Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் சீர்திருத்தத்திற்காக அடுத்து களம் குதிக்கிறார் அன்னா ஹஸாரே
4 posters
Page 1 of 1
தேர்தல் சீர்திருத்தத்திற்காக அடுத்து களம் குதிக்கிறார் அன்னா ஹஸாரே
டெல்லி: லோக்பால் மசோதாவுக்காக உண்ணாவிரதம் இருந்து அதை முடித்துள்ள அன்னா ஹஸாரே அடுத்து தேர்தல் சீர்திருத்தத்திற்காக போராடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 நாட்களாக வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து உண்ணாவிரதம் இருந்து வந்த அன்னா ஹஸாரே, இன்று காலையில் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஆதரவாளர்களிடையே அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த வெற்றி எனக்கோ எனது குழுவினருக்கோ கிடைத்த வெற்றியல்ல. மாறாக ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த வெற்றி. உலகுக்கே இந்த வெற்றி ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது.
நாம் பாதிப் போராட்டத்தைத்தான் வென்றுள்ளோம். நமது பணி இன்னும் முடியவில்லை. வலுவான லோக்பால் அமைந்ததும் நமது பணி முடிந்து விட்டதாக கூறி அமைதியாக இருக்கக் கூடாது. தொடர்ந்து ஊழலுக்கு எதிராக நாம் தீவிரமாக போராட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள், நாட்டு மக்கள், ஆதரவு கொடுத்த மீடியாக்கள் என அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தை விட மக்கள் சக்தியே மிகப் பெரியது. அதை நமக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்றார் அன்னா.
மேலும் அவர் கூறுகையில், இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம்தான். தேர்தல் சீர்திருத்தம், கல்வி முறையில் மாற்றங்கள் உள்பட பல துறைகளை நாம் சீர்திருத்த வேண்டியுள்ளது.
தவறிழைக்கும் எம்.பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறவும், மக்கள் நிராகரிக்கவும் மக்களுக்கு உரிமை தரப்பட வேண்டும். அதற்காக நாம் போராட வேண்டும் என்றார் அன்னா.
இதன் மூலம் அடுத்து தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அன்னா ஹஸாரேவும், அவரது குழுவினரும் விரைவில் புதிய போராட்டத்தை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தட்ஸ் தமிழ்

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![தேர்தல் சீர்திருத்தத்திற்காக அடுத்து களம் குதிக்கிறார் அன்னா ஹஸாரே Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: தேர்தல் சீர்திருத்தத்திற்காக அடுத்து களம் குதிக்கிறார் அன்னா ஹஸாரே
//தவறிழைக்கும் எம்.பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறவும், மக்கள் நிராகரிக்கவும் மக்களுக்கு உரிமை தரப்பட வேண்டும். //
அவசியம் செய்யவேண்டிய பணி ! மக்கள் ஆதரவு என்றும் கிடைக்கும்
அவசியம் செய்யவேண்டிய பணி ! மக்கள் ஆதரவு என்றும் கிடைக்கும்
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
Re: தேர்தல் சீர்திருத்தத்திற்காக அடுத்து களம் குதிக்கிறார் அன்னா ஹஸாரே
காங்கிரஸ் ஆட்சியை விட்டு போகிற வரைக்கும் இனி போராட்டம் தான் பொழப்பா இருக்கும் போல....
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: தேர்தல் சீர்திருத்தத்திற்காக அடுத்து களம் குதிக்கிறார் அன்னா ஹஸாரே
சிந்திக்க வேண்டிய ஒன்று ..
தேர்தலில் போட்டியிடும் பொது நல்ல வாக்காளர்களை ஆதரிக்க வேண்டும் ..ஓட்டை விற்பவர்களையும் ஓட்டை வாங்குபவர்களையும் என்ன செய்யலாம் ..
அடிதட்டு மனிதர்களுக்கு எந்த வகையில் இது சாத்தியம் ..படிப்பறிவு இல்லாதவர்கள் இயந்திரத்தில் vote போடும் போது என்ன நடக்கிறது
தேர்தல் என்று சொன்னதும் இறந்தவர்கள் எல்லாம் வந்து vote கேட்பதும் vote போடுவதும் எப்போ நிற்க்கும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்னா ஹஸாரே குழுவில் பிளவு
» 'தேர்தலில் எனக்கு டெபாஸிட் கூட கிடைக்காது'- அன்னா ஹஸாரே
» 'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம்
» டெல்லியில் போலீஸார் நடத்தியது ஜனநாயகப் படுகொலை-அன்னா ஹஸாரே கண்டனம்
» அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|