புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_m10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10 
70 Posts - 36%
heezulia

65 Posts - 33%
Dr.S.Soundarapandian

36 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_m10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10 
321 Posts - 48%

212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_m10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_m10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10 
29 Posts - 4%

23 Posts - 3%

6 Posts - 1%
Srinivasan23
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_m10ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Poll_c10 
3 Posts - 0%

JGNANASEHAR

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!

abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Sat Aug 27, 2011 7:44 am

http://abuwasmeeonline.blogspot.com

An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம்.

அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதில் புது விஷடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.

ஆப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது.

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு என்பனவற்றை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.

இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பது தான்.

அர்சோலிக் அமிலமானது மிகவும் சுவாரஸ்யமான ஒரு இயற்கை மூலப் பொருள் என்று இந்த ஆய்வை நடத்தியுள்ள டாக்டர். கிறிஸ்டோபர் ஆதம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் தோல்களில் காணப்படும் இது இயல்பான ஒரு ஆகாரமாகவும் உள்ளது, என்று கூறும் டாக்டர். கிறிஸ்டோபர் ஆதம்ஸ் உடலில் ஹோர்மோன்களின் தாக்கம் பற்றி ஆராயும் ஒரு அமெரிக்க நிபுணராவார்.

முதுமை அடைகின்ற போது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது. இதற்கு குறிப்பாக மருந்துகளும் கிடையாது.

இதற்கு மாற்று வழி தான் என்ன என்று லோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர். அடம்ஸ் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்த போதுதான் அப்பிள் பழம் மற்றும் அதன் தோல் என்பனவற்றின் மகிமை உணரப்பட்டுள்ளது.

எனவே ஆப்பிள் தோளை இனி சீவ வேண்டாம். சீவி எறிய வேண்டாம் அதை அப்படியே தோலுடன் சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு இந்த ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.

நன்றி: தமிழ் சோர்ஸ்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Aug 27, 2011 10:47 am

சூப்பருங்க சூப்பருங்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Aug 27, 2011 10:56 am

அருமையிருக்கு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 27, 2011 11:14 am

சூப்பருங்க

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Aug 27, 2011 12:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Jjji
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 27, 2011 1:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.

வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 1:20 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.

வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும் சோகம்

இதை சொல்லத்தான் நானும் உள்ளே வந்தேன்மாறன் புன்னகை சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு கட்டுரை வந்தது நம் அநியாயம் அநியாயம் அநியாயம் தளத்தில். மெழுகு இருப்பதால், தோல் நீக்கி சாப்பிடும்படி. இப்ப இப்படி, என்ன தான் பண்ணுவது நாம் ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 27, 2011 1:22 pm

krishnaamma wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.

வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும் சோகம்

இதை சொல்லத்தான் நானும் உள்ளே வந்தேன்மாறன் புன்னகை சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு கட்டுரை வந்தது நாம் அநியாயம் அநியாயம் அநியாயம் தளத்தில். மெழுகு இருப்பதால், தோல் நீக்கி சாப்பிடும்படி. இப்ப இப்படி, என்ன தான் பண்ணுவது நாம் ? சோகம்
ஆப்பிளின் மேல் கத்தியால் லேசாக சுரண்டினால் அந்த மெழுகு வந்து விடும் அப்புறம் தண்ணீரில் கழுவி தோலோடு சாப்பிடலாம் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 27, 2011 1:25 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.

வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும் சோகம்

இதை சொல்லத்தான் நானும் உள்ளே வந்தேன்மாறன் புன்னகை சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு கட்டுரை வந்தது நாம் அநியாயம் அநியாயம் அநியாயம் தளத்தில். மெழுகு இருப்பதால், தோல் நீக்கி சாப்பிடும்படி. இப்ப இப்படி, என்ன தான் பண்ணுவது நாம் ? சோகம்
ஆப்பிளின் மேல் கத்தியால் லேசாக சுரண்டினால் அந்த மெழுகு வந்து விடும் அப்புறம் தண்ணீரில் கழுவி தோலோடு சாப்பிடலாம் சூப்பருங்க

சில ஆப்பிள் மேல் பார்வைக்கு அழகாக இருக்கும் மெழுகொடு உள்ளே வீணாகி போன பழங்களும் நிறைய வருவதுண்டு சோகம் கட் பண்ணி உள்ளே பார்த்துவிட்டு சாப்பிடுங்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!  Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 1:27 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறிப்பு: சில வியாபாரிகள் ஆப்பிளின் தோலில் மெழுகு சேர்க்கின்றார்கள். அது போன்ற ஆப்பிள்களை கவணித்து வாங்க வேண்டும்.

வியாபார நோக்கிற்காக நீண்ட நாட்கள் வரவேண்டும் என்பதற்காக இப்பொழுதெல்லாம் மெழுகு பூசுவுகிறார்கள் ..இது அப்படியே சாப்பிட்டால் வயிற்று வலியில் தான் முடியும் சோகம்

இதை சொல்லத்தான் நானும் உள்ளே வந்தேன்மாறன் புன்னகை சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு கட்டுரை வந்தது நாம் அநியாயம் அநியாயம் அநியாயம் தளத்தில். மெழுகு இருப்பதால், தோல் நீக்கி சாப்பிடும்படி. இப்ப இப்படி, என்ன தான் பண்ணுவது நாம் ? சோகம்
ஆப்பிளின் மேல் கத்தியால் லேசாக சுரண்டினால் அந்த மெழுகு வந்து விடும் அப்புறம் தண்ணீரில் கழுவி தோலோடு சாப்பிடலாம் சூப்பருங்க

நன்றி பானு நன்றி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக