ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்!

2 posters

Go down

வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்! Empty வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்!

Post by puthiyaulakam Sun Aug 28, 2011 2:16 pm

அழகிய வண்ணத்துப்பூச்சிகள் ஆபத்து காலங்களில் அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கு சிக்னல் கொடுத்து சாதுர்யமாக தப்ப வைக்கும் முறையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்து போயுள்ளனர்.ஐரோப்பிய பூச்சி இன ஆராய்ச்சியாளர்கள் வண்ணத்துப் பூச்சிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். தொடர்ந்து அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அவற்றின் சாதுர்யமான செயல்கள் பிரமிப்பூட்டுவதாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வண்ணத்துப்பூச்சிகள் அழகிய வண்ணமயமான சிறகுகளை பலவிதமாக அசைத்து அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கையை உணர்த்துகின்றன. இதன்மூலம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் முதல்முறையாக இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சி.என்.ஆர்.எஸ் பாரிஸ் அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இங்கிலாந்து எக்சிடர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேத்யூ ஜோரான் தலைமையில் இந்த வித்தியாசமான ஆய்வை மேற்கொண்டனர்.

வியக்க வைக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடுகளை பற்றி அவர்கள் கூறியதாவது: வண்ணத்துப்பூச்சிகள் நுண்ணிய உடலும் பெரிய அழகிய சிறகுகளும் கொண்டவை.
உலகில் உள்ள மற்ற பூச்சிகளில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது. அரிய வண்ணங்களை கொண்ட சிறகுகளை அசைத்து அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கு சிக்னல் கொடுக்கின்றன.

ஆபத்து நெருங்குவதை குறிப்பால் உணர்த்தி சாமர்த்தியமாக தப்புகின்றன. இவற்றின் இந்த செயல்பாடுகள் “முலேரியன் மிமிக்கிரி” எனப்படுகிறது. அமேசான் காடுகளில் அதிக அளவில் காணப்படும் ஹெலிகோனியஸ் நுமாட்டா என்ற வகை வண்ணத்துப்பூச்சிகளே இத்தகைய முறையை அதிகம் பின்பற்றுவது தெரியவந்துள்ளது. ஒரே குரோமோசோம் உள்ள குறிப்பிட்ட வண்ணத்துப்பூச்சிகளின் உடலில் ஏராளமான ஜீன்கள்தான் அவற்றின் சிறகுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆற்றல்களுக்கு காரணமாக உள்ளது. இத்தகைய ஜீன்கள் “சூப்பர்ஜீன்” எனப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சூப்பர் ஜீன் அமைப்பு இருக்காது.

ஜீன்கள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருக்கும். இயற்கையில் காணப்படும் சில பூக்களிலும், உயிரினங்களில் நத்தையின் உடலிலும் இத்தகைய ஜீன்கள் உள்ளன. அவற்றின் ஓடுகள் மற்றும் நிறத்துக்கு இந்த ஜீன்கள்தான் காரணம்.
வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்! Butterfly-8205
link- http://puthiyaulakam.com/?p=6680


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்! Empty Re: வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்!

Post by முகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 2:30 pm

சூப்பருங்க மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum