புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 1:49 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 1:35 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 1:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:54 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:37 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:35 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:21 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 5:58 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 4:57 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 4:26 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 2:17 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 7:46 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 6:59 am
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:13 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 9:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 9:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 8:58 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 8:45 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 8:24 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 7:51 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 7:24 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 7:08 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 6:19 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 2:47 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 1:02 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 10:03 am
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 10:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 9:59 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:53 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:51 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:48 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:47 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:44 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:15 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 4:13 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 3:05 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 3:04 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:29 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:22 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:20 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:18 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:13 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:12 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:11 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:10 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
kaysudha | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாகீர்கான்- 18 பேருக்கு அர்ஜூனா விருது: ககன் நரங்குக்கு கேல்ரத்னா விருது; ஜனாதிபதி வழங்கினார்
Page 1 of 1 •
ஜாகீர்கான்- 18 பேருக்கு அர்ஜூனா விருது: ககன் நரங்குக்கு கேல்ரத்னா விருது; ஜனாதிபதி வழங்கினார்
#615977- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடெல்லி, ஆக. 29-
சிறந்த விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்கான விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது. இந்திய விளையாட்டில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது துப்பாக்கி சூடும் வீரர் ககன் நரங்குக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இதை வழங்கினார். அவருக்கு பதக்கத்துடன் ரூ.7 1/2 லட்சம் வழங்கப்பட்டது.
28 வயதான ககன் நங் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த்தில் 4 தங்கம் வென்று இருந்தார். ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்று இருந்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ககன் ஆவார்.
கடந்த ஆண்டு அவருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படாததால் அதிருப்தி தெரிவித்து இருந்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு அறிவிக்கப்பட்டனர்.
அர்ஜூனா விருதுக்கான 19 பேர் விவரம்:-
ஜாகீர்கான் (கிரிக்கெட்), ராகுல் பானர்ஜி (வில் வித்தை), பிரீஜா ஸ்ரீதரன், விகாஸ் கவுடர் (தடகளம்), ஜூவாலாகட்டா (பேட் மின்டன்), சுரன் ஜாய்சிங் (குத்துச்சண்டை), சுனில் செட்ரி (கால்பந்து), ராஜ்பால்சிங் (ஆக்கி), விர்த்வால் காடே, கரம்கர் (நீச்சல்), தேஜஸ்வினி சவாந்த் (துப்பாக்கி சுடுதல்), ஆசிஷ் குமார் (ஜிம்னாஸ்டிக்), சோம்தேவ் தேவ்வர்மன் (டென்னிஸ்), ரவீந்தர்சிங் (மல்யுத்தம்), ரவிக்குமார் (பளுதூக்குதல்), சந்தியா ராணி (ஊசூ), சஞ்சய்குமார் (கைப்பந்து), ராஜேஷ்குமார், தேஜஸ்வினிபாய் (கபடி), இதில் ஜாகீர்கான், சோம்தேவ், ஆசிஷ்குமார், விகாஸ் கவுடா ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை.
மற்றவர்கள் பங்கேற்று ஜனாதிபதியிடம் இருந்து அர்ஜூனா விருது பெற்றனர். மாலைமலர்

Similar topics
» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு
» அசோகசக்ரா விருது வழங்கினார் ஜனாதிபதி
» தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது; ஜனாதிபதி வழங்கினார்
» ஜாகீர் கானுக்கு அர்ஜுனா விருது, ககன் நரங்கிற்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா
» 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது- காணொலி காட்சி வாயிலாக ஜனாதிபதி வழங்கினார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1