புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
70 Posts - 53%
heezulia
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_m10குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Aug 28, 2011 7:26 am

நடிகை குஷ்புவுக்கு சென்னை மேயர் ஆகும் வாய்ப்பினை வழங்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க.வில் சேர்ந்த குஷ்புவுக்கு முந்தைய அரசில் அமைக்கப்படவிருந்த மேலவையில் பதவி வழங்கப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது. மேலவை கொண்டு வருவதற்கு முன்பே தேர்தல் வந்து விட்டதால், தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால் எந்த தொகுதியும் குஷ்புவுக்கு வழங்கப்படவில்லை. அதேநேரம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் குஷ்பு.

தேர்தல் பிரசாரத்தில் வடிவேலுக்கு போட்டியாக களமிறங்கி பணியாற்றிய குஷ்பு, தேர்தல் தோல்விக்குப் பிறகும் வடிவேலு போல ஒதுங்கி இருக்காமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைப்பாடுகள், அனைத்து கட்சியிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்ததந்த கட்சியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி தேர்தலில், திமுக சார்பாக யாரை நிறுத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதில் திமுகவுக்காக தொடர்ந்து பணியாற்றும் குஷ்புவை நிறுத்தினால் என்ன...? என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம் தலைமை.



இனியொரு விதி செய்வோம்
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Sகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Emptyகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Pகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Emptyகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Sகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Eகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Lகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Vகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Aகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Aug 28, 2011 7:27 am

வாழ்க இந்திய ஜனநாயகம்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இனியொரு விதி செய்வோம்
குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Sகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Emptyகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Pகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Emptyகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Sகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Eகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Lகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Vகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Aகுஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! M
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 28, 2011 11:33 am

ஜெயாவை முதல்வராக ஏற்றுக்கொண்ட சமூகம் குஷ்புவை மட்டும் கை விட்டுவிடுமா என்ன ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Aug 28, 2011 11:48 am

குஷ்பு மேயரா?

பல்பு மக்களுக்கா?

பிரகாசமா இருக்கே!!!



நட்புடன் - வெங்கட்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 28, 2011 11:54 am

தி.மு.காவில் ஒரு தமிழன் கூட இல்லையா?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 28, 2011 12:01 pm

டி‌எம்‌கே அழிவை நோக்கி செல்லாமல் இருந்தால் சரி...!

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 12:34 pm

நட்புடன் wrote:குஷ்பு மேயரா?

பல்பு மக்களுக்கா?

பிரகாசமா இருக்கே!!!


சிப்பு வருது சிப்பு வருது



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Jjji
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Aug 28, 2011 2:07 pm

அருண் wrote:டி‌எம்‌கே அழிவை நோக்கி செல்லாமல் இருந்தால் சரி...!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Scaled.php?server=706&filename=purple11
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Aug 28, 2011 2:37 pm

மக்கள் அதிகம் சினிமா பார்ப்பதால் சினிமா நடிக நடிகைகளுக்கு மட்டும் தான் அறிவு ஆளும் திறமை அதிகமுணு நினைக்கிறாங்களோ ..

பாவம் மக்கள் நிழலை கண்டு ஏமாறுகிறார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு! Ila
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 28, 2011 2:47 pm

இளமாறன் wrote:மக்கள் அதிகம் சினிமா பார்ப்பதால் சினிமா நடிக நடிகைகளுக்கு மட்டும் தான் அறிவு ஆளும் திறமை அதிகமுணு நினைக்கிறாங்களோ ..

பாவம் மக்கள் நிழலை கண்டு ஏமாறுகிறார்கள்

1967 க்கு பிறகு நாட்டை இன்றளவும் ஆண்டு கொண்டு இருப்பது சினிமாக் காரர்கள்தானே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக