ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

+8
krishnaamma
அப்துல்
அசுரன்
anjali.vanitha
கே. பாலா
கேசவன்
kitcha
bala23
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 8:45 pm

நண்பர்களுக்கு வணக்கம்
எனது நண்பரின் தம்பி வயது 21. ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்
தமிழ்நாடு காவலர் பணியில் சேரவிரும்புகிறார். அதற்கு ஆயத்தமாக 8-ம் வகுப்பு முடித்த பின்பு 10 ம் வகுப்பு பள்ளியில் சேராமல்...பிரைவேட்டாக.....படிக்க எண்ணுகிறார்...
தமிழக அரசு எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வை நீக்கி விட்டது உண்மையா?
இல்லை வேறு ஏதேனும் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் 10வது படிக்க முடியுமா...?
நண்பரின் தம்பி 10ம் வகுப்பு வரை படிக்கத் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகள் யோசனைகளைப் பகிரவும்.
நன்றி






இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by kitcha Sun Aug 28, 2011 8:59 pm

படிக்கலாம்,

அருகிலுள்ள எதாவது தொலைதூரக் கல்வி பயிற்சி நிறுவனம் இருந்தால் உங்களுக்கு முழு விபரம் கிடைக்கும்.
போன திமுக அரசு 8 -ம் வகுப்பு வரை யாரையும் பெயில் ஆக்கக்கூடாது என்று உத்தரவு போட்டு இருந்தது.இந்த அரசு எப்படியோ.

போலீஸ் கான்ஸ்டபிள்:
இப்போது காவலர் பணியில் சேருவது குறித்த வழிமுறைகளை முதலில் பார்ப்போம்.
தகுதி : காவலர் பணியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். தமிழில் பேச, எழுத, படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

ஒரு வேளை தமிழில் தேர்ச்சி பெறாமல் இருந்து காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால், பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பணிக்கு சேர விரும்புவோர், 18 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு 26 வயதுக்கு மேற்படாதவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு 29 வயதுக்கு மேற்படாதவராகவும், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்கு மேற்படாதவராகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு அனைத்து பிரிவினருக்கும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்கவேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரில் வாகன ஓட்டுனர், ஆட்டோ மெக்கானிக், ஆட்டோ எலக்டிரிஷியன், ஆர்மரர்ஸ்க்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடக்கும். உடல்திறன் போட்டிகள் கிடையாது. மற்ற ராணுவ வீரர்களுக்கு உடல்திறன் போட்டியும் உண்டு.

முதலில், காவலர் பணிக்காக தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை உட்பட எல்லா விவரங்களையும் குறிப்பிட்டு நாளிதழ்களில் அரசு அறிவிப்பு வெளியிடப்படும். காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் மற்றும் பெண்கள் அரசு அறிவித்துள்ளபடி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பிய பிறகு, அவை பரிசீலிக்கப்பட்டு, அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.

இந்த பணிக்காக தேர்வு செய்யப்படுவது பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் எழுத்துதேர்வு (Written test) நடத்தப்படுகிறது. அதன் பிறகு, உடல்கூறு அளத்தல் (Physical measurement), உடல்தாங்கும் திறனறித் தேர்வு (Endurance test), உடல்திறன் அறியும் தேர்வு (Physical efficiency test), மருத்துவ பரிசோதனை, போலீஸ் வெரிபிகேஷன் ஆகியவை நடத்தப்படும்.

இவை எல்லாவற்றிலும் தேர்வான பிறகு அவருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதன்
பிறகு அவருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர், அவருக்கான பணி பிரித்துக் கொடுக்கப்பட்டு பணிக்கு அனுப்பப்படுகிறார்.

dinamalar


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by கேசவன் Sun Aug 28, 2011 9:08 pm

நண்பரே பத்தாம் வகுப்புக்கு அப்ளிகேஷன் போடும் கடைசி தேதி 26.8.2011
(இரண்டு நாட்களுக்கு முன்பு) முடிந்து விட்டது .தாங்கள் இதற்கான அப்ளிகேஷன் மாவட்ட டி‌இ‌ஓ ஆஃபிஸ் ல் கிடைக்கும் மீண்டும் பிப்ரவரி மாதத்தில் அப்ளை செய்து ஏப்ரல் மாதத்தில் எக்ஸாம் எழுதலாம்


Last edited by pkesavanmca on Sun Aug 28, 2011 9:19 pm; edited 1 time in total
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 9:11 pm

கிச்சா அவர்களுக்கு
உடனடி விளக்கத்திற்கு நன்றி
காவலர் வேலை சம்பந்தமான தகவல்கள் அவருக்கு அவசியமில்லை.
10-ம் வகுப்பு வரை படிக்க ஆலோசனைகள்,
தனியார் டியுசன் சென்டர் மற்றும் கல்வி அலுவலகங்களில் சரியான பதிலைப் பெறமுடியவில்லை.
தங்களுக்கு ஏதேனும் பல்கலைக்கழகங்களில் இவ்வகையான கோர்ஸ் நடத்துவது தெரிந்தால் அறியத்தரவும்...
நன்றி




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 9:13 pm

pkesavanmca wrote:நண்பரே பத்தாம் வகுப்புக்கு அப்ளிகேஷன் போடும் கடைசி தேதி 26.8.2011
(இரண்டு நாட்களுக்கு முன்பு) முடிந்து விட்டது .தாங்கள் இதற்கான அப்ளிகேஷன் மாவட்ட டி‌இ‌ஓ ஆஃபிஸ் ல் கிடைக்கும்
நன்றி....
நண்பரின் தம்பி 5-ம் வகுப்பு வரை மட்டுமே முடித்துள்ளார்...
அவர் இதில் சேர இயலுமா...இல்லை 8-ம் வகுப்பு தான் குறைந்தபட்ச கல்வித்தகுதியா....? நண்பரே....




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by கே. பாலா Sun Aug 28, 2011 9:28 pm

பல்கலை கழகங்கள் 10 தேர்வை நடத்துவது இல்லை !
நேரடியாக 10 தேர்வெழுத தகுதி 8 pass with English
age 14
8 வகுப்பு தேர்வை நிறுத்திவிட்டார்களா ? என்ற தகவல் தெரியவில்லை
மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை அணுகவும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by கேசவன் Sun Aug 28, 2011 9:35 pm

தாங்கள் ஐந்தாம் வகுப்பு டி.சி ஜெராக்ஸ் காபியை இணைத்து அப்ளை செய்தாலே போதும் .அப்ளிகேஷன் சிம்ப்லாக பில்பண்ணி விடலாம்
தேர்வு கட்டணம் 125 ரூபை மட்டும் .
மீண்டும் பிப்ரவரி மாதத்தில் அப்ளை செய்து ஏப்ரல் மாதத்தில் எக்ஸாம் எழுதலாம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  1357389யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  59010615யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Images3ijfயோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 9:36 pm

நன்றி பாலா...
இக்னோவில் இது சம்பந்தமாக கோர்ஸ் இருப்பதாக அறிய வந்தேன்.
உண்மையா....?
அறியத்தரவும்...




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by bala23 Sun Aug 28, 2011 9:38 pm

pkesavanmca wrote:தாங்கள் ஐந்தாம் வகுப்பு டி.சி ஜெராக்ஸ் காபியை இணைத்து அப்ளை செய்தாலே போதும் .அப்ளிகேஷன் சிம்ப்லாக பில்பண்ணி விடலாம்
தேர்வு கட்டணம் 125 ரூபை மட்டும் .
மீண்டும் பிப்ரவரி மாதத்தில் அப்ளை செய்து ஏப்ரல் மாதத்தில் எக்ஸாம் எழுதலாம்
அப்போ... 5-ம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தால் போதும்
10-ம் வகுப்பு தோ்வு எழுதலாமா....?
நண்பா...




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by anjali.vanitha Sun Aug 28, 2011 9:40 pm

bala23 wrote:நன்றி பாலா...
இக்னோவில் இது சம்பந்தமாக கோர்ஸ் இருப்பதாக அறிய வந்தேன்.
உண்மையா....?
அறியத்தரவும்...
யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  12108-49
அங்கிள் எப்படி சுகமா
ஈகரைக்கு வந்து இன்று 8 மாதம் இன்னும் பண்பாளராத்தான் இருக்கிங்களா


உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011

http://natpanimantram.co.cc

Back to top Go down

யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...  Empty Re: யோசனை தேவை - 10 ம் வகுப்பு படிக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum