ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

+12
ரேவதி
தாமு
sino
Admin
Haazi
ரபீக்
அருண்
முகம்மது ஃபரீத்
இளமாறன்
kitcha
ந.கார்த்தி
உதயசுதா
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by உதயசுதா Sun Aug 28, 2011 2:10 pm

நான் இலங்கை சென்று இருந்தப்ப எடுத்த சில புகைபடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறென்.
உடனெ எப்படி நீ அந்த நாட்டுக்கு போகலாம் என்று சண்டைக்கு வராதிங்க.ஏன்னா இது என்னொட சொந்த சுற்றுலா இல்லை.இது அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் என் கம்பெனில கொடுத்த கிப்ட்.

இது கண்டி என்ற இடத்தில் எடுத்தது
என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Sudha

இது கண்டி புத்தர் பல் இருக்கும் கோயில்
என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Sudha1



இது கண்டில உள்ள ஒரு ஏரி.இது மேலே இருந்து எடுத்த படம்

http://eegarai.com/sudha/sudha2.jpg
" alt="" />


இது கண்டில நடந்த ஒரு கலை நிகழ்ச்சி

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Sudha3

இது நுவரேலியாவில் நாங்கள் தங்கி இருந்த கிராண்ட் ஹோட்டல்

http://eegarai.com/sudha/sudha4.jpg" alt="" />

இது நுவரேலியாவில் உள்ள இடம்

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Sudha5

இது கண்டில நாங்க பார்த்த போடனிகள் கர்டேனில் உள்ள எத்தனியோ ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்.இதன் விழுதுகள் தான் இந்த மரத்தை தாங்கி நிக்குது.

http://eegarai.com/sudha/sudha6.jpg" alt="" />

இது நுவரெலியா
http://eegarai.com/sudha/sudha7.jpg[/img]

இது நாங்க பார்த்த டீ எஸ்டேட் முகப்பு

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Sudha8
'
இன்னும் சில புகைப்படங்கள் உள்ளன.அதை டிரைவில் காப்பி செய்த பின் இங்கு பகிர்ந்து கொள்கிறேன் [u]


Last edited by உதயசுதா on Sun Aug 28, 2011 2:24 pm; edited 2 times in total


என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Uஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Dஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Aஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Yஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Aஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Sஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Uஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Dஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Hஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 2:15 pm

அக்கா அனைத்தும் அருமையாக உள்ளது .......
சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by kitcha Sun Aug 28, 2011 2:15 pm

புத்தர் படம் மட்டும் தான் தெரிந்தது. அருமையாக இருக்கு

ரொம்ப மகிழ்ச்சி சுதா,
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by இளமாறன் Sun Aug 28, 2011 2:16 pm

அருமை அருமை பகிர்வுக்கு நன்றி சுதா

கடைசி படம்

இது நுவரெலியா
http://eegarai.com/sudha/sudha7.ஜெ‌பி‌ஜி

இதில் கடசியாக JPG என்று வரவேண்டும் இல்லை என்றாள் வேலை செய்யாது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by முகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 2:19 pm

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by அருண் Sun Aug 28, 2011 2:21 pm

பகிர்விற்கு நன்றி அக்கா..!
கடைசிவரைக்கும் உங்கள கண்ணுல காண்பிக்க வில்லை..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by ரபீக் Sun Aug 28, 2011 2:22 pm

சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by உதயசுதா Sun Aug 28, 2011 2:25 pm

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
இன்னும் சில புகைப்படங்கள் உள்ளன அருண்.அதில் என் குடும்ப படம் உள்ளது.அதை காப்பி செய்த பின் போடுகிறேன்


என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Uஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Dஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Aஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Yஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Aஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Sஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Uஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Dஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Hஎன் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by Haazi Sun Aug 28, 2011 2:36 pm


அட கண்டி ல இருந்தோ ஒரு 20 நிமிட தூரத்துல தான் என்ட வீடு .. வந்துட்டுபோய் இருக்கலாமே உதயசுதா :-)
Haazi
Haazi
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 03/10/2010

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by Admin Sun Aug 28, 2011 3:38 pm

ஒரு படத்தில் கூட உங்களைக் காணவில்லையே சுதா. விரைவில் உங்கள் குடும்பத்தின் புகைப்படங்களையும் பதிவிடுங்கள்.

படங்கள் மிகவும் தரமாக உள்ளது. யார் எடுத்தது?

இயற்கையை அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்  Empty Re: என் இலங்கை சுற்றுலா புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» சிங்கப்பூர் சுற்றுலா - ரிவர் ச்பாரி - புகைப்படங்கள்!
» சுற்றுலா வளர்ச்சியில் சிறந்த மாநிலம்: மத்திய பிரதேசத்துக்கு தேசிய சுற்றுலா விருது
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum