ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது

2 posters

Go down

உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது Empty உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது

Post by Admin Sun Aug 28, 2011 8:02 am

உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது Sp02

உலக தடகள போட்டி தென்கொரியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் தங்கப்பதக்கத்தை மராத்தான் பந்தயத்தில் கென்ய வீராங்கனை வென்றார்.

கென்யாவுக்கு முதல் தங்கம்


13-வது உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள டெகு நகரில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் 202 நாடுகளை சேர்ந்த 1945 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 8 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் நேற்று நடந்த பெண்களுக்கான மராத்தான் பந்தயத்தில் கென்யா வீராங்கனை எட்னா கிப்லாகாட் 2 மணி 28 நிமிடம் 43 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதல் தங்கப்பதக்கத்தை கென்யாவுக்கு வென்று கொடுத்தார். இந்த போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கமும் கென்யாவுக்கே கிடைத்தது. அந்த நாட்டு வீராங்கனை பிரிஸ்கா ஜெப்டூ 2:29:00 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி வெள்ளிப்பதக்கமும், மற்றொரு வீராங்கனை ஷரோன் ஷெரோப் 2:29:14 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

குழந்தைகளுக்கு அர்ப்பணிப்பு


முதல் தங்கப்பதக்கம் வென்ற 31 வயதான எட்னா கிப்லாகாட் கென்யா போலீசில் வேலை பார்க்கிறார். வெற்றிக்கு பின்னர் கிப்லாகாட் கூறுகையில், `இது தான் நான் பங்கேற்ற முதல் உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டியாகும். இதில் வெற்றி கண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டிக்காக நான் சிறப்பு திட்டம் எதுவும் கடைபிடிக்கவில்லை. மணிக்கு 32 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட வேண்டும் என்ற முடிவுடன் செயல்பட்டேன். கடைசி கட்ட தண்ணீர் நிலையத்தில் தண்ணீர் குடிக்கும் போது என் மீது சக வீராங்கனை மோதியதில் கீழே விழுந்தேன். இதனால் ஓட்ட திறன் பாதிக்குமோ என்று பயந்தேன். அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வெற்றியை எனது 2 குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றியை ஷாப்பிங் சென்று கொண்டாடுவேன்' என்றார்.

இதேபோல் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் கென்யாவே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. கென்ய வீராங்கனை விவியன் செரியோட் 30:48.98 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். சக நாட்டவர்களான சாலி கிப்யகோ வெள்ளிப்பதக்கமும், லினட் மாசியா வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

அதிர்ச்சி தோல்விகள்

ஆண்களுக்கான போல்வால்ட் போட்டியில் முன்னாள் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஹூகெர் தகுதி சுற்றுடன் வெளியேறினார். சர்வதேச தடகள சம்மேளனம் நிர்ணயித்துள்ள 5.50 மீட்டர் உயரத்தை அவர் 3 முறை முயற்சித்தும் தோல்வி கண்டார். ஸ்டீவ் காயத்தில் இருந்து மீண்டு ஜுலை மாதம் தான் களம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 400 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை கிறிஸ்டின் ஒகுரோகு தகுதி சுற்றுடன் வெளியேறினார். தகுதி சுற்றில் அவர் தவறான தொடக்கம் கண்டதால் வெளியேற்றப்பட்டார். 27 வயதான கிறிஸ்டின், 2007-ம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டி, பீஜிங் ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

தினதந்தி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது Empty Re: உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது

Post by முகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 12:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உலக தடகள போட்டி, முதல் தங்கப்பதக்கத்தை கென்யா வென்றது Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum