புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
81 Posts - 63%
heezulia
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
1 Post - 1%
viyasan
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
1 Post - 1%
eraeravi
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
273 Posts - 45%
heezulia
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
19 Posts - 3%
prajai
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_m10நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 4:01 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நலக்குறைவால் செப்டம்பருக்கு தள்ளிப் போன 'ராணா' படத்தின் படப்பிடிப்பு அக்டோபருக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தற்சமயம் கிடைத்த தகவலின்படி, அக்டோபரும் இல்லையாம், நவம்பர் முதல் வாரத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.

சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலும், மருமகன் தனுஷ் வீட்டிலும் என மாறி மாறி ஓய்வெடுத்து வரும் சூப்பர் ஸ்டார், 'ராணா' படம் குறித்து வாரம் இருமுறை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

'ராணா' வரலாற்று காலப்படம். இப்படத்துக்கு ரஜினியே கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

செப்டம்பர் இறுதியில் ராணா ஷூட்டிங் நடைபெறும் என்று முதலில் கே.எஸ். ரவிக்குமார் அறிவித்திருந்தார்.

பின்னர் அக்டோபர் முதல் வாரம் ஷூட்டிங் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது நவம்பரில்தான் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

தீபிகா படுகோனே உள்பட படத்தில் நடிக்க வேண்டிய முக்கிய நடிகர்களின் கால்ஷீட் கிடைக்க வேண்டியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

தற்போது பண்ணை வீட்டில் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் பொழுதைக் கழித்து வரும் ரஜினி, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரை தவிர வேறு யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நவம்பரில் ஆரம்பிக்கும் ராணா  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக