. பாலா Sun Aug 28, 2011 9:42 pm

bala23 wrote:
pkesavanmca wrote:தாங்கள் ஐந்தாம் வகுப்பு டி.சி ஜெராக்ஸ் காபியை இணைத்து அப்ளை செய்தாலே போதும் .அப்ளிகேஷன் சிம்ப்லாக பில்பண்ணி விடலாம்
தேர்வு கட்டணம் 125 ரூபை மட்டும் .
மீண்டும் பிப்ரவரி மாதத்தில் அப்ளை செய்து ஏப்ரல் மாதத்தில் எக்ஸாம் எழுதலாம்
அப்போ... 5-ம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தால் போதும்
10-ம் வகுப்பு தோ்வு எழுதலாமா....?
நண்பா...

தமிழ்நாடு அரசு தேர்வு துறையின் web site ல் பாருங்கள் 8 pass with english என்று இருப்பதை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by கேசவன் Sun Aug 28, 2011 9:43 pm

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதினைந்து வயது முடிந்திருந்தால் போதும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 1357389யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 59010615யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Images3ijfயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by anjali.vanitha Sun Aug 28, 2011 9:46 pm

pkesavanmca wrote:பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதினைந்து வயது முடிந்திருந்தால் போதும்
அப்படியானால் அதுக்கு முதல் படித்திருக்க வேண்டாமா? சிரி சிரி

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 9:48 pm

anjali.vanitha wrote:
அங்கிள் எப்படி சுகமா
ஈகரைக்கு வந்து இன்று 8 மாதம் இன்னும் பண்பாளராத்தான் இருக்கிங்களா

சுகம் தான் சகோதரி...
ஆம். வேலைப்பளு....
இத்திரியில் உள்ள தகவலுக்கு யோசனைத்தெரிவித்தால் உதவியாக இருக்கும்
நன்றி
பி.கு நான் அங்கிள் இல்லை...அண்ணன்....

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by கேசவன் Sun Aug 28, 2011 9:51 pm

anjali.vanitha wrote:
pkesavanmca wrote:பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதினைந்து வயது முடிந்திருந்தால் போதும்
அப்படியானால் அதுக்கு முதல் படித்திருக்க வேண்டாமா? சிரி சிரி
தனி தேர்வருக்கு அவர்கள் கடைசியாக படித்தின் டி.சி நகலை இணைத்து அப்ளை செய்தால் போதும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 1357389யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 59010615யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Images3ijfயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by கே. பாலா Sun Aug 28, 2011 9:54 pm

நண்பரிடம் தொலை பேசிமூலம் கேட்டதில் 8 வகுப்பு தேர்வை இந்த ஆண்டு நிறுத்தி உள்ளதாக தகவல் ! அடுத்த ஆண்டு நடைபெறலாம் ! அல்ல்து அருகில் இருக்கும் உண்டு உறைவிட பள்ளியில் படித்ததாக 8 வகுப்பு பதிப்பு சான்று பெறமுடியுமா ? என பாருங்கள் ( வழி தவறுதான் ).

8 வகுப்பு தகுதியில்லாமல் 10 எழுத முடியாது என்பது மட்டும் நிச்சயம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 9:59 pm

நண்பர் பாலாவின் முயற்சிக்கு நன்றிகள்
இருப்பினும் பதில்கள் ஒருவருக்கொருவர் முரணாக உள்ளதே...
எதை முடிவெடுப்பது...?

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by அசுரன் Sun Aug 28, 2011 10:01 pm

பள்ளி கல்வி இயக்குரகத்திற்கு சென்று மேலதிக தகவல்களை விசாரிக்க சொல்லுங்கள் நண்பா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by anjali.vanitha Sun Aug 28, 2011 10:02 pm

bala23 wrote:நண்பர் பாலாவின் முயற்சிக்கு நன்றிகள்
இருப்பினும் பதில்கள் ஒருவருக்கொருவர் முரணாக உள்ளதே...
எதை முடிவெடுப்பது...?
பாலா அங்கிள் நீங்க தேர்வு எழுதப்போறிங்களா

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 10:17 pm

anjali.vanitha wrote:
bala23 wrote:நண்பர் பாலாவின் முயற்சிக்கு நன்றிகள்
இருப்பினும் பதில்கள் ஒருவருக்கொருவர் முரணாக உள்ளதே...
எதை முடிவெடுப்பது...?
பாலா அங்கிள் நீங்க தேர்வு எழுதப்போறிங்களா
நான் முதுகலை முடிததுள்ளேன் சகோதரி...இவ்விபரங்கள் எனக்கில்லை...என் நண்பரின் தம்பிக்கு...

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  - Page 2 Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum