புதிய பதிவுகள்
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
79 Posts - 53%
heezulia
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
57 Posts - 39%
mohamed nizamudeen
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
vista
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
prajai
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
mini
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
Anthony raj
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
balki1949
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
436 Posts - 59%
heezulia
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
255 Posts - 34%
mohamed nizamudeen
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
22 Posts - 3%
prajai
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
9 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
3 Posts - 0%
vista
காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_m10காதல் ஓவியம் - சிறுகதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஓவியம் - சிறுகதை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 7:19 pm

"டேய் ரவி என்ன ஏன்டா எல்லோரும் குறுகுறுன்னு பார்கிரங்க்ய..." ரேவதி, ரவியை பார்த்து கேட்டாள்.

ரேவதியின் அம்மா, மதியம் சமையலுக்காக ரேவதியை கொஞ்சம் காய்கறியை மார்க்கெட்டில் இருந்து வாங்கிவர சொன்னாள். ரேவதிக்கு தனியே போக போர் அடித்தால் பேச்சுதுணைக்கு படித்து கொண்டிருந்த!!! ரவியை அவன் வீட்டு வாசல் இருந்து கூப்பிட்டாள். ரேவதியின் பேச்சை என்றும தட்டாத ரவி அவளிடம் கொஞ்சம் விளையாடுவதற்காக "ஐயோ எனக்கு அடுத்த மாசம் செம்செட்டர் எக்ஸாம் வருது நான் படிக்கணும்..."

"ப்ளீஸ் டா ரவி ரூம்ப போர் அடிக்கும்டா தனியா போன, கொஞ்சம் என் கூட வாடா..." "நீ படிச்சி கிழிச்சதெல்லாம் போதும்.."

"ப்ளீஸ் என்ற வார்த்தை அவன் மனதை அவுட் செய்ய ", பூனை போல் கிளம்பினான்

"அம்மா நான் ரேவதிக்கு துணையாய் மார்க்கெட் போயிட்டு வரேன்"...பதிலுக்கு காத்திராமல் அவள் பின்னால் சென்றான்.

அவர்கள் மார்க்கெட் செல்வதுற்குள் ஒரு சின்ன அறிமுகம் அவர்களை பற்றி :

ரவியும் ரேவதியும் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு. வெகுகாலமாக, இரண்டு வீட்டு பெற்றோர்களால் தொடர்ந்து வந்த நட்பு அவர்களுடய பிள்ளைகள் ஆகிய ரேவதி, ரவி வரைக்கும் வளர்ந்து உள்ளது.

உம் என்ன கேட்ட நீ...

"டேய் லூசு என்னத்த டா யோசிச்சிகிட்டு வர...."

"என்ன ஏன்டா எல்லோரும் குறுகுறுன்னு பார்கிரங்க்யன்னு" கேட்டேன்.

சற்றும் யோசிக்காமல் "ஆக்ராவுள்ள தாஜ்மஹால் இங்க நம்ம மார்க்கெட்ல எப்படி நடந்து போகுதுன்னு பார்கிரங்க்ய"....

டேய் பொய் சொல்லாதடா...

அவள் வார்த்தைகளுக்கு மயங்கிய ரவி அதை வெளிகாட்டாமல் "எப்படி டி கரெக்டா கண்டுபிடிச்ச நான் பொய் சொல்லுறேன்னு?..

"நீ உத வாங்க போரடா" .....அவளின் மெல்லிய கோவத்தில் முழ்கி போனான்...

இங்கு ரேவதியை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும்..

தபு ஷங்கரின் "தேவதைகளின் தேவதை" தொகுப்பில் வரும் அழகு தேவதைகளின் ஒட்டு மொத்த அழகு இந்த ரேவதி. காலை பொழுது எப்பொழுது விடியும், ரேவதி எப்பொழுது கோலம் போட வெளியே வருவாள் என காத்து கிடக்கும் வாலிப பசங்களுக்கு அன்றய சூரிய உதயமே அவள்தான். அவளுக்காக பல இளைஞர்கள் முரம்புக்கு எதிராக வீட்டுக்கு பால் வாங்குவது, தொந்தியே இல்லாத தொந்தியை கரைக்க ஜொகிங் செய்வது என்று இளமை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.

இந்த ரவியும் அதற்கு விதி விலக்கல்ல. காலை ஐந்தரை மணிக்கே புத்தகத்தை தூக்கி கொண்டு அந்த விடியா காலை பொழுதில் படிப்பது போல் பாவனை செய்வான். தான் ரேவதி கண்ணில் பட வேண்டும் என்பதற்காகவே கொஞ்சம் சத்தமாக படிப்பான். தெரிந்தும் தெரியாமல் போல் கோலமிடுவாள் ரேவதி. பாதி நாட்கள் அந்த விடியும் சூரியனை தரிசிக்க முடியாமல் எங்கோ கிழக்கே விடியும் சூரியனின் காலை ஒளியை சுடு தங்காமல் வீட்டுக்குள் செல்வான்.

அவள் மேல் உள்ளது காதல் தான் என்று நம்பிக்கை இருந்தும் பல நேரங்களில் அதை அவளிடம் சொல்ல முடியாமல் தன் மனதிற்குள் ஒரு போராட்டமே நடத்துவான்.

இன்று எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கையில் அவன் யோசனையை கலைத்தார் போல் வந்தது ரேவதியின் குரல்.

"டேய் லூசு என்னத்த டா யோசிச்சிகிட்டு வர...."

சொல்ல நினைத்ததை சொல்வதுற்குள் அவளின் வீடு வர அன்றும் அவனுடய நாள் ஒரு கழியா நாளாகியது

"டேய் உங்க வீடு பூட்டி இருக்கு பாரு...", எங்க வீட்டுக்கு வா அப்புறம் போகலாம்...

ரேவதியின் வீட்டிக்குள் நுழைந்த ரவி தன் பெற்றோர்கள் இருப்பதை பார்த்து சிறிது ஆச்சிரியத்துடன் பொன்முறுவல் இட்டான்.

இன்றைய நாளும் வீணாகிவிட்டதே என்று மனதை திட்டிகொண்டு இருந்த தருணத்தில்....ரூம்இல் இருந்து வெளியே வந்த ரேவதியின் அப்பா "வாங்க மாப்ள, என்ன நிக்கிறிங்க, சும்மா கூச்ச படமா ஒட்காருங்க"..என்றார்.

வார்த்தைகளை கேட்டு சற்று தடுமாறிய ரவி, தன் பெற்றோர்களை நோக்கி திரும்பினான்..

ஆமாண்டா ரவி இப்ப தான் பேசுனோம், ரேவதி உன்னை விரும்புறலாம், உன் கிட்ட சொல்ல முடியாம அவுங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி கேட்க சொல்லியிருக்கா அவுங்களோ உங்கிட்ட கேட்ட சங்கட பட்டு எங்க கிட்ட கேட்டாங்க நாங்களும் ஓகே சொல்லிட்டோம் உன்ன கேட்காமலையே.... உன்னக்கு ஓகே தானே.....

ரவியின் அப்பா சொல்ல சொல்ல அவனுடய கண்கள் எதையோ தேடின...தேடியவனின் ஓவியம் மாடிப்படிகளில் ஓடிகொண்டிருந்தது வெட்கத்தில்...
TMT நன்றி நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

காதல் ஓவியம் - சிறுகதை  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக