புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
25 Posts - 39%
heezulia
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
1 Post - 2%
Barushree
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
7 Posts - 2%
prajai
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_m10கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 6:51 pm

யதார்த்தமான பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் சீமான், முதல் முறையாக நகைச்சுவை கலந்த திகில் படத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அப்புதிய படத்திற்கு 'கண்டுபிடி கண்டுபிடி' என்று பெயரிட்டிருக்கிறார்கள். இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராம் சுபாராமன் இப்படத்தின் முலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:-

"முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் படம் இது. கதை இப்படித்தான் நகரும் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை யாராலும் யூகிக்க முடியாத வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. 'சி.பி.ஐ. டைரி குறிப்பு' படத்தில் மம்முட்டி ஏற்ற கதாபாத்திரத்துக்கு நிகராக சீமானின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில், கதாபாத்திரங்களுக்கு தேவையான முகங்களை கண்டுபிடித்து, சுமார் 50 பேர்களை அறிமுகப்படுத்துகிறோம்" என்றார். இப்படத்தின் சீமானுக்கு ஜோடியாக கேரள அழகி ஐஸ்வர்யா தேவன் நடிக்கிறார். டி.வி. புகழ் முரளி, தருண் சத்ரியா, ஜெகன்னாத், செவ்வாளை ஆகியோரும் நடிக்கிறார்கள். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சினேகன் எழுதிய பாடல்களுக்கு கல்கி இசையமைக்கிறார்.


முழங்கிறதெல்லாம் தமிழ்.. தமிழன்.....னு, டூயட் மட்டும் கேரள அழகி கூடவா...?
TMT நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Scaled.php?server=706&filename=purple11
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Sun Aug 28, 2011 9:42 pm

சீமான் இன்னும் சீமானாகலாம் இப்படத்தில் நடித்தால்



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 10:39 am

ந.கார்த்தி wrote:முழங்கிறதெல்லாம் தமிழ்.. தமிழன்.....னு, டூயட் மட்டும் கேரள அழகி கூடவா...?
TMT கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! 678642 கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! 678642 கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! 678642
சினிமா என்பது அவருடைய தொழில் , இதில் எந்த ஊர் நடிகையாக இருந்தால் என்ன அவருக்கும் சினிமா தானே தொழில். தமிழகத்தில் இருக்கிற சில அரசியல் நாய்களை போல இவர் பொது வாழ்க்கையில் நடிக்கவில்லையே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 29, 2011 12:19 pm

ஏம்ப்பா தமிழ்நாட்டுல கதாநாயகிகள் யாருமே இல்லையா.
சும்மா தமிழ்நாட்டு மக்களை அவன் அடிக்கிறான்,இவன் அடிக்கிறான்னு பேசிட்டு இருந்தா மட்டும் போதாது சீமான் சார்.இது போல சில விஷயங்களிலும் உங்க தமிழ் பற்றை காமிங்க




கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Uகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Dகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Aகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Yகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Aகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Sகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Uகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Dகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Hகேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 12:24 pm

உதயசுதா wrote:ஏம்ப்பா தமிழ்நாட்டுல கதாநாயகிகள் யாருமே இல்லையா.சும்மா தமிழ்நாட்டு மக்களை அவன் அடிக்கிறான்,இவன் அடிக்கிறான்னு பேசிட்டு இருந்தா மட்டும் போதாது சீமான் சார்.இது போல சில விஷயங்களிலும் உங்க தமிழ் பற்றை காமிங்க
நீங்க துபாயில் வேலை செய்வதால் தமிழ் பற்று இல்லைன்னு சொல்லலாமா சுதா ,

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 29, 2011 12:26 pm

அப்போ தமிழன்னு ஒருத்தர் ஷார்ஜாவில் உள்ளார் ,,அவருக்கும் தமிழ் பற்று இல்லைன்னு சொல்றீங்களா மன்னா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 12:31 pm

ரபீக் wrote:அப்போ தமிழன்னு ஒருத்தர் ஷார்ஜாவில் உள்ளார் ,,அவருக்கும் தமிழ் பற்று இல்லைன்னு சொல்றீங்களா மன்னா !!
இன்னும் தூக்கம் போகல போல , இதை சுதாவிடம் கேளுங்கள் ரபீக் சிரி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 12:42 pm

அது யாரு கேரளா அழகி?



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Jjji
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 29, 2011 12:55 pm

ராஜா wrote:
ரபீக் wrote:அப்போ தமிழன்னு ஒருத்தர் ஷார்ஜாவில் உள்ளார் ,,அவருக்கும் தமிழ் பற்று இல்லைன்னு சொல்றீங்களா மன்னா !!
இன்னும் தூக்கம் போகல போல , இதை சுதாவிடம் கேளுங்கள் ரபீக் சிரி

அப்போ நீங்க சொல்லுங்க அக்கா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 12:57 pm

ரபீக் wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:அப்போ தமிழன்னு ஒருத்தர் ஷார்ஜாவில் உள்ளார் ,,அவருக்கும் தமிழ் பற்று இல்லைன்னு சொல்றீங்களா மன்னா !!
இன்னும் தூக்கம் போகல போல , இதை சுதாவிடம் கேளுங்கள் ரபீக் சிரி

அப்போ நீங்க சொல்லுங்க அக்கா !!

தீர்ப்பு அடுத்த வாரத்திர்க்கு ஒத்தி வைக்க படுகிறது அய்யோ, நான் இல்லை




கேரள அழகியுடன் ஜோடி சேர்கிறார் சீமான்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக