ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது

+2
முகம்மது ஃபரீத்
Admin
6 posters

Go down

 பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது Empty பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது

Post by Admin Sun Aug 28, 2011 7:55 am

இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. இது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதற்கிடையே, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால் கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது. கடந்த 25-ந்தேதி அன்று பவுனுக்கு ரூ.1360 குறைந்தது. பவுன் ரூ.19 ஆயிரத்து 432-க்கு விற்றது. இது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அது நிலைக்க வில்லை.

நேற்று ஒரே நாளில் மீண்டும் பவுனுக்கு ரூ.768 அதிகரித்தது. எனவே, ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 200 ஆக விற்றது. இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.696 உயர்ந்து ரூ.20 ஆயிரத்து 896 ஆக உள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்தை தொட்டது.

ஒரு கிராம் ரூ.2612-க்கு விற்கிறது. அதிகரித்து வந்த அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் குறைந்து வருவதால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விலை உயர்வுக்கு திருமண சீசனும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

இதேபோல வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.62 ஆயிரத்து 805 ஆக இருந்தது. இன்று கிலோவுக்கு ரூ.1450 உயர்ந்து ரூ.64 ஆயிரத்து 255 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.68.75-க்கு விற்கப்படுகிறது.

மாலைமலர்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

 பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது Empty Re: பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது

Post by முகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 12:53 pm

சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

 பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது Empty Re: பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது

Post by பிரசன்னா Sun Aug 28, 2011 1:29 pm

எனது நண்பனின் facebookல் இருந்து

தங்கம்

தங்கத்தின் விலையேற்றத்தைப் பார்க்கும்போது... இனிவரும் காலங்களில் "தங்கம்" வாங்குவதற்கான வார்த்தையாக இல்லாமல், "வாடி என் தங்கம்" என்று கொஞ்சுவதற்கான வார்த்தையாக மாறிப் போகுமோ?...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

 பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது Empty Re: பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது

Post by இளமாறன் Sun Aug 28, 2011 1:30 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது Empty Re: பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது

Post by அருண் Sun Aug 28, 2011 3:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்னதான் செய்றது நல்லா கிளப்புறங்க பீதிய..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது Empty Re: பவுனுக்கு, ரூ.696 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum