Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
+5
நிலாசகி
மீனு
VIJAY
கோவைசிவா
சிவா
9 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
First topic message reminder :
1. ஆண்களைக் கவர்வதில் உங் களுடைய டெக்னிக்....
அ. இயற்கையான தோற்றத்தின் மூலம்.
ஆ. அழகாகக் காட்சியளிப்பதன் மூலம்.
இ. மனதால்.
ஈ. நல்ல சாப்பாட்டின் மூலம்.
2. தோற்றுப்போன உங்கள் பழைய காதல் அனுபவங்கள், ஆண் களைப் பற்றி உங்கள் மனத்தில் உருவாக்கி யுள்ள எண்ணங்கள்....
அ. பெண்ணுக்கு மனசு உண்டு எனப் புரியாதவர்கள்.
ஆ. முடிவெடுக்கத் தெரியாத கோழைகள்.
இ. அதிகார மனப்பான்மை கொண்டவர்கள்.
ஈ. உங்களைக் குழந்தை மாதிரி நடத்துபவர்கள்.
3. உங்கள் காதலருக்கு எது பிடிக்கும்?
அ. அவருடைய இடத்தில் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது.
ஆ. புதுமையான இடத்தில் உங் களுடன் சாப்பிடுவது.
இ. விலை உயர்ந்த ஹேhட்டலில் உங்களுடன் சாப்பிடுவது.
ஈ. உங்கள் இடத்தில் சாப்பிடுவது.
4. கீழ்க்கண்டவற்றில் நீங்கள் எந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறீர்கள்?
அ. பெண் என்பவள் தனி மனுஷி.
ஆ. வீடு மட்டுமே அவள் உலகம்.
இ. பெண்கள் பலசாலிகள்.
ஈ. ஆண்கள் சிறுபிள்ளைத் தன மானவர்கள்.
5. உங்களுக்கே நீங்கள் கொடுத்துக் கொள்ள நினைக்கிற பரிசு?
அ. நல்ல டிரெஸ்.
ஆ. நல்ல, புதிய மாடல் செருப்பு.
இ. நவீன கைப்பை.
ஈ. வேறு ஏதாவது.
6. ஒரு ஆண் கீழ்க்கண்ட எந்த விஷயத்தில் உங்களைக் குறைத்து மதிப்பிட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள்?
அ. திறமையை.
ஆ. உடையணிகிற ஸ்டைலை.
இ. நடத்தையை.
ஈ. சமையலை.
7. உங்கள் அப்பாவைப் பற்றிய உங்கள் அபிப்ராயம்?
அ. உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர்.
ஆ. பிரமிக்கத் தக்கவர்.
இ. நல்ல எண்ணத்துக்குரியவர் இல்லை.
ஈ. உங்களை அதிகாரம் செய்ய இயலாதவர்.
8. நீங்கள் மூட் அவுட் ஆகியிருக் கும் போது உங்களை எந்த விஷயம் அமைதிப்படுத்தும்?
அ. நல்ல, அமைதியான குளியல்.
ஆ. புதிய உடை.
இ. ஃபேஷியல்.
ஈ. புதிய அழகு சாதனங்கள்.
9. குழந்தை எப்போது தேவை என்பதில் உங்கள் அபிப்ராயம்?
அ. இருவரும் அதற்கான சரியான நேரத்தை உணரும்போது.
ஆ. உங்கள் கணவர் விரும்பும் போது.
இ. நீங்கள் விரும்பும் போது.
ஈ. தேவையே இல்லை.
10. உங்கள் காதலருடன் சேர்ந்து நீங்கள் வெளியே செல்ல நினைக்கிற இடம்?
அ. இருவருக்கும் பிடித்த, பொது வான விஷயங்களைப் பற்றிப் பேசக் கூடிய ஒரு இடம்.
ஆ. வேலையை மறந்து ரிலாக்ஸ் செய்கிற இடம்.
இ. நீங்களே சமைத்து சாப்பிடும் வசதியுள்ள ஒரு இடம்.
ஈ. கடல் அருகிலுள்ள இடம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
ஆமாம் எங்களுக்கெல்லாம் அப்படி ஒண்ணு இருந்தாதான் சொல்லி இருப்போமே......
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
ஆஹா இங்க இவளவு நேரமா இது தான் நடந்துச்சா எனக்கு தொியாம போயிடுச்சே
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
ஏன் தெரிஞ்சுகிட்டு......
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
தெரிஞ்ச்ருந்தா அவர் அடி வாங்குன கதையெல்லாம் சொலி இருப்பாரா என்னவிஜய் wrote:ஏன் தெரிஞ்சுகிட்டு......
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
ஓகோ இங்க பலபேர் அடி வாங்கி இருக்கீங்க போல
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
sherin wrote:ஓகோ இங்க பலபேர் அடி வாங்கி இருக்கீங்க போல
ஹே..........
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
சிவா wrote:ஈழமகன் wrote:சிவா wrote:விஜய் wrote:நானும் ரெடி....
கதை கேக்கறதுக்குன்னே ஒரு கூட்டம் அலையுது பாரு!
நான் தான் ஈகரையிலையே காதலி இருப்பதாக இத்துக்கொண்டு உண்மை சத்தியத்தை
காப்பாற்றிய முதல் ஆண்மகனாக இருப்பேன் என நினைகிறேன்
இத்துப்போன காதலின்னா என்ன?
சிவாண்ணா கண்ணை திறந்து வாசியுங்க "இ" இல்லை "ஒ"
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
சிவா wrote:மிஸ்டர் சூ.....! உள்கட்சி ரகசியங்களை வெளியிடக்கூடாது!
ஓ அப்படியா நான் தான் அவசரப்பட்டு சொன்னனோ சாரி சாரி ஆமா யார்காதலை
இங்கே சொல்ல போறாங்களாம்? நான் சொல்லவில்லையே! எனக்கு
காதல் என்றால் என்ன என்றே தெரியாதே!
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
ஈழமகன் wrote:சிவா wrote:மிஸ்டர் சூ.....! உள்கட்சி ரகசியங்களை வெளியிடக்கூடாது!
ஓ அப்படியா நான் தான் அவசரப்பட்டு சொன்னனோ சாரி சாரி ஆமா யார்காதலை
இங்கே சொல்ல போறாங்களாம்? நான் சொல்லவில்லையே! எனக்கு
காதல் என்றால் என்ன என்றே தெரியாதே!
பல்டி....பல்டி....பல்டி....பல்டி.... சூப்பர் பல்டி....
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?
சிவா wrote:மிஸ்டர் சூ.....! உள்கட்சி ரகசியங்களை வெளியிடக்கூடாது!
சரி ஓகே
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சிரிக்க நீங்க ரெடியா,....
» நான் ரெடி நீங்க ரெடியா?
» நான் ரெடி நீங்க ரெடியா ?
» பதில் சொல்ல நீங்க ரெடியா(பானு)
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» நான் ரெடி நீங்க ரெடியா?
» நான் ரெடி நீங்க ரெடியா ?
» பதில் சொல்ல நீங்க ரெடியா(பானு)
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum