புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனை நிறைவேற்றுவது எப்படி?
Page 1 of 1 •
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரையும் வருகிற 9ம் தேதி தூக்கில் போட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 பேர் உயிரையும் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. இருந்தபோதிலும் தூக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஜெயிலில் துவங்கி விட்டன.
தண்டனை கைதிகள் 3 பேரும் தூக்கில் போடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் என்ன? யார் முன்னிலையில் தூக்கில் போடப்படுவார்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:
* முதலாவதாக தூக்கில் போடப்படும் 3 பேருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்வார்கள். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே இந்த மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
* முன்னதாக மூன்று பேரையும் தூக்கில் தொங்க விடுவதற்காக உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்ட 3 மணிலா கயிறுகள் தூக்கு மேடையில் முறையான முடிச்சுகளுடன் தொங்கவிடப்படும்.
* தூக்கில் போடப்படுபவர்களின் முகங்களை மூடுவதற்காக 3 கறுப்பு நிற முகமூடி துணி தயாராக வைக்கப்படும்.
* தண்டனை கைதிகள் தற்கொலை முயற்சி செய்வதை தடுக்க கடுமையாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் இருக்கும் அறைக்குள் காயப்படுத்தும் வகையில் கூர்மையான பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை அவர்கள் அறைக்குள் வைக்க அனுமதி கிடையாது.
* கைதி எந்த மதத்தை சார்ந்தவரோ அந்த மதத்தை சேர்ந்த போதகர்கள், ஆன்மிகவாதிகள் தினமும் மரண தண்டனை கைதிகளை சந்தித்து ஆன்மிக போதனை செய்யலாம்.
* தூக்கு மேடைக்கு அழைத்து செல்லும் முன்பு கைதிகளின் கைகள் பின்புறமாக வைத்து கட்டப்படும்.
* சிறை கண்காணிப்பாளர், கைதிகளை தூக்கில் போடுவதற்கான உத்தரவை வாசித்தவுடன், 3 பேருக்கும் கறுப்பு துணியிலான முகமூடி அணிவிக்கப்படும். முகமூடி துணி அணியாமல் தூக்கில் தொங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* ஜெயில் வார்டன்கள் 4 பேர், தூக்கு தண்டனை கைதிகளை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்று தூக்கு கயிறு முன்பாக நிறுத்துவார்கள்.
* தூக்கில் போடும்போது மாஜிஸ்திரேட், சிறை கண்காணிப்பாளர், ஜெயிலர், மருத்துவ அதிகாரி, உதவி கமிஷனர் ஆகியோர் தூக்கு மேடை அருகே நிற்பார்கள்.
* தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை சம்பந்தப்பட்ட சிறைச்சாலையில் உள்ள மற்ற கைதிகள் செல்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள்.
* தூக்கில் போடப்பட்டவர்கள் இறந்ததை மருத்துவ அதிகாரி உறுதி செய்வார். பின்னர் இறந்த கைதியின் உறவினர்களிடம் உடலை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1