ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

4 posters

Go down

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? Empty ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

Post by சிவா Sat Sep 19, 2009 12:53 pm

இதுபற்றி அமெரிக்க நிபுணர்கள் குழு ஆராய்ந்து இரு முடிவுகளை கண்டுபிடித்துள்ளது. மசாசூசட்ஸ் வெஸ்ட்பீல்டு ஸ்டேட் கல்லூரியை சேர்ந்த எரிக் பிரஸ்லர், ஆன்டோரியோவில் உள்ள மெக்மாஸ்டர் ஹாமில்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால்ஷைன் ஆகிய நிபுணர்கள், இணைந்து வெப்சைட் மூலம் சர்வேயும், நேரடியாக ஆய்வும் நடத்தினர்.

மொத்தம் இரண்டாயிரம் மாணவ, மாணவிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பெரிதாக ஒன்றுமில்லை. "உங்களை ஜோக் மூலம் சிரிக்க வைக்க வேண்டும் என்று உங்கள் நெருக்கமான நண்பரை எதிர்பார்ப்பீர்களா?' என்று மாணவிகளிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலோர், "ஆம் ' என்றனர்.

அதுபோல, "உங்கள் தோழி ஜோக் அடித்தால் ரசிப்பீர்களா?' என்று கேட்டதற்கு மாணவர்களில் கணிசமான பேர், "அர்த்தமிருந்தால் ரசிப்போம்' என்றனர்.

"ஆண்கள் ஜோக் அடிப்பது தான் தங்களுக்கு பிடிக்கிறது. "ஜொள்' விட்டு பேசுவதில் எந்த விருப்பமும் இல்லை என்றும் மாணவிகள் கூறினர்.

வெப்சைட்டில், சில மாணவர்கள் படங்களை போட்டு, அவர்கள் அடித்த ஜோக்குகளையும் போட்டிருந்தனர். அதை பார்த்து கருத்து சொல்ல மாணவிகள் கேட்கப்பட்டனர். பலரும் "கடி' ஜோக்ஸ் தான் அனுப்பியிருந்தனர். மாணவிகள் பெரும்பாலோர், அவற்றை நிராகரித்தனர்.

"மாணவிகள், தங்கள் ஜோக்குகளுக்கு சிரிக்க வேண்டும் என்று மாணவர்கள் பலரும் நினைக்கின்றனர். ஆனால், தாங்கள் சிரிக்கும் அளவுக்கு புத்திசாலித்தனமாக ஜோக் அடிக்க வேண்டும் என்று மாணவிகள் விரும்புகின்றனர். மாணவர்களை பொறுத்தவரை, தாங்கள் "ஜொள்ளாக' பேசினாலும், ஜோக் என்று சிரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அது கிடைக்காததால் பிடிவாதமாகின்றனர்' என்றும் சர்வேயில் தெரியவந்தது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? Empty Re: ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

Post by நிலாசகி Sat Sep 19, 2009 1:02 pm

உண்மைதான் ஜொள்ளு விடும் ஆண்களை யாருக்கும் பிடிக்காது...புத்திசாலித்தமான
எதார்த்தமான நகைச்சுவை குணம் கொண்டவர்களை தான் பெண்களுக்கு பிடிக்கும்
:
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? Empty Re: ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

Post by மீனு Sat Sep 19, 2009 1:03 pm

மீனுவுக்கு பேசாமலே இருந்து நம்மை பேச வைப்பவங்கலைதான் பிடிக்கும் .. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? Empty Re: ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

Post by VIJAY Sat Sep 19, 2009 1:48 pm

meenuga wrote:மீனுவுக்கு பேசாமலே இருந்து நம்மை பேச வைப்பவங்கலைதான் பிடிக்கும் .. [You must be registered and logged in to see this image.]

பிலேடு..... பைத்தியம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? Empty Re: ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

Post by மீனு Sat Sep 19, 2009 1:51 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? Empty Re: ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

Post by VIJAY Sat Sep 19, 2009 1:54 pm

சிரி சிரி


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா? Empty Re: ஒருவர் மீது காதல் ஏற்படக் காரணம், அவருடைய "ஜொள்' பேச்சா, "ஜோக்' அடிக்கும் போக்கா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum